Veera

Exclusive Content

“இது ஏழைகளின் வெற்றி!” — தமிழக சட்டமன்றத்தில் தவெக எம்.எல்.ஏ. ஆதவ் அர்ஜுனாவின் ஆவேச பேச்சு!

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழக வெற்றி கழகத்தின் (TVK) உறுப்பினர் ஆதவ்...

தமிழக அரசியல் களம்: 100 நாள் சாதனை, எதிர்பார்ப்புகள் மற்றும் சவால்கள் – ஒரு அலசல்

தமிழக அரசியலில் புதிய மாற்றத்தை நோக்கி நகர்வதாகக் கூறப்படும் தற்போதைய அரசு,...

மழையில் நனைந்து சேதமாகும் நெல்மணிகள்: லஞ்சக் குற்றச்சாட்டால் கொதிப்பில் விருத்தாசலம் விவசாயிகள்!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பரவலூர் அரசு நேரடி நெல் கொள்முதல்...

பாஜகவில் பொறுப்பாளார்கள் அதிரடி மாற்றம்: அமித் Malviya நீக்கம் மற்றும் புதிய தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம்!

இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பாரதிய...

தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் மே-7ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புமே-7ஆம் தேதி வடதமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.2 நாட்கள் வெப்ப அலை தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் வெப்ப...

சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளி

சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது லேசர் லைட் ஒளிசென்னை விமான நிலையத்தில், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில், தரையிறங்க வரும் விமானங்களின் மீது, லேசர் லைட் ஒளி அடிக்கும் சம்பவங்கள்...

தேசிய நெடுஞ்சாலையில் வேன் கவிழ்ந்து விபத்து – 13 பேர் காயம்

தேசிய நெடுஞ்சாலையில் டெம்போ டூரிஸ்ட் வேன் கவிழ்ந்து விபத்து - 13 பேர் காயம் பதபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு.மதுரை மாவட்டம் சக்கிமங்கலம் பாரதி நகர் பகுதியை சேர்ந்த சந்திரா (39), தருண்...

அண்டார்டிகாவில் தங்கத்துகள்களை வெளியேற்றும் எரிமலை

அண்டார்டிகாவில் தங்கத்துகள்களை வெளியேற்றும் எரிமலைஎரிமலைகள் என்றாலே லாவா குழம்புகள் தான் வெளியேறும். ஆனால் எரிமலையில் இருந்து தங்க துகள்கள் வெளியேறுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?முழுக்க பனிப்பாறைகளால் சூழப்பட்டுள்ள கண்டம் என்றாலும் அண்டார்டிகாவிலும்...

காவிரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட தாயார் – செல்வப்பெருந்தகை

காவிரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட தாயார். இந்தியாவில் மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள இளைஞர்கள் போதைபொருளால் பாழடைவதற்கு பாஜகதான் காரணம் என செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு.சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தின்...

முதியவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த காவல் துறையினருக்கு மனித உரிமை ஆணையம் பாராட்டு

மனித உரிமை ஆணையம் என்பது கண்டிக்க மட்டுமல்ல மனிதநேயம் காக்கப்படுபவர்களுக்கு பாராட்டவும் இருக்கிறது என நீதி அரசர்கள் பேசியுள்ளனர்.நீண்ட காலமாக குடும்பத்தினரால் புறக்கணிக்கப்பட்ட, நோய்வாய்ப்பட்ட முதியவரை மீட்டெடுத்து மருத்துவமனையில் சேர்த்த திருவள்ளுவர் மாவட்ட...