Veera

Exclusive Content

அங்கிள் ஸ்டாலின்! அதிரடி விஜய்! எடப்பாடிக்கு வேட்டு! எஸ்.பி. லெட்சுமணன் நேர்காணல்!

தவெக இரண்டாம் மாநில மாநாட்டில் அதிமுக தொண்டர்களை நோக்கி விஜயால் வீசப்பட்ட...

ஓபிஎஸ் திமுக கூட்டணி! அன்புமணி தனிச்சு நிற்கப்போறார்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, அன்புமணி போட்டியிட வேண்டும்....

பதவி பறிப்பு மசோதா! தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக! பதறும் மோடி – அமித்ஷா!

பாஜக கொண்டுவந்துள்ள சட்டவிரோதமான பதவி பறிப்பு மசோதா மக்கள் மத்தியில் பெரிய...

மாநாட்டுக்கு செல்லும் வழியில் த.வெ.க தொண்டர் மரணம்!!

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...

இனி 5% மற்றும் 18% மட்டும் தான்…ஜிஎஸ்டியின் புதிய பரிமானம்

ஜிஎஸ்டி வரி விகிதங்களில் 12% மற்றும் 28% வரி விகிதங்களை நீக்க...

த வெ கவின் மாநில மாநாடு தொடங்கியது…

மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநாடு மாநில மாநாடு...

திருவள்ளூரில் இளைஞருக்கு மிளகாய் பொடி தூவி, அரிவாள் வெட்டு

திருவள்ளூரில் இளைஞருக்கு மிளகாய் பொடி தூவி அரிவாள் வெட்டுதிருவள்ளூரில் தனியார் நிதி நிறுவன ஊழியரின் முகத்தில் மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டிவிட்டு மூன்று பேர் கொண்ட மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில்...

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறும் சீனா

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அத்துமீறும் சீனாபாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா அத்துமீறி நுழைந்து சாலை அமைத்துள்ளதற்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்திய எல்லையில் சீனா அத்துமீறி பல்வேறு கட்டுமானங்களை செய்து வருவதால்...

வெறுப்புணர்வு காணொலியால் இன்ஸ்டா பயனர்கள் அதிர்ச்சி

வெறுப்புணர்வு காணொலியால் இன்ஸ்டா பயனர்கள் அதிர்ச்சிவெறுப்புணர்வு பிரச்சார புகார்களை அடுத்து பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காணொளி நீக்கப்பட்டுள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி...

ரயிலில் இருந்து விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு

ரயிலில் இருந்து விழுந்து கர்ப்பிணி உயிரிழப்புஏழு மாத கர்ப்பிணி பெண் ரயிலில் விழுந்து பலி விருத்தாசலம் ரயில்வே இருப்புப் பாதை போலீசார் விசாரணை ரயிலில் அபாய சங்கிலி இழுத்தும் ரயில் நிக்காததால் உறவினர்கள்...

மாட்டுச் சாணம் கலந்த கஞ்சா விற்ற 4 பேர் கைது

மாட்டுச் சாணம் கலந்த கஞ்சா விற்ற 4 பேர் கைதுதிருப்பூரில், மாட்டு சாணத்தை கஞ்சா என விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.திருப்பூர் - மங்களம் சாலை,...

ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் வீடுகளில் சோதனை

ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் வீடுகளில் சோதனைரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா ஆகியோர் வீடுகளில் சிறப்பு புலனாய்வு படை நள்ளிரவில் அதிரடியாக சோதனை செய்து பல முக்கிய சாட்சியங்களை கைப்பற்றினர்.பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது...