spot_imgspot_imgspot_imgspot_img
HomeBreaking Newsரேஸ் கார் விபத்து - உயிர் தப்பிய அஜித்

ரேஸ் கார் விபத்து – உயிர் தப்பிய அஜித்

-

- Advertisement -

ரேஸ் கார் விபத்து - உயிர் தப்பிய அஜித்பயிற்சியின் போது நடிகர் அஜித் சென்ற கார் கட்டுப்பாற்ற இழந்து தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ரேஸ் கார் விபத்தில் நல்வாய்ப்பாக நடிகர் அஜித்குமாருக்கு காயம் இல்லை என தகவல்.  நடிகர் அஜித்குமாரின் ரேஸ் கார் விபத்துக்குள்ளாகி சுழன்று நிற்கும் காட்சி வெளியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ