Breaking News
“காசோலை கொடுத்தது ராதா.. நிறுத்தி வைத்ததும் ராதா” – நடிகை அம்பிகா கண்ணீர் மல்க பேட்டி!
நடிகை ராதா அவரது சகோதரியான நடிகை அம்பிகா மீது காவல்துறையில் புகார்...
காலை உணவு விரிவாக்க திட்டம்: சென்னை பள்ளியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் விஜய்!
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஊட்டச்சத்து...
பொன்னேரி அரசு மருத்துவமனையில் பயங்கரம்: பெண் ஊழியர் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர் போலீசாரால் சுட்டுப் பிடித்தது எப்படி?
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக...
திருச்சியில் 20 நாட்களுக்கு போராட்டம் ஒத்திவைப்பு: அமைச்சர்கள் கோரிக்கையை ஏற்று விவசாயிகள் முடிவு!
News365 -
பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...
ரயில் உதவி ஓட்டுனர் தேர்வுக்கான தேர்வு மையம் தெலுங்கானாவில் – தமிழ்நாடு தேர்வர்கள் அதிர்ச்சி
ரயில் உதவி ஓட்டுனர் தேர்வுக்கு தெலுங்கானாவில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தேர்வர்கள் புகார் தெரிவித்துவருகின்றனர்.ரயில் என்ஜின் உதவி ஓட்டுனர் பணிக்கான தேர்வுக்காக தமிழ்நாட்டில் 493 காலியிடங்கள் 2024 பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கு தமிழ்நாட்டில் இருந்து 10,000க்கும் அதிகமானோர்...
பாலிடெக்னிக் தேர்ச்சி பெறாதோர்க்கு சிறப்பு தேர்வு – கோவி. செழியன் அறிவிப்பு
தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு தேர்வு எழுதலாம் என தொழிற் கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளாா்.
பாலிடெக்னிகில் தங்களது இறுதி ஆண்டு முடித்தும் சில பாடங்களில் தேர்ச்சி அடையாத மாணவர்கள் ஏப்ரல் மற்றும் அக்டோபரில் நடக்கும்...
விமல் நடிக்கும் ‘பரமசிவன் பாத்திமா’….. கவனம் ஈர்க்கும் ட்ரைலர்!
விமல் நடிக்கும் பரமசிவன் பாத்திமா படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.நடிகர் விமல் தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பரமசிவன் பாத்திமா எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை லட்சுமி கிரியேஷன்ஸ்...
மீண்டும் அரசியல் கதைக்களத்தில் விஜய் ஆண்டனி…. ‘சக்தித் திருமகன்’ பட டீசர் வெளியீடு!
விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தித் திருமகன் படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது திரைப் பயணத்தை தொடங்கிய விஜய் ஆண்டனி, கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான நான் படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கினார். அதை தொடர்ந்து...
என் மனைவியின் மரணத்தில் மோகன் பாபுவிற்கு தொடர்பு இல்லை…. சௌந்தர்யாவின் கணவர் விளக்கம்!
சௌந்தர்யாவின் மரணத்தில் மோகன் பாபுவிற்கு தொடர்பு இல்லை என சௌந்தர்யாவின் கணவர் விளக்கம் அளித்துள்ளார்.தமிழ் சினிமாவில் கார்த்திக் நடிப்பில் வெளியான பொன்னுமணி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா. இதைத் தொடர்ந்து இவர் ரஜினி, கமல், விஜயகாந்த்...
கூகுளைவிட அதிவேக கணினி அறிமுகம்: அசத்தும் சீனா
கூகுளின் சூப்பர் கணினியை விட 10 லட்சம் மடங்கு அதிவேக குவாண்டம் கணினி அறிமுகம் செய்தது சீனா. சீனாவின் இந்த ஜூச்சோங்க்ஷி -3 குவாண்டம் கணினி சூப்பர் கணினிகளின் தொழில்நுட்ப துறையின் புரட்சியாக கருதப்படுகிறது.சீனா கூகுளின் சூப்பர் கணினியைவிட 10...
‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பு ஆரம்பம்…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது.சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் கடந்த 2023ல் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். அனிருத் இதற்கு...
‘சர்தார் 2’ படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!
சர்தார் 2 படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.கார்த்தி நடிப்பில் கடந்த 2022 ஆம் ஆண்டு சர்தார் திரைப்படம் வெளியானது. பி.எஸ். மித்ரன் இயக்கியிருந்த இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் வெளியான இந்த...
கவனம் ஈர்க்கும் ‘பைசன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!
பைசன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர், விக்ரமுடன் இணைந்து மகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது இவர் பைசன் (காளமாடன்)
எனும்...
‘வீர தீர சூரன்’ படத்திலிருந்து ‘ஆத்தி அடி ஆத்தி’ பாடல் வெளியீடு!
வீர தீர சூரன் படத்திலிருந்து ஆத்தி அடி ஆத்தி எனும் பாடல் வெளியாகி உள்ளது.விக்ரமின் 62 வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இரண்டாம் பாகமாக உருவாகும் இந்த படத்தினை அருண்குமார் இயக்கியுள்ளார். இந்த படத்தில்...
━ popular
உலகம்
மேற்கு ஜெர்மனியில் அமெரிக்க எப்-16 போர் விமானம் விபத்து! விமானி பத்திரமாக உயிர்தப்பினார்
N K Moorthi - 0
மேற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்பாங்டஹ்லெம் அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இயக்கப்பட்ட எப்-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சிப் பறப்பை முடித்துவிட்டு விமானப்படைத் தளத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து...
