சினிமா

“சூரி உடம்பையும் மனசையும் வருத்திக்கிட்டு நடிக்கிறாரு… ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்!” – வெற்றிமாறன் உருக்கம்

‘மண்டாடி’ ஆடுகளம் மாதிரியான ஒரு ஸ்போர்ட்ஸ் படம்: இசை வெளியீட்டு விழாவில்...

“மொத ராத்திரி ரொம்ப ஜாலியா ரகளையா இருந்துச்சு!” – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து புகழாரம்!

தமிழ் திரையுலகில் புதுமையான கதைக் களத்துடன் உருவகித்துள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப்...

சினிமாவில் மறுபிரவேசம்: 15 கிலோ எடையைக் குறைத்து அசத்தியுள்ள நடிகை மஞ்சிமா மோகன்!

அச்சம் என்பது மடமையடா நாயகியின் புதிய மேக்ஓவர் 'அச்சம் என்பது மடமையடா'...

நாகர்ஜுனாவின் ‘கிங் 100’ க்ளிம்ஸ் வெளியானது! பணம், ஏற்றத்தாழ்வை பேசும் ஸ்டைலான வீடியோ

நடிகர் நாகர்ஜுனா அக்கினேனியின் 100-வது திரைப்படமான ‘கிங் 100’ படத்தின் க்ளிம்ஸ்...

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் பூஜை சென்னையில் முடிந்ததாக தகவல்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பொதுவாக இப்படியான நடிகர்களின் வாரிசுகளும் சினிமாவில் நடிகர்களாகவே களமிறங்குவர். ஆனால் இதற்கு மாறாக விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக களமிறங்கியுள்ளார். இதற்கு முன்னர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன், ஜேசனை...

கேம் சேஞ்சர் படத்தின் முதல் பாடல் கிறிஸ்துமஸூக்கு வெளியாவதாக தகவல்

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் ராம் சரண் நடிக்கும்...

ஜப்பான் படத்தை கலாய்க்கும் ரசிகர்கள்….. அடுத்த ப்ளானுடன் களமிறங்கிய கார்த்தி!

நடிகர் கார்த்தி கடந்த ஆண்டு விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் உள்ளிட்ட படங்களின் மூலம் ஹார்ட்ரிக் ஹிட் கொடுத்தார். அதே வேகத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். இறுதியாக கார்த்தி நடிப்பில் ஜப்பான் திரைப்படம் வெளியானது. கார்த்தியின்...

தி வில்லேஜ் தொடரின் ட்ரைலர் வெளியானது

நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள இணைய தொடர் ‘தி வில்லேஜ்’. ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது என்பது...

மலைவாழ் மக்களுடன் ஜிகர்தண்டா படம் பார்த்த கார்த்திக் சுப்பராஜ்

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் ஜிகர்தண்டா. இப்படத்தில் நடித்தற்காக பாபி சிம்ஹா தேசிய விருதும் பெற்றார். அப்பொழுது முதலே படத்தின்...

அல்போன்ஸ் புத்ரனிடம் நலம் விசாரித்த கமல்ஹாசன்

மலையாளத்தில் வெளியாகி பான் இந்தியா அளவில் ஹிட் அடித்த ‘பிரேமம்’ படத்தை அல்போன்ஸ் புத்ரன் இயக்கியிருந்தார். இன்று மலையாள சினிமா விரும்பிகள் என்று மார் தட்டிக் கொள்ளும் பலரை மலையாளப் படங்களை நோக்கி படையெடுக்க செய்த பெருமை பிரேமம் படத்தையே...

துருவ நட்சத்திரம் படத்திற்கான புரமோசன் பணிகள் தீவிரம்

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் நிலுவையில் உள்ளது. இதனை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார். இதில் விக்ரமுடன் இணைந்து ராதிகா சரத்குமார்,ரித்து வர்மா, சிம்ரன்,...

சூர்யா – சுதா கொங்கரா கூட்டணி… மதுரையில் படப்பிடிப்பு என தகவல்…

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை அடுத்து சூர்யா மீண்டும் சுதா கொங்கராவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். ‘சூரரைப் போற்று’ படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.மேலும்...

ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி, சாய் பல்லவி

ராம்சரண், தெலுங்கு திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர். இவர் ஆர் ஆர் ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி நடிக்கிறார்....

கர்நாடகா கனக துர்கை கோயிலில் ஹன்சிகா சாமி தரிசனம்

தமிழில் எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஹன்சிகா மோத்வானி, அடுத்தடுத்து மாப்பிள்ளை, வேலாயுதம், வாலு, சிங்கம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜய், தனுஷ், ஆர்யா, சிம்பு உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் அவர் ஜோடி சேர்ந்துள்ளார். இதனிடையே சில மாதங்களுக்கு...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...