சினிமா

“சூரி உடம்பையும் மனசையும் வருத்திக்கிட்டு நடிக்கிறாரு… ரிஸ்க்கைக் கொஞ்சம் குறைச்சுக்கணும்!” – வெற்றிமாறன் உருக்கம்

‘மண்டாடி’ ஆடுகளம் மாதிரியான ஒரு ஸ்போர்ட்ஸ் படம்: இசை வெளியீட்டு விழாவில்...

“மொத ராத்திரி ரொம்ப ஜாலியா ரகளையா இருந்துச்சு!” – இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து புகழாரம்!

தமிழ் திரையுலகில் புதுமையான கதைக் களத்துடன் உருவகித்துள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படத்தைப்...

சினிமாவில் மறுபிரவேசம்: 15 கிலோ எடையைக் குறைத்து அசத்தியுள்ள நடிகை மஞ்சிமா மோகன்!

அச்சம் என்பது மடமையடா நாயகியின் புதிய மேக்ஓவர் 'அச்சம் என்பது மடமையடா'...

நாகர்ஜுனாவின் ‘கிங் 100’ க்ளிம்ஸ் வெளியானது! பணம், ஏற்றத்தாழ்வை பேசும் ஸ்டைலான வீடியோ

நடிகர் நாகர்ஜுனா அக்கினேனியின் 100-வது திரைப்படமான ‘கிங் 100’ படத்தின் க்ளிம்ஸ்...

குளோபல் ஸ்பா பத்திரிகையில் தமன்னா… அசத்தல் புகைப்படங்கள்….

நடிகை தமன்னா பான் இந்தியா அளவில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் அவர் நடித்து வருகிறார். நீண்ட நாட்களாக சினிமாத் துறையில் இருக்கும் தமன்னா தற்போது வரை திருமணம் செய்து...

தி வில்லேஜ் தொடரின் முன்னோட்டம் இன்று ரிலீஸ்

நயன்தாரா நடித்த ‘நெற்றிக்கண்’ படத்தை இயக்கிய மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடித்துள்ள இணைய தொடர் ‘தி வில்லேஜ்’. ஷமிக் தாஸ்குப்தாவின் கிராஃபிக்ஸ் நாவலை தழுவி இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழின் முதல் கிராஃபிக்ஸ் நாவல் வெப்சீரிஸ் இது என்பது...

சாண்டி நடித்துள்ள ரோசி படத்தின் முதல் தோற்றம் வெளியீடு

தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் சாண்டி என்றழைக்கப்படும் சாண்டி மாஸ்டர். இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இதனிடையே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான லியோ...

தலைவர் 171 படத்தின் ஷூட்டிங் எப்போது?….. லோகேஷ் கனகராஜ் கொடுத்த அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்த் நடித்து சமீபத்தில் வெளியான படம் ஜெயிலர். நெல்சன் இயக்கத்தில் வெளியான இந்த படம் 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றது. ஜெயிலர் படத்திற்கு பின் நடிகர் ரஜினி தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்....

ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் பட டிரைலர் வெளியானது!

ஹரிஷ் கல்யாண் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரின் டீசல், லப்பர் பந்து உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் ,பார்க்கிங் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.  இந்த படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன்...

‘என் அம்மாவுக்கு அயன் படம் பிடிக்கல ஏன்னா’…. மனம் திறந்த நடிகர் ஜெகன்!

நடிகர் ஜெகன் விஜய் டிவியில் ஒளிபரப்பான கடவுள் பாதி மிருகம் பாதி எனும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர். அதே சமயம் பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்த ஜெகன் கடந்த 2009 ஆம் ஆண்டு கே வி...

இயக்குனராவதற்கு முன்பாக ஹோட்டலில் சர்வராக வேலை செய்த எஸ் ஜே சூர்யா!

நடிகர் எஸ் ஜே சூர்யா, கடந்த 1999 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வாலி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் இயக்குனராக அறிமுகமானவர். இவரின் முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்தது. அதை தொடர்ந்து...

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகும் பார்க்கிங்…… ட்ரைலர் ரிலீஸ் அப்டேட்!

நடிகர் ஹரிஷ் கல்யாண், தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் ஆவார். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தோனி தயாரிப்பில் எல்ஜிஎம் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி எதிர்மறையான...

இறுதிப் போட்டியில் உலகக் கோப்பையை வெல்லப்போவது இந்தியா தான்….. நடிகர் ரஜினிகாந்த் உறுதி!

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு டிஜே ஞானவேல் இயக்கி வரும் தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் புதன்கிழமை மும்பையில் இருக்கும் வான்கடே விளையாட்டு மைதானத்தில் இந்திய அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையில் உலகக் கோப்பை...

காதல் மன்னன் ஜெமினி கணேசனின் பர்த்டே ஸ்பெஷல்!

நடிகர் ஜெமினி கணேசனின் 103 வது பிறந்தநாள் இன்று.1970 - 80 காலகட்டங்களில் கல்லையும் காதலிக்க செய்த காதல் மன்னனாக விளங்கியவர் தான் நடிகர் ஜெமினி கணேசன். ஆரம்பத்தில் ஜெமினி ஸ்டுடியோ நிறுவனத்தில் நடிகர்களை தேர்வு செய்யும் வேலை செய்த...

━ popular

ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!

இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...