சினிமா
செப்டம்பர் மாத தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பெரிய படங்கள்! ‘Sardar 2’, ‘Demonte Colony 3’ உள்ளிட்ட படங்கள்
செப்டம்பர் மாதம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரபரப்பான மாதமாக அமைய உள்ளது....
கமல் ஹாசன் படத்துக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு! கசிந்த Test Shoot வீடியோவால் கிளம்பிய பரபரப்பு – இயக்குநர் யார்?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசனின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு...
சூர்யா 49 & சூர்யா 50 – அடுத்தடுத்து இரண்டு பிரம்மாண்ட கூட்டணிகள்?
நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் தமிழ் சினிமா...
GV பிரகாஷின் ‘Immortal’ இன்று திரையரங்குகளில்! காதல் + Supernatural கதைக்களத்துடன் வருகிறது புதிய தமிழ் படம்
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘Immortal’ திரைப்படம் இன்று, செப்டம்பர்...
துருவ நட்சத்திரம் படத்தின் முன்னோட்டம் வெளியானது
விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் முன்னோட்டம் வெளியானதுவிக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் நீண்ட நாள் நிலுவையில் உள்ளது. இதனை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ளார்....
தளபதி 68 பட பூஜை வீடியோ வெளியானது
லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க...
ரூ.88 ஆயிரம் கோடிக்கு டிஸ்னியை வாங்கும் ரிலையன்ஸ்?
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனம், டிஸ்னியின் ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டை விலைக்கு வாங்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னியின் ஹாட்ஸ்டார் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமாகும். இந்தியாவில்...
கேம் சேஞ்சர் படத்திலிருந்து முதல் பாடல் தீபாவளிக்கு வெளியீடு
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தற்போது ஒரே நேரத்தில் இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் உள்ளிட்ட படங்களை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் ராம் சரண் நடிக்கும்...
உலக அளவில் டிகாப்ரியோ படத்தை பின்னுக்குத் தள்ளிய விஜய்யின் ‘லியோ’
லியோனார்டோ டிகாப்ரியோ நடித்துள்ள 'தி கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்' திரைப்படத்தை பின்னுக்குத் தள்ளி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ' லியோ' திரைப்படம் நான்கு நாட்களில் 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
மார்ட்டின் ஸ்கார்செஸி...
லியோ திரைப்படத்திலிருந்து புதிய பாடல் வெளியீடு
விஜய் நடிப்பில் லியோ படத்திலிருந்து ஆர்டினரி பெர்சன் என்ற புதிய பாடல் வெளியாகி இருக்கிறது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம், உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் அர்ஜூன், த்ரிஷா, சஞ்சய் தத், ப்ரியா ஆனந்த்,...
சர்வதேச திரைப்பட விழாவில் விடுதலை மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள்
ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் சார்பில் 54-வது இந்திய மற்றும் சர்வதேச திரைப்பட விழா வரும் நவம்பர் 20-ம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு மேல் நடைபெற உள்ளது. கோவாவில் நடைபெற...
கமல் – எச்.வினோத் திரைப்படத்திற்கு தலைவன் இருக்கிறான் என தலைப்பு?
கமல்ஹாசன் தற்போது சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து பிரபாஸ் நடிக்கும் கல்கி 2898 AD திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இதன் பிறகு தீரன் அதிகாரம் ஒன்று, வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களை வினோத் இயக்கும்...
நானி நடிக்கும் சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படம்
நடிகர் நானி தசரா திரைப்படத்திற்கு பிறகு ஹாய் நான்னா திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நானிக்கு ஜோடியாக மிர்ணாள் தாகூர் நடித்துள்ளார். நாணியின் முப்பதாவது திரைப்படம் ஆன இந்த படத்தை சௌரவ் இயக்கியுள்ளார். சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவியிலும் தேசம்...
ஜப்பான் படத்திலிருந்து முதல் பாடல் ரிலீஸ்
கார்த்தி நடிப்பில் உருவாகியிருக்கும் ஜப்பான் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கார்த்தி பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கார்த்தி, ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். கார்த்தியின்...
━ popular
உலகம்
நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டிய 6 வயது சிறுவன்: வெள்ள மீட்பு பணிகளுக்காக தனது சேமிப்பை வழங்கிய அர்பாஸ் ஷேக்கிற்கு குவியும் பாராட்டு!
நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அர்பாஸ் ஷேக் தனது சொந்த சேமிப்புப் பணத்தை நிவாரணத்திற்காக வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சியடையச்...
