சினிமா
வாழ்க்கையில் தோல்வியே கிடையாது! மாணவர்களுக்கு நடிகர் சூர்யா ஊக்கமளிக்கும் அறிவுரை
வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும் தோல்விகளையும் கண்டு மனம் தளராமல், மீண்டும் முயற்சி...
சிம்பு வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரெய்லர்! லியோ சிவக்குமார் படத்தில் காதல், ஆக்ஷன், காமெடி அதிரடி!
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’...
சிவகார்த்திகேயனின் ‘SK27’ படத்தில் அதிரடி அப்டேட்! இன்று மாலை 5.27 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 27-வது திரைப்படமான ‘SK27’...
ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து! சுயசரிதை குறித்து என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?
கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச்...
நடிகர் ரஜினிக்கு சென்னையில் பாராட்டு விழா
நடிகர் ரஜினிக்கு சென்னையில் பாராட்டு விழா
சென்னையில் நடிகர் ரஜினிகாந்திற்கு, மனிதம் காத்து மகிழ்வோம் என்ற தலைப்பில் பாராட்டு விழா நடைபெறவுள்ளது.நடிகர் ரஜினிகாந்திற்க்கு அவருடைய ரசிகர்கள் பாராட்டு விழா நடத்த திட்டமிட்டு அதற்கான விழாவை வரும் மார்ச் 26-ம் தேதி சென்னை...
கள்வன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது
கள்வன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது
ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள கள்வன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் கள்வன்
பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் பல்வேறு படங்களிலும் நடத்து வருகிறார். இவரது நடப்பில் வெளியான...
அகிலன் படத்தின் முன்னோட்டம் வெளியானது
அகிலன் படத்தின் முன்னோட்டம் வெளியானது
ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி உள்ள அகிலன் திரைப்படத்தின் முன்னோட்டத்தை படக்குழு வெளியிட்டு உள்ளதுஇயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் அகிலன். இந்த படத்தில், பிரியா பவானிசங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன்...
கஸ்டடி படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி
'கஸ்டடி' திரைப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் திரைப்படம் 'கஸ்டடி'. இப்படத்தில் நாக சைதன்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் பேனரின் சார்பாக ஸ்ரீனிவாசா...
வாரிசு படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது
வாரிசு படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் வெளியானது
விஜய் நடிப்பில் வெளியான வாரிசு படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழு வௌியிட்டு உள்ளது.வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வாரிசு திரைப்டம், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11-ம் தேதி திரையரங்குகளில்...
நிறங்கள் மூன்று படத்தின் முன்னோட்டம் வெளியானது
நிறங்கள் மூன்று படத்தின் முன்னோட்டம் வெளியானது
அதர்வா நடிப்பில் உருவாகி உள்ள நிறங்கள் மூன்று படத்தின் முன்னோட்டம் வெளியானதுஅதர்வா நாயகனாக நடிக்கும் நிறங்கள் மூன்றுமாறன், மாஃபியா உள்ளிட்ட படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் நிறங்கள் மூன்று....
ஹரீஷ் கல்யாண், தினேஷ் நடிக்கும் புதிய படம்
ஹரீஷ் கல்யாண், தினேஷ் நடிக்கும் புதிய படம்
ஹரீஷ் கல்யாண் மற்றும் தினேஷ் நடிக்கும் லப்பர் பந்து படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதுநடிகர் ஹரீஷ் கல்யாண் தொடர்ந்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் டீசல், லெட்ஸ்...
PS-2 புரோமோஷன் பணியில் படக்குழு
லைகா புரொடக்சன்ஸ் மிகவும் தீவிரமாக பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்தின் புரோமோஷன் பணிகளை செய்து வருகிறது.
அதன் ஆரம்பமாக டைனி கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ட்ரெண்டிங்காகி வருகிறது.லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மிகவும்...
அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம்
அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிக்கும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியானதுஇந்தியாவின் பவர்ஹவுஸ் தயாரிப்பாளர் பூஷன் குமார், இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா மற்றும் இந்திய சூப்பர் ஸ்டார் அல்லு...
‘தி லெஜண்ட்’ ஓடிடியில் வெளியீடு
‘தி லெஜண்ட்’ திரைப்படம் கடந்த 2022ம் ஆண்டு திரையில் வெளிவந்து வெற்றி பெற்றது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள பிரபலமான துணிக்கடைகளில் ஒன்று ’சரவணா ஸ்டோர்’. அனைத்து தரப்பு மக்களுக்கு ஏற்ற வகையிலும், பிடித்த வகையிலும் சரவணா ஸ்டோர் கவரும்.சரவணா ஸ்டோர்ஸ் குழுமத்தின்...
━ popular
தமிழ்நாடு
2030-ம் ஆண்டுக்குள் எச்ஐவி இல்லா நிலையை அடைய ஒன்றிணைந்து செயல்படுவோம்! அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு
N K Moorthi - 0
2030-ம் ஆண்டுக்குள் எச்ஐவி/எய்ட்ஸ் இல்லாத நிலையை அடைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எச்ஐவி தொற்று விகிதம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட...
