spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகள்வன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது

கள்வன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது

-

- Advertisement -

கள்வன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது

ஜிவி பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள கள்வன் படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி உள்ளது.

அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் கள்வன்

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் இசையில் மட்டுமல்லாமல் பல்வேறு படங்களிலும் நடத்து வருகிறார். இவரது நடப்பில் வெளியான பேச்சுலர், ஜெயில் ஆகிய படங்கள் ரசிகர்கள் இடையே கலவையான விமர்சனம் பெற்றது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் பி.வி.ஷங்கர் இயக்கத்தில் கள்வன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

we-r-hiring
இவானா, பாரதிராஜா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்

ஆக்சஸ் பிலிம் பேக்டரி தயாரிக்கும் இந்த படத்தில் பாரதிராஜா, இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் போஸ்டர் மற்றும் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி 80 லட்சம் பார்வையாளர்களை கடந்தது.

அடி கட்டழகு கருவாச்சி பாடல் வெளியீடு

இந்நிலையில், கள்வன் படத்தின் முதல் பாடலான அடி கட்டழகு கருவாச்சி என்ற பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ