சினிமா

வாழ்க்கையில் தோல்வியே கிடையாது! மாணவர்களுக்கு நடிகர் சூர்யா ஊக்கமளிக்கும் அறிவுரை

வாழ்க்கையில் ஏற்படும் சவால்களையும் தோல்விகளையும் கண்டு மனம் தளராமல், மீண்டும் முயற்சி...

சிம்பு வெளியிட்ட ‘டெலிவரி பாய்’ டிரெய்லர்! லியோ சிவக்குமார் படத்தில் காதல், ஆக்‌ஷன், காமெடி அதிரடி!

திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடித்துள்ள ‘டெலிவரி பாய்’...

சிவகார்த்திகேயனின் ‘SK27’ படத்தில் அதிரடி அப்டேட்! இன்று மாலை 5.27 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் அவரது 27-வது திரைப்படமான ‘SK27’...

ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து! சுயசரிதை குறித்து என்ன சொன்னார் சூப்பர் ஸ்டார்?

கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச்...

டைகர் நாகேஸ்வரராவ் – இறுதி கட்ட படப்பிடிப்பு தொடக்கம்

டைகர் நாகேஸ்வரராவ் - இறுதி கட்ட படப்பிடிப்பு தொடக்கம் மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிக்கும் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தொடக்கம்'மாஸ் மகாராஜா' ரவி தேஜா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் பான் இந்திய திரைப்படமான...

படப்பிடிப்பு தளத்தில் அமிதாப்பச்சனுக்கு விபத்து

படப்பிடிப்பு தளத்தில் அமிதாப்பச்சனுக்கு விபத்து பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு படப்பிடிப்பு தளத்தில் விபத்து ஏற்பட்டது.தெலுங்கில் பிரபாஸூடன் இணைந்து நடிக்கும் அமிதாப் இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சன் தற்போது தெலுங்கில் உருவாகும் 'PROJECT K' என்ற திரைப்படத்தில் பிரபாஸ் உடன் நடித்து...

அல்லு அர்ஜுன் ஜவான் படத்தில் நடிக்க மறுப்பு!

தமிழ் திரைப்பட இயக்குநர் அட்லீயின் “ ஜவான்” படத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் நிராகரித்த பிறகு, படத்தில்  ஷாருக்கானுடன் இணைகிறாரா RRR திரைப்படத்தில் நடித்த புகழ் நடிகர் ராம் சரண். புஷ்பா 2 படப்பிடிப்பின் காரணமாக ஷாருக்கானுடன் இணைந்து நடிக்க அல்லு...

லியோ படத்தில் அதிநவீன கேமரா

லியோ படத்தில் அதிநவீன கேமரா விஜய் நடிக்கும் லியோ படத்தில் அதிநவீன கேரமாக்கள் பயன்படுத்தப்பட உள்ளன.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா ஆகியோர் நடித்து வரும் படம் லியோ. இப்படத்தில், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், சஞ்சய் தத், மன்சூர்...

கண்ணை நம்பாதே பட பாடல் வெளியீடு

கண்ணை நம்பாதே பட பாடல் வெளியீடு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள கண்ணை நம்பாதே படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகியுள்ளது.இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்தைத் தொடந்து, இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படம் கண்ணை நம்பாதே. கிரைம் திரில்லர் கதையில்...

‘லால் சலாம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் உருவாகும் 'லால் சலாம்' படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது! லைகா நிறுவனம் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்க உள்ள லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு...

டிஆர்பி ரேட்டிங்கில் தெறிக்கவிடும் பாக்கியலட்சுமி

பிரபல டிவியில் மிகவும் பரபரப்பாக ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.பாக்கியலட்சுமி சீரியலுக்கு தினம் தினம் டிஆர்பி ரேட்டிங் அதிகரித்து கொண்டு போவதால் மக்களுக்கு தேவையான கருத்துக்களை சீரியல் மூலம் இயக்குநர் கூறி வருகிறார். சீரியலில்...

டாப் 10னில் ஒருவராக வலம் வரும் பிரியா

திரையுலகில் டாப் 10 நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளார் பிரியா பவானி சங்கர். கல்யாணம் முதல் காதல் வரை என்ற சின்னத்திரையில் நடிகையாக திரை வாழ்க்கையை ஆரம்பித்து தற்போது வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக மாறியுள்ளார் நடிகை பிரியா பவானி சங்கர்.சின்ன...

ஷூட்டிங்கில் விபத்து.. நொடியில் உயிர்தப்பிய ஏ.ஆர்.ரகுமான் மகன்

ஷூட்டிங்கில் விபத்து.. நொடியில் உயிர்தப்பிய ஏ.ஆர்.ரகுமான் மகன் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகன் ஏ.ஆர்.அமீன், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு மும்பையில் நடைபெற்ற ஆல்பம் பாடல் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.பாடல் படப்பிடிப்பதற்காக மேடை அமைக்கப்பட்டு, அதன் மேற்பரப்பில் வண்ண விளக்குகள் கட்டப்பட்டிருந்தது,...

வசூலைக் குவிக்கும் வாத்தி திரைப்படம்

வசூலைக் குவிக்கும் வாத்தி திரைப்படம் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி திரைப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைதெலுங்கு பிரபலம் வெங்கி அட்லூரி இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள படம் வாத்தி. சம்யுக்தா மேனன் நாயகியாக நடித்த இப்படம் தெலுங்கிலும் சார் என்ற...

━ popular

2030-ம் ஆண்டுக்குள் எச்ஐவி இல்லா நிலையை அடைய ஒன்றிணைந்து செயல்படுவோம்! அமைச்சர் அருண்ராஜ் அழைப்பு

2030-ம் ஆண்டுக்குள் எச்ஐவி/எய்ட்ஸ் இல்லாத நிலையை அடைய அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் எச்ஐவி தொற்று விகிதம் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளதாகவும், பாதிக்கப்பட்ட...