சினிமா
80 அடி நீள ரஜினி போஸ்டர்… மதுரையில் ‘ஜெயிலர் 2’ கொண்டாட்டம் தொடக்கம்!
News365 -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தின் வெளியீட்டை...
விஜய் சேதுபதி – மிஷ்கின் கூட்டணியின் ‘டிரெயின்’ திரைப்படம் டிசம்பர் 4-ல் ரிலீஸ்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கியுள்ள 'டிரெயின்'...
ஷாருக்கானின் ‘கிங்’ பட கிளைமாக்ஸ் படப்பிடிப்பு தீவிரம்: நவம்பர் 2-ல் டீசர் வெளியாகுமா?
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் 'கிங்' (King)...
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாரா லோகேஷ் கனகராஜ்? அல்லு அர்ஜுனின் ‘AA23’ படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணையும்...
தனுஷ் வெளியிடும் ‘ஹேப்பி ராஜ்’ ட்ரெய்லர்: ஜி.வி.பிரகாஷ் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
இசையமைப்பாளராகவும் நடிகராகவும் முத்திரை பதித்து வரும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஹேப்பி ராஜ்’. இப்படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'லவ்வர்' படத்தின் மூலம் கவனம் ஈர்த்த ஸ்ரீ கெளரி ப்ரியா நடித்துள்ளார்.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இப்படத்தின்...
சமூக வலைதள அவதூறு குற்றச்சாட்டு… சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகை ஜூலி பரபரப்பு புகார்
ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜூலி, சமூக வலைதளங்களில் தன்னை பற்றி அவதூறு பரப்பப்படுவதாக குற்றம் சாட்டி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்...
ஆஸ்கர் 2026: விருதுகளை அள்ளிய படம், சாதனைப் பெண், வராத நடிகர் – விழாவின் 6 சுவாரஸ்யங்கள்!
திரையுலகின் உயரிய விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த ஆண்டு விருதுப் பட்டியலில் பல அதிரடி மாற்றங்களும், நெகிழ்ச்சியான தருணங்களும் அரங்கேறின.இந்த ஆண்டு ஆஸ்கர் மேடையை ஒரு திரைப்படம்...
”இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும்” – வைரமுத்து
ஞானபீட விருது என் வயதை குறைத்துவிட்டது. இனி என் பயணம் புதிய பாய்ச்சலோடு தொடரும் என வைரமுத்து தெரிவித்துள்ளாா்.2025 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது கவிஞர் வைரமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இலக்கியத்துக்கு வழங்கப்படும் உயரிய விருதான ஞானபீட விருது, இலக்கியத்...
விஜய் எளிமையான, மென்மையான மனிதர்… நடனம் ஆடுவதில் ஜூனியர் என்.டி.ஆர் – தமன்னா புகழாரம்
வேல் டெக் பல்கலை கழகத்தில் நடைபெற்ற 2026 லவாசா அறிவியல் மற்றும் கலைத் திருவிழாவில் தமன்னா கலந்துகொண்டு உரையாற்றினாா்.திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் உள்ள வேல் டெக் பல்கலை கழகத்தில் 2026 லவாசா அறிவியல் மற்றும் கலைத் திருவிழா 3 நாட்கள்...
”ஜனநாயகன்” – 120 கோடி மதிப்பிலான டிஜிட்டல் உரிமம் ரத்து…
விஜயின் ”ஜனநாயகன்” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை ரத்து செய்த அமேசான் நிறுவனம். நடிகர் விஜய் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஜனநாயகன்” திரைப்படம் வெளியீட்டில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருவதால், அதன் டிஜிட்டல் உரிமை தொடர்பாக புதிய பரபரப்பு உருவாகியுள்ளது.இந்தப் படத்தின்...
69 வயதிலும் இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டிவரும் பிரபல நடிகை!!
இணையத்தை திறந்தாலே இந்த ரம்பா ஹோ!, சம்பா ஹோ பாடல்தான் டிரெண்டிங்கில் சுற்றி வருகிறது. இந்தப் பாடல் 1981ஆம் ஆண்டு இந்தியில் வெளியான ‘‘அர்மான்'' படத்தில் இடம்பிடித்த பாடல். சமீபத்தில் வெளியாகி 1000 கோடி வசூல் சாதனை செய்த ‘துரந்தர்'...
“என் பேங்க் பேலன்ஸ் கூட எனக்குத் தெரியாது!” – மனைவி ஆர்த்தியை மேடையில் புகழ்ந்து தள்ளிய சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி குறித்து மேடையில் நெகிழ்ச்சியுடன் பேசியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் 'தாய் கிழவி'. கடந்த பிப்ரவரி...
சட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!
பிரபல நடிகை ஹன்சிகா மோத்வானி, தனது கணவர் தொழிலதிபர் சொஹைல் கதூரியாவிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுப் பிரிந்துள்ளார்.
தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா மோத்வானி.. இவருக்கும் பிரபல தொழிலதிபர் சொஹைல் கதூரியாவுக்கும் காதல் மலர்ந்ததை அடுத்து இருவரும் கடந்த...
அப்பாவை நினைத்து மேடையில் கண்கலங்கிய சிவகார்த்திகேயன்…
எஸ்.கே. புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் இயக்குனரை அறிமுகப்படுத்தினாா் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடித்துள்ள தாய்கிழவி படத்தின் "சக்ஸஸ் மீட்,“சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், ராதிகா உள்ளிட்ட...
━ popular
மாவட்டம்
எங்கள் நிலம்… எங்கள் வாழ்க்கை… எங்கள் அடுத்த தலைமுறைக்காக! – கடலூர் சிப்காட் விரிவாக்கத்தை எதிர்த்து கிராம மக்கள் கண்டன ஊர்வலம்!
கடலூர் மாவட்டத்தில் சிப்காட் தொழில்பேட்டை விரிவாக்கத்திற்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து, நொச்சிக்காடு கிராம மக்கள் சார்பில் கண்டன ஊர்வலம் நடைபெற்றது.“எங்கள் நிலம்… எங்கள் வாழ்க்கை… எங்கள் அடுத்த தலைமுறைக்காக…”...
