சினிமா

விக்ரமின் ஒரு இன்ஸ்டா போஸ்ட்… சிக்கலில் பெருந்துறை தொழிலதிபர்! ஈரோட்டில் அடுத்தடுத்த திருப்பங்கள்!

திரைப்பட நடிகர் விக்ரம் கொஞ்சி விளையாடி வீடியோ வெளியிட்ட அரிய வகை...

“தேர்தல் வெற்றி மட்டுமே சாதி ஒழிப்பல்ல” – சமூக நீதி குறித்து இயக்குநர் கோபி நயினார்

சாதியக் கட்டமைப்பு, சமூக நீதிக்கான போராட்டம் மற்றும் தற்போதைய இளைய தலைமுறையின்...

“பணம் மட்டுமே வெற்றி அல்ல!” – நியா நானா கோபிநாத்துடன் “ஜனநாயகன்” திரைப்படத்தின் இயக்குனர் எச்.வினோத்

சமூகத்தின் மீதான அக்கறை, அரசியல் பார்வை மற்றும் திரைத்துறையின் தாக்கம் குறித்து...

ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு: ‘ஜி.டி.என்’ திரைப்படம் உண்மையைச் சொல்கிறதா? – ஒரு விமர்சனப் பார்வை

'இந்தியாவின் எடிசன்' என்று போற்றப்படும் தொழில் மேதை ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை...

2026 இல் என்னை அரசியலுக்கு வர வைக்காதீங்க……. நடிகர் விஷால் பேச்சு!

நடிகர் விஷால் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மாபெரும் வெற்றியை பெற்ற நிலையில் அடுத்ததாக ரத்னம் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் ஹரி இயக்கியுள்ள நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்....

சூதுகவ்வும் 2 படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்

விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ரமேஷ் திலக் மற்றும் அசோக் செல்வன் ஆகியோரை நட்சத்திர அந்தஸ்திற்கு எடுத்துச் சென்ற திரைப்படம் என்றால் அது சூது கவ்வும் திரைப்படம்தான். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன்,...

அடுத்த மலையாள ஹிட் ரெடி… குருவாயூர் அம்பலநடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு…

மலையாள மொழியின் டாப் நடிகராக வலம் வருபவர் நடிகர் பிருத்விராஜ். 90-களில் தொடங்கி அவர் நடித்து வருகிறார். மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் அவர் பல படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அவர் அண்மைக் காலமாக வில்லன்...

பட வெளியீட்டுக்கு முன்பே இயக்குநருக்கு பரிசளித்த தயாரிப்பாளர்

ஸ்டார் திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முன்பே, படத்தின் இயக்குநர் எலனுக்கு, தயாரிப்பாளர் பரிசு அளித்துள்ளார்.சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் கவின். சின்னத்திரையில் ரியாலிடி நிகழ்ச்சிகள் மற்றும் தொடர்களில் நடித்து வந்த அவர், வெள்ளித்திரைக்கு சென்று லிஃப்ட் திரைப்படத்தின் மூலம்...

அதிரி புதிரியாக வெளியானது டீசர்… தலைவர்171 டைட்டில் இதோ…

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படத்தின் தலைப்பை படக்குழு டீசருடன் அறிவித்துள்ளது.கோவையில் பிறந்து இன்று கோலிவுட்டையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த தனிப்பெரும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தின் மூலம் இவரது திரைப்பயணம் தொடங்கியது....

நீயா பட இயக்குநர் மறைவு… திரையுலகினர் இரங்கல்…

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய இயக்குநர் பசி துரை காலமானார்.தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்த பிரபல இயக்குநர் இன்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் தமிழில் பல ஹிட்...

தூள் கிளப்பும் கில்லி… இயக்குநருடன் படம் பார்த்த விஜய் அம்மா…

விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்த கில்லி படம் கடந்த 20-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. கடந்த 2004-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகி தமிழ் திரையுலகில் மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் கில்லி. கோலிவுட்டின்...

விக்ரமின் வீர தீர சூரன் 2… படத்தில் இணைந்த மலையாள பிரபலம்…

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடிப்பதில் புகழ் பெற்றவர் நடிகர் விக்ரம். இவர் தற்போது இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இத்திரைப்படத்தின் பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...

ரத்னம் படத்தை புறக்கணிக்கும் பிரியா பவானிசங்கர்… படக்குழுவுடன் பிரச்சனையா?…

ஹரி இயக்கத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ரத்னம். இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, பிரியா பவானிசங்கர் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும், சமுத்திரக்கனி, கௌதம் மேனன் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படம்...

பட வாய்ப்புகள் சரிவு… கழிவறை சுத்தம் செய்த ஸ்டார் நடிகர்…

1990-களில் ரசிகைகளின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ். வெளிநாட்டு மாப்பிள்ளை என்றால் நினைவுக்கு வரும் அளவு அவரது முகம் கோலிவுட் ரசிகர்கள் மனதில் பதிந்துபோனது. இவர் தமிழில் பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். 1996-ம் ஆம்...

━ popular

சுதந்திர தின விழாவில் திரிஷா… பின்னணியில் விஜய்யின் ‘சிங்கிள்’ இமேஜ் கேம்? தோலுரிக்கும் விமர்சகர் சுமன்!

​சுதந்திர தின நிகழ்வில் தமிழக முதலமைச்சர் விஜய் பங்கேற்றதும், அங்கு நடிகை திரிஷா மற்றும் விஜய் குடும்பத்தினர் அமர்ந்திருந்த விதம் குறித்தும் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. இது...