சினிமா
‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...
‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...
மறைந்தார் கலைத்துறையின் முழுநிலவு சௌகார் ஜானகி – 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணம்
News365 -
கண்டிப்பு, கம்பீரம், பாசம், சோகம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது...
இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர்-2’ படத்தின் ‘ஆல போலேலோ’ பாடல்!
News365 -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெய்லி தந்தி செய்தியின்படி, நெல்சன் திலீப்குமார் கூட்டணியில்...
தொழில் அதிபராக மாறிய பிரபல பாலிவுட் நடிகை
பிரபல பாலிவுட் நடிகை தற்போது தொழில் அதிபராக அவதாரம் எடுத்துள்ளார்.பாலிவுட்டில் தொடக்கத்தில் ஆபாச காட்சிகளில் நடித்து சர்ச்சைகளுக்கு ஆளானவர் நடிகை சன்னி லியோன். இதைத் தொடர்ந்து அவர் பாலிவுட்டில் நல்ல திரைக்கதை கொண்ட திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார்.குறுகிய காலத்தில் முன்னணி...
சோபா சிறுவனுடன் குதூகலித்த எல்.ஐ.சி. படக்குழு
பிரபல சோபா சிறுவனுடன் எல்.ஐ.சி. படக்குழுவினர் குதூகலமாக நகைச்சுவை செய்த காணொலி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் கணவரும் ஆவார். தமிழில் சிம்பு நடித்த போடா...
தன்னார்வலர்களுக்கு உதவித்தொகை… கௌரவப்படுத்திய நடிகர் கார்த்தி…
25 தன்னார்வலர்களை தேர்வு செய்து தலா ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கினார் நடிகர் கார்த்தி.கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்தி. பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான இவர், ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல,...
வெற்றிப்பாதையில் ப்ளூ ஸ்டார்… படப்பிடிப்பு வீடியோக்களை பகிரும் படக்குழு…
அசோக் செல்வன் மற்றும் சாந்தனு நடிப்பில் உருவாகியிருக்கும் ப்ளூ ஸ்டார் திரைப்படம் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு வீடியோக்களை படக்குழு மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகிறது.தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நாயகர்கள் அசோக் செல்வன்...
2026 தேர்தலை குறிவைத்த விஜய்….. லோகேஷின் ‘லியோ 2’ நிலைமை என்ன?
கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய் புதிய கட்சி ஒன்றை தொடங்கப் போகிறார் என்ற செய்தி பரவலாகவே பேசப்பட்டு வந்தது. அதற்கேற்றார் போல் அவரது மக்கள் இயக்கம் மூலம் தொடர்ந்து பல மக்கள் பணிகளை செய்து வந்தார். நடமாடும் நூலகம்,...
ஆன்மீகத்தையும், சினிமாவையும் தனித்தனியாக பார்க்கக் கூடியவர்….. ரஜினி குறித்து ஏ.ஆர். ரகுமான்!
ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லால் சலாம். இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தில் ரஜினி மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படம்...
‘லவ்வர் படம் ரசிகர்களை ஏமாற்றாது’ ….. இசை வெளியீட்டு விழாவில் ஜெய் பீம் மணிகண்டன்!
ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான மணிகண்டன் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் குட் நைட் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து பிரபு...
ஜெயம் ரவிக்கு வில்லியாகும் கீர்த்தி சுரேஷ்…. ‘சைரன்’ பட இயக்குனர் கொடுத்த அப்டேட்!
ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் சைரன். ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் தலைப்பு சைரன் 108 என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த படத்தை அந்தோணி பாக்யராஜ் இயக்கியுள்ளார். இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் ,...
மகேஷ் பாபுவின் ‘குண்டூர் காரம்’….. ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் பட ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.அலா வைகுந்த புரமுலு என்ற மாபெரும் வெற்றி படத்தை கொடுத்த த்ரிவிக்ரம் இயக்கியுள்ள படம் தான் குண்டூர் காரம். மகேஷ் பாபு நடிப்பில் உருவாகி இருந்த இப்படம் கடந்த...
செல்ல மகள் பவதாரிணியின் கடைசி ஆசையை நிறைவேற்றிய இளையராஜா!
பிரபல இசையமைப்பாளரான இளையராஜாவின் மகள் பவதாரிணி, கடந்த ஜனவரி 25ஆம் தேதி கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இசையின் மீது ஆர்வம் கொண்டு பின்னணி பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் உருவெடுத்து தான் இசையின் மீது கொண்ட...
━ popular
கட்டுரை
எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்கித் தரும் அரசு பள்ளி மாணவிகளின் அடிப்படை போக்குவரத்தை ஏன் கவனிக்கவில்லை – மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் விமர்சனம்
N K Moorthi - 0
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசின் சார்பில் புதிய கார்கள் வாங்கித் தரப்படும் என்ற அறிவிப்பு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மறுபுறம் கிராமப்புறங்களில் அரசுப் பள்ளி மாணவிகள் பள்ளிக்குச் செல்ல பேருந்து வசதி...
