சினிமா

“திரையுலகின் பெரும் இழப்பு!..” மறைந்த சௌகார் ஜானகி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை ஷாலினி!

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்...

தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால் ஸ்தம்பிக்கும் திரையுலகம்!

தமிழ் திரையுலகில் ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க...

‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!

பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...

பாடகி சித்ராவுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நடிகை குஷ்பு

ராம நாமம் பாடுங்கள் என வீடியோ வெளியிட்டதற்கு பாடகி சித்ராவுக்கு எதிராக கண்டனங்கள் வலுத்து வரும் நிலையில், நடிகை குஷ்பு அவருக்கு ஆதரவு தெரிவித்து பேசியிருக்கிறார்.உத்தரப் பிரதேசத்தில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலின் குடமுழுக்கு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற உள்ளது....

ஓடிடி தளத்தில் புதிய சாதனை படைத்த ‘கூச முனுசாமி வீரப்பன்’

ஓடிடி தளத்தில் அண்மையில் வெளியான கூச முனுசாமி வீரப்பன் தொடர் புதிய சாதனையை படைத்திருக்கிறது.தமிழகத்தில் பிறந்த வளர்ந்த எவருக்கும் வீரப்பன தெரியாமல் இருக்க முடியாது. தனிஒரு ஆளாக மொத்த அரசையும், காவல்துறையையும் அளரவிட்டவர் வீரப்பன். அப்படிப்பட்ட, வீரப்பனின் வாழ்க்கையை அவரே...

நடிகை ஸ்ரீதேவியின் இளைய மகளின் காதலர் இவர்தானா?

80-களில் கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என அனைத்து இந்திய மொழி திரையுலகிலும் கலக்கிக் கொண்டிருந்தவர் ஸ்ரீதேவி. இளைஞர்கள் அனைவருக்கும் கனவுக்கன்னியாக வாழ்ந்தவர். இந்திய மொழிகள் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் ஒரு சில படங்களில் ஸ்ரீ தேவி நடித்துள்ளார். 80-ஸ் லேடி சூப்பர்ஸ்டார்...

கங்குவா திரைப்படத்தில் இணைந்த அயலான் டீம்

அயலான் திரைப்படத்தில் பணியாற்றி குழு ஒன்று தற்போது சூர்யா நடிக்கும் கங்குவா படத்தில் இணைந்துள்ளது.90-களில் தொடங்கி இன்று வரை தமிழ் திரையில் ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் சூர்யா. அவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியானது. சன் பிக்சர்ஸ்...

உங்களுடன் சமமாக நடிக்க ஆசை… சத்யராஜை நெகிழவைத்த விஜய் சேதுபதி…

குணச்சித்திர வேடத்தில் இல்லாமல், இரண்டு ஹீரோ கதைக்களத்தில் சத்யராஜூக்கு சரிசமமாக நடிக்க வேண்டும் என நடிகர் விஜய்சேதுபதி விருப்பம் தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் ஏற்படுத்தி இருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இன்று அவர்...

விஜயகாந்த் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி… தேமுதிக தலைமை அறிவிப்பு…

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நுரையீரல் தொடர்பான பிரச்சனையால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், கிசிச்சை பலனின்றி...

தனுஷ் மிகப்பெரிய நடிகர்- ராஷ்மிகா நெகிழ்ச்சி

குட்டி தாடி, குறுகிய உடல்வாகு, இப்படியான தோற்றத்தில் அறிமுகமாகி கடும் விமர்சனங்களை சந்தித்து, அவற்றை எதிர்த்து தற்போது இந்திய சினிமாவில் உச்ச நாயகனாக அடியெடுத்துள்ளவர் நடிகர் தனுஷ். கோலிவுட் திரையுலகின் தங்க மகனாக கொண்டாடப்படும் தனுஷ், தற்போது ஹாலிவுட்டிலும் நடித்து...

கமல் தயாரிப்பில் புதிய படம்… இரவு, பகலாக உழைக்கும் சிம்பு..

தமிழ் சினிமா வளர வளர, தன்னையும் வளர்த்திக் கொண்டவர் சிம்பு. "ஐ எம் எ லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார்", என சுட்டிச்சிறுவனாக சினிமாவில் தடம் பதித்த சிம்பு, இன்று சினிமா வித்தகனாக உயர்ந்து நிற்கிறார். குழந்தை...

கோடிக்கணக்கில் கொட்டி சொகுசு கார் வாங்கிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். கமர்ஷியல் திரைப்படங்களை இயக்கி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெறும் இயக்குநர் முருகதாஸ். அஜித் நடித்த தீனா படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமாகினார். தொடர்ந்து, விஜயகாந்த் நடித்த...

மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்… ட்ரைலர் வெளியீடு…

மோகன்லால் நடிப்பில் உருவாகியிருக்கும் மலைக்கோட்டை வாலிபன் திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாகி இருக்கிறது.மலையாளத்தில் லால்லேட்டனாக ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் மோகன்லால். மலையாளத்தில் முடிசூட மன்னனாக வலம் வரும் மோகன்லால் 80-களில் தொடங்கி இன்று வரை நூற்றுக்கணக்கில் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அன்று...

━ popular

“அப்பாவைக் காணோம்!..” சட்டசபையிலேயே முதல்வர் இப்படிப் பேசலாமா?.. துக்ளக் ரமேஷ் ஓபான் டாக்!

தமிழகச் சட்டப்பேரவையில் தற்போது நடந்துவரும் விவாதங்களின் தரம் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் துக்ளக் ரமேஷ் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.சபையின் மாண்பும் முதலமைச்சரின் முன்னுதாரணமும் சட்டப்பேரவையை ஆரோக்கியமான விவாதங்களுக்கான இடமாக...