சினிமா

“மறக்க முடியாத கனவு”: நெகிழ்ச்சியில் நடிகை பூர்ணா!

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான ‘ஜெயிலர்’ படத்தின் பிரம்மாண்ட...

‘மூக்குத்தி அம்மன் 2’: நயன்தாராவுக்கு வில்லியாக களமிறங்கும் ரெஜினா!

ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்துப் பெருவெற்றி பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’...

‘மஹாவீர் கர்ணா’: யஷ் – ரமேஷ் வர்மா கூட்டணியின் காவியத் திரைப்படம் வரும் டிசம்பர் 4-ல் வெளியீடு!

மகாபாரதத்தின் மிக முக்கியமான கதாபாத்திரமான கர்ணனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி...

யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம்: முதல்நாள் முன்பதிவிலேயே ரூ.20 கோடியை நெருங்கி சாதனை!

'கேஜிஎஃப்: சாப்டர் 2' திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, சுமார் நான்கு...

கேப்டன் மில்லர் திரைப்படம் எனது ஆசைகளை நிறைவேற்றியது – நிவேதிதா சதீஷ்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவர் நிவேதிதா சதீஷ். மகளிர் மட்டும், வணக்கம், சில்லு கருப்பட்டி, இந்த நிலை மாறும், உடன்பிறப்பே ஆகிய படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நிவேதிதா. சில்லுக் கருப்பட்டி திரைப்படமும், மகளிர் மட்டும்...

அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – ஷோபிதா

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷோபிதா துலிபாலா. இவர் 2016- ம் ஆண்டு வெளியான ராமன் ராகவ் படத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமானார். அடுத்தடுத்து அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், துல்கர் சல்மான் நடித்த குரூப்படத்தில் நடித்ததன்...

ரஜினியின் வேட்டையன் திரைப்படம்… குத்து பாட்டுக்கு ரெடியான துஷாரா விஜயன்…

ரஜினி நடிப்பில் உருவாகும் வேட்டையன் படத்தில் நடிகை துஷாரா விஜயன் குத்து பாட்டுக்கு நடனமாடுவதாக கூறப்படுகிறது.கோலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் சுமார்...

டாக்ஸிக் படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் கரீனா கபூர்!

கேஜிஎஃப் திரைப்படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலம் ஆனவர் நடிகர் யஷ். குறுகிய வட்டத்தில் இருந்த கன்னட சினிமாவை உலகம் முழுக்க கொண்டு சேர்த்த பெருமை நடிகர் யஷூக்கு உண்டு. கேஜிஎஃப் 1 மற்றும் 2 இரண்டு பாகங்களும் மாபெரும்...

பெண்களுக்கு எதிரான அத்துமீறல் குறித்து பேசிய பிரியங்கா மோகன்

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவர் பிரியங்கா மோகன். தெலுங்கில் கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமானார். நானியுடன் சேர்ந்து அவர் நடித்த அத்திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழில்...

பிரசன்னாவால் மேடையில் கண்ணீர் விட்ட சினேகா!

கோலிவுட் ரசிகர்களால் புன்னகை அரசி என அன்புடன் கொண்டாடப்படுபவர் சினேகா. 90-களில் தொடங்கி இன்று வரை கோலிவுட்டில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்துபிரசன்னாவால் மேடையில் கண்ணீர் விட்ட சினேகா!க் கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் வெளியான அனைத்து படங்களிலும், சினேகாவின்...

கலைஞர் 100 விழாவில் கலந்துகொள்ளாத விஜய்… கிளம்பியது புதிய சர்ச்சை

சென்னையில் நடைபெற்ற கலைஞர் 100 விழாவில் நடிகர் விஜய் பங்கேற்காததால், புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பங்களிப்பை போற்றும் வகையில், கலைஞர் 100 என்ற பெயரில்...

தமிழ் ரசிகர்களிடம் நல்ல பெயர் கிடைக்க வேண்டும்… இளம் நாயகி பவ்யா ஆசை…

தமிழில் அதிக அளவில் சாதிக்க வேண்டும் என்பதே தனது முதல் விருப்பம் என இளம் நாயகி பவ்யா திரிகா தெரிவித்துள்ளார்.தமிழில் கதிர் படத்தின் மூலம் தடம் பதித்த பவ்யா, அடுத்தடுத்து ஜின், 13, மற்றும் ஜோ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்....

மூத்த இயக்குனருடன் புதிய படத்தில் இணையும் மோகன்லால்!

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு தனித்துவமான நடிகர். கேரளா கடந்து பிற மாநிலங்களும் இவருடைய படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றன. OTT-யின் வருகைக்குப் பிறகு இவருக்கு இன்னும் ரசிகர்கள் அதிகரித்துள்ளனர். இவருடைய சமீபத்திய படங்களான 12த் மேன்,...

குடும்பங்கள் ரசிக்கும் வெப் சீரிஸ்….. சேரனின் ‘ஜர்னி’ அப்டேட்!

இயக்குனர் சேரன் தமிழ் சினிமாவில் எதார்த்தமான படங்களை இயக்கி வெற்றி கண்டவர். இயல்பான கதைகளை எடுத்துக்கொண்டு அதை அனைத்து மக்களும் தங்கள் வாழ்க்கையோடு பொருந்தி பார்க்கும் படியான திரைக்கதை அமைத்து தரமான திரைப்படங்களை படைப்பவர். தற்போது பிரபல ஓடிடி நிறுவனமான...

━ popular

புதுச்சேரியில் வரலாறு காணாத நிகழ்வு: தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை பட்ஜெட் தாக்கல்!

புதுச்சேரி மாநில வரலாற்றிலேயே முதல் முறையாக, தற்காலிக பேரவைத்தலைவர் தலைமையில் நாளை காலை ஆளுநர் உரையும், மதியம் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கலும் நடைபெற உள்ளன.பேரவைத்தலைவர் தேர்வில் இழுபறி 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம்...