மாவட்டம்
நாகை அருகே தவெகவில் இணைந்தவர்கள் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு: காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!
News365 -
தவெகவில் இணைந்ததால் புறக்கணிப்பு:
நாகை மாவட்டம் காடந்தேத்தி பகுதியில், திமுகவில் இருந்து விலகி...
தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழக நில ஆக்கிரமிப்பு வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய கேள்வி!
தஞ்சாவூர் சாஸ்திரா பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள 31.97 ஏக்கர் அரசு நிலத்தை மீட்கும்...
குமரி கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்த வீட்டுப் பத்திரம் மாயம்: அதிகாரிகள் மோசடியைக் கண்டித்து குடும்பத்தினருடன் விவசாயி உள்ளிருப்புப் போராட்டம்!
கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு...
கடலூரில் தீவிரமாகும் டெங்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்: அரசு மருத்துவமனையில் குவிந்து வரும் பொதுமக்கள்!
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கடலூர்...
நடவு முறையை காப்போம்! மகளிர் உறுதிமொழி
நடவு முறையை காப்போம்! மகளிர் உறுதிமொழி
ராமநாதபுரம் மாவட்டத்தில் மகளிர் தின உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் வண்ணாங்குண்டு ஊராட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு உற்சவ விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர்...
கேஸ் விலை உயர்வு: மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
கேஸ் விலை உயர்வு: மகிளா காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ராமநாதபுரம் மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் பரமக்குடியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அம்மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி...
மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பேரணி
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாணவிகள் பங்கேற்பு!
புதுச்சேரியில் காலப்பட்டு பிம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ரோட்டரி சங்கங்கள் இணைந்து நடத்திய மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பேரணியில் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.பெண்களுக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு...
காதல் ஜோடிக்கு மிரட்டல்-காவல் நிலையத்தில் தஞ்சம்
காதல் ஜோடிக்கு மிரட்டல் - போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட மாணவி உயிருக்கு அஞ்சி தாலுகா போலீஸ் நிலையத்தில் கணவருடன் தஞ்சமடைந்துள்ளார்.கிருஷ்ணகிரி ஆலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தேவேந்திரன் என்ற வாலிபர் ஓட்டுனராக பணிபுரிந்து...
காதல் தொல்லையால் கழுத்தை அறுப்பு!
காதல் தொல்லையால் கழுத்தை அறுப்பு
கிருஷ்ணகிரி அரசு கலைக் கல்லூரியில் மாணவனின் கழுத்தை அறுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாணவனின் உறவினர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.கிருஷ்ணகிரி சின்ன மட்டாரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த சின்ன திருப்பதி என்பவர்...
பாலியல் தொல்லை – குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
கரூர் அருகே 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே 10 வகுப்பு பயின்று வரும் 15 வயது சிறுமி வீட்டில்...
கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு
கும்பகோணத்தில் பெண்ணிடம் செயின் பறிப்பு:
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் செயின் பறித்த ஆசாமியை பொதுமக்கள் விரட்டிபிடித்து போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். நாச்சியார் கோவில் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாலையில் நடந்து...
வீட்டில் 3 அடி நீள பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்!
வீட்டில் 3 அடி நீள பாம்பு: வனத்துறையினர் மீட்டனர்!
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் வீட்டில் பதுங்கியிருந்த 3 அடி நீள பாம்பை தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்.சின்னாளப்பட்டி தேவி நகர் விரிவாக்க பகுதியை சேர்ந்தவர் கணேசன். இந்நிலையில் மாலை நேரத்தில் வீட்டின் பின்புறத்தில்...
கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு
கிருஷ்ணகிரியில் இயற்கை விவசாய விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி அருகே வேளாண்மை கல்லூரி மாணவிகள் நடத்திய இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பயிற்சி அளிக்க அதியமான் வேளாண்மை கல்லூரி மாணவிகள், கிருஷ்ணகிரி...
தேனியில் முளைப்பாரி சுமந்து பெண்கள் வழிபாடு!
தேனி திருவிழா: முளைப்பாரி சுமந்து பெண்கள் வழிபாடு!
தேனி மாவட்டத்தில் பகவதி அம்மன் கோவில் திருவிழாவின் முதல்நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி எடுத்து வீதி உலா வந்து வழிபாடு நடத்தினர்.பெரியகுளம் வடகரை பகுதியில் அருள்மிகு பகவதி அம்மன் கோவில் திருவிழா...
━ popular
தமிழ்நாடு
தமிழக அரசியலில் அடுத்தடுத்து வெடிக்கும் சினிமா பிரபலங்களின் அரசியல் கணக்குகள்!
தமிழ்நாடு அரசியல் களம் மற்றும் சினிமா வட்டாரத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகர் அஜித் ரசிகர்களின் நிலைப்பாடு, அரசியல் நகர்வுகள் குறித்துப் பிரபல பேச்சாளர் மற்றும் அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பல்வேறு கருத்துக்களைப்...
