இந்தியா
“மானை வேட்டையாடிய 3 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!” – கர்நாடக வனத்துறை அதிரடி: உறவினர்கள் சாலை மறியலால் பெரும் பரபரப்பு!
News365 -
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயப் பகுதியில்...
சுதந்திரம் வெறும் பரிசல்ல, அது ஒரு பொறுப்பு: இந்திய மக்களுக்கு ராகுல் காந்தி சுதந்திர தின வாழ்த்து!
இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் மூத்த...
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: 2023-லேயே ஆதரவு தெரிவித்துவிட்டோம் – பிரதமர் மோடிக்கு சுப்ரியா சுலே பதில்
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு...
வின்சோ கேம்ஸ் வழக்கு: பிஎம்எல்ஏ தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்தது டெல்லி உயர் நீதிமன்றம்!
முடக்கப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள நிதியை வின்சோ கேம்ஸ் (WinZO Games)...
சோம்நாத் சூர்யவன்ஷி அரசியலமைப்பைப் பாதுகாப்பதால் கொல்லப்பட்டார் : ராகுல் காந்தி
மகாரஷ்டடிராவில் சோம்நாத் சூர்யவன்ஷி ஒரு தலித் என்பதாலும், அவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதாலும் கொல்லப்பட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் பர்பாணிய மாவட்டத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்ததிற்காக போராடிய, சோம்நாத் சூர்யவன்ஷியை போலீசார் கைது செய்தனர் ....
கூடுகிறது பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம்! – முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இந்தவாரம் வெளியிடுகிறது பாஜக தலைமை!
பாஜக மத்திய தேர்தல் குழு கூட்டம் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இந்தவாரம் பாஜக தலைமை வெளியிடும் என தகவல் வெளியாகியுள்ளது.70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஜனவரி மாதம் இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற...
கடின உழைப்பால் நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள் – ராகுல் காந்தி
நாட்டை வளமாக்கும் விவசாயிகளுக்கு தேசிய விவசாயிகள் தின நல்வாழ்த்துக்கள் விவசாயிகளின் உரிமை மற்றும் கண்ணியத்தை பாதுகாக்க எப்போதும் தயாராக இருக்கிறோம் என தலைவர் ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.1979ல் இந்திய பிரதமராக இருந்த சவுத்ரி சரண் சிங்...
அல்லு அர்ஜுன் வீட்டை தாக்கியவர்கள் முதல்வருக்கு நெருக்கமானவர்களா?
நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடத்தியவர்கள் முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு நெருங்கியவர்களா?சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்திய ஆறு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை இன்று...
அல்லு அர்ஜுன் வீட்டை தாக்கிய மாணவர்களுக்கு நிபந்தனை ஜாமீன்
அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்கள் வீசி தாக்கிய உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் சங்கத்தினர் 6 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஜூப்லி ஹில்ஸ் பகுதியில் வசிக்கும் நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது உஸ்மானியா பல்கலைக்கழக...
கணவன் வீட்டில் மனைவி குடும்பம் தங்கியிருப்பது ‘கொடுமை’… உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!
கொல்கத்தா உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில், திருமணமான ஒரு பெண்ணின் குடும்பம், அனுமதியின்றி, அவரது கணவர் வீட்டில் நீண்ட காலம் தங்கியிருப்பது, ஒரு கொடுமையாக கருதுகிறது. இந்த முடிவு திருமண உறவுகளில் பரஸ்பர மரியாதையின் அவசியத்தை எடுத்துக்காட்டுகிறது.2008 ல்...
அயோத்தி ராமர் கோவில் தலைமை பூஜாரிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் வாழ்நாள் முழுவதும் சம்பளம் பெறுவார். ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை இந்த முடிவை எடுத்துள்ளது. ராமஜென்மபூமியில் கடந்த 34 ஆண்டுகளாக தலைமை...
கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்து கோர விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி
கர்நாடக மாநிலம் நெலமங்கலா அருகே கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.கர்நாடக மாநிலம் விஜயபுரா பகுதியை சேர்ந்தவர் சந்திரம். இவர் பெங்களூருவில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகிறார்....
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை வெளியிட அரசு மறுப்பது ஏன்? – ப. சிதம்பரம் கேள்வி
நாடாளுமன்ற வளாகத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆளும் கட்சி, எதிர்கட்சி எம்பிக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு கீழே விழுந்ததாக புகார்கள் அளித்துள்ளனர்.
கடந்த 19ம் தேதி ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதாவின் மீது விவாதம் நடந்தது. அப்போது எதிர்...
திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது… உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
திருமணத்தை வணிகமாக மாற்றி பெண்கள் பணம் பறிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.போபாலை சேர்ந்த தொழிலதிபர் மீது அவரது இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் கேட்டு புனே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் மாதம் ரூ.10 கோடி...
━ popular
உலகம்
அமெரிக்கா – சவூதி அரேபியா இடையிலான உறவின் புதிய மாற்றம்
N K Moorthi - 0
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் சமீபகாலமாக நிலவி வரும் அரசியல் மற்றும் பொருளாதார மாற்றங்கள், உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளன. குறிப்பாக, அமெரிக்கா மற்றும் சவூதி அரேபியா நாடுகளுக்கு இடையிலான நீண்டகால உறவில் ஏற்பட்டுள்ள...
