இந்தியா

திருப்பதி பிரம்மோற்சவம்: 8 நாட்களில் 5.76 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் – ரூ. 28.94 கோடி உண்டியல் காணிக்கை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் உலகம்...

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்புவது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரைச்...

மணிப்பூரில் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயம்! ஆயுதக் குழுக்களின் தாக்குதலில் 4 பேர் பலி – பொதுமக்கள் கடும் பீதி

மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தமெங்லாங் மற்றும் நோனி மாவட்டங்களில் நடைபெற்ற இரு தனித்தனி தாக்குதல்களில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு பெண் மாயமாகியுள்ளதுடன், சிறுவன் ஒருவரும் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார். இந்த...

சைவ விருந்தால் வந்த வினை! மோடி அளித்த விருந்தை புறக்கணித்தாரா சீன அதிபர் ஜின்பிங்? பிரிக்ஸ் மாநாட்டில் வெடித்த சர்ச்சை!

டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த உலகத் தலைவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த சிறப்பு விருந்தில் சைவ உணவு மட்டுமே பரிமாறப்பட்ட சம்பவம், தற்போது பெரிய அரசியல் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. BRICS மாநாடு மற்றும் தலைவர்களின்...

சாமானியர்களின் பையை குறிவைக்கும் மோடி அரசு! UPI பரிவர்த்தனை மீது மறைமுகக் கட்டணம் திணிப்பு – ராகுல் காந்தி, கார்கே ஆவேசம்!

டிஜிட்டல் இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாகப் பேசப்பட்ட UPI (Unified Payments Interface) பணப் பரிவர்த்தனைகளின் மீது, மோடி அரசு மறைமுகமாகக் கட்டணம் வசூலிக்கத் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்க நிறுவனங்களின் அழுத்தத்திற்குப் பணிந்து, இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பான...

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்! ஒரு கிலோ ரூ.27 ஆயிரம்… மகாராஷ்டிராவில் விற்பனையாகும் ‘தங்க கொழுக்கட்டை’!

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், மகாராஷ்டிராவில் விற்பனைக்கு வந்துள்ள வித்தியாசமான ‘தங்க கொழுக்கட்டை’ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பிரத்யேக கொழுக்கட்டை ஒரு கிலோ ரூ.27 ஆயிரம் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.24...

IRCTC வரலாற்றில் புதிய மைல்கல்: ஒரே நாளில் 20.06 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து புதிய சாதனை!

இந்திய ரயில்வே உணவக மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) வரலாற்றிலேயே இல்லாத வகையில், ஒரே நாளில் அதிகபட்சமாக 20.06 லட்சம் ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வரலாற்றுப் புதிய உச்சம் தொட்டுள்ளது. தீபாவளி முன்பதிவால் குவிந்த கூட்ட நெரிசல் வரவிருக்கும் தீபாவளிப் பண்டிகை...

பெலகாவியில் சோகம்: நள்ளிரவில் பிரிட்ஜ் வெடித்து பயங்கர தீ விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாப பலி!

கர்நாடக மாநிலம் பெலகாவியில் நள்ளிரவில் குளிர்சாதனப்பெட்டி (பிரிட்ஜ்) வெடித்து ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். விநாயகா சதுர்த்தி பண்டிகை நாளில் நடைபெற்ற இந்தத் துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை...

பண்டிகை விடுமுறைக்குப் பின் காளைகளின் ஆதிக்கம்: இந்தியப் பங்குச்சந்தையில் வர்த்தகம் விறுவிறுப்பான ஏற்றத்துடன் தொடக்கம்!

விநாயகர் சதுர்த்தி பண்டிகை விடுமுறைக்குப் பிறகு இன்று காலை வர்த்தகம் தொடங்கிய இந்தியப் பங்குச்சந்தை, முதலீட்டாளர்களுக்குச் சாதகமான சூழலுடன் விறுவிறுப்பான ஏற்றத்தைச் சந்தித்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் (IT) மற்றும் வங்கித் துறைப் பங்குகளின் வலுவான வளர்ச்சியால் வர்த்தக தொடக்கத்திலேயே பிரதான...

ரூ.2,000 வரையிலான UPI பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் இல்லை: மத்திய அரசு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியீடு!

https://www.apcnewstamil.com/news/india/india-654mw-power-supply-nepal-floods/229915ரூ.2,000 வரையிலான UPI (யூ.பி.ஐ) பரிவர்த்தனைகள் மற்றும் RuPay (ரூபே) டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் வங்கிகளோ அல்லது கட்டணச் சேவை நிறுவனங்களோ எந்தவிதக் கட்டணமும் வசூலிக்கக் கூடாது என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வ அரசாணையைப் பிறப்பித்துள்ளது.மத்திய அரசின் உத்தரவு டிஜிட்டல்...

மின்சார நெருக்கடியில் நேபாளம்! 654 மெகாவாட் மின்சாரம் வழங்க இந்தியா முடிவு

சமீபத்திய பேரழிவு வெள்ளத்தால் நீர்மின் உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ள நேபாளத்திற்கு, இந்தியா தினமும் 18 மணி நேரம் வரை அதிகபட்சமாக 654 மெகாவாட் மின்சாரம் வழங்க முடிவு செய்துள்ளது. இந்த மின் விநியோகம் செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 31,...

பிரதமர் மோடியின் ராஜதந்திர வெற்றி! BRICS உச்சி மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த முக்கிய பலன்கள் என்ன?

இந்தியா தலைமையில் நடைபெற்ற 18-வது BRICS உச்சி மாநாடு பல்வேறு முக்கிய முடிவுகளுடன் நிறைவடைந்துள்ளது. செப்டம்பர் 12 மற்றும் 13-ம் தேதிகளில் புதுடெல்லியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் உலகளாவிய பிரச்சினைகள், பொருளாதார ஒத்துழைப்பு, சுகாதாரம், வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு...

━ popular

மேற்கு ஜெர்மனியில் அமெரிக்க எப்-16 போர் விமானம் விபத்து! விமானி பத்திரமாக உயிர்தப்பினார்

மேற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்பாங்டஹ்லெம் அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இயக்கப்பட்ட எப்-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சிப் பறப்பை முடித்துவிட்டு விமானப்படைத் தளத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து...