இந்தியா
கேரளாவில் தொடர் கனமழை வெறித்தாண்டவம்: 8 பேர் பலி; 5,700-க்கும் மேற்பட்டோர் முகாம்களில் பாதுகாப்புடன் மீட்பு!
நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கால் முடங்கிய இயல்பு வாழ்க்கை: ஆரஞ்சு எச்சரிக்கை விடுப்பு!கேரளாவில்...
பீகாரில் பரபரப்பு: வயலில் சிக்கிய 5 அடி முதலை; பயந்து ஓடாமல் தோளில் சுமந்து சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்த விவசாயி!
1 கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்ற துணிச்சல்: காவல் நிலையத்திற்குள் முதலையுடன்...
மக்களை ‘எறும்புகள்’ எனக் கூறுபவர்கள் எல்லாம் நீதிபதிகள் ஆகிறார்கள்: உச்சநீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் வேதனை!
கொலீஜியம் அமைப்பின் வெளிப்படைத்தன்மையின்மையைக் கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்ற நீதிபதி!நீதிபதிகளை நியமிக்கும் கொலீஜியம்...
புதுச்சேரி சென்டாக்: சித்தா, ஹோமியோபதி மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
ஆகஸ்ட் 7 வரை விண்ணப்பிக்கலாம், நகல்களை ஆகஸ்ட் 10-க்குள் சமர்ப்பிக்கச் சென்டாக்...
மணிப்பூர் சென்றார் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர்!
மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலுக்கு சென்றடைந்தார் டெல்லி மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவால். வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க மணிப்பூர் மாநில அரசு அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி சுவாதி மாலிவால் மணிப்பூருக்கு சென்றுள்ளார்.“110 வட்டாட்சியர்கள் துணை...
கொலை, பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 92 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி பரபரப்பு தீர்ப்பு!
கேரளாவில் ஆறு வயது சிறுவனை சுத்தியலால் அடித்துக் கொலைச் செய்ததுடன், 15 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு மரணத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!கேரள மாநிலம், இடுக்கியைச் சேர்ந்த ஷான் என்பவர், கடந்த...
இந்தியாவின் நீண்ட கால முதலமைச்சர்கள் யார் யார்?- விரிவான தகவல்!
இந்தியாவிலேயே நீண்டகாலம் முதலமைச்சராக இருந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் நவீன் பட்நாயக், இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.“இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது”- அண்ணாமலை ட்வீட்!நவீன் பட்நாயக், ஒடிஷா மாநில முதலமைச்சராக, கடந்த 2000- ஆம் ஆண்டு பதவியேற்றார். தற்போது அவர், அந்த...
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறப்பு!
நடப்பாண்டில் முதல்முறையாக கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 5,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்தில் பெய்யும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின்...
இந்தியாவில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள சூரியகாந்தி, சோயா எண்ணெய்களின் விலை!
இந்தியாவில் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், எண்ணெய் வகைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.“மக்களை ஏமாற்றும் தி.மு.க. அரசை வன்மையாகக் கண்டிக்கின்றேன்”- டிடிவி தினகரன் ட்வீட்!கருங்கடல் வழியாக உணவுப்பொருட்களை ஏற்றுமதிச் செய்ய உக்ரைனுக்கு ரஷ்யா...
ரிலையன்ஸ் ஜியோ காலாண்டு லாபம் ரூபாய் 4,863 கோடியாக அதிகரிப்பு!
ரிலையன்ஸ் குழுமத்திற்கு சொந்தமான ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில், 4,863 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.திருமுல்லைவாயில் மாற்றுத்திறனாளியை கரம்பிடித்த பிலிப்பைன்ஸ் மணமகள்இது ஆண்டின், இதே காலாண்டில் கிடைத்த லாபத்தை விட 12% அதிகம் என...
“திடீர் மாரடைப்பு மரணங்களுக்கு கொரோனா காரணமா?”- நாடாளுமன்றத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பதில்!
திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு கொரோனா பாதிப்பு தான் காரணம் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.‘சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள்’- திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!இந்தியாவில் இளைஞர் பலர், திடீரென...
மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பையில் போட்ட விவசாயிகள்
மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பையில் போட்ட விவசாயிகள்
தெலுங்கானா மாநிலம் வாராங்கல்லில் தொடர் மொழியின் காரணமாக சேதம் அடைந்த தக்காளி கால்நடைகளுக்கு உணவாக குப்பை தொட்டியில் கொட்டிய விவசாயிகளின் நிலை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக தக்காளியின் வரத்து...
‘சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள்’- திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
திருப்பதி ஏழுமலையானைத் தரிசனம் செய்ய சிறப்பு நுழைவுத் தரிசன டிக்கெட்டுகள் வரும் ஜூலை 25- ஆம் தேதி இணையவழி மூலம் வெளியிட உள்ளதாக திருப்பதி திருமலைத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.இது நீள் இரவு……. அதர்வா, மணிகண்டன் கூட்டணியின் மத்தகம்….. டீசர் வெளியானது!ஆந்திராவில்...
“குக்கி சமூகத்தவர்கள் இதுவரை 114 பேர் உயிரிழப்பு”- குக்கி சமூக எம்.எல்.ஏ.க்கள் கூட்டறிக்கை!
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர். இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் மனித உரிமை மீறல்களும்...
━ popular
அரசியல்
திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!
கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...
