இந்தியா

காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொலை செய்யத் திட்டம்: முன்கூட்டியே கண்டறிந்து கையும் களவுமாகப் பிடித்த கணவர்! – சித்தூரில் பரபரப்பு சம்பவம்

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடுபள்ளி மண்டலம் குடிகோத்தூரைச் சேர்ந்தவர் சிரஞ்சீவி....

தண்ணீர் இல்லை, விஜய் வரவேண்டாம் கர்நாடக அரசின் இரட்டை வேடம் கவலை அளிக்கிறது – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் எச்சரிக்கை!

காவிரி நீரைத் திறக்க மறுப்பதோடு, கன்னட அமைப்புகளையும் எதிர்க்கட்சிகளையும் தூண்டிவிட்டு கர்நாடக...

மேற்காசிய மோதல்களில் இதுவரை 16 இந்தியர்கள் உயிரிழப்பு – நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

மேற்காசியாவில் (Middle East) நிலவிவரும் தொடர் போர் மற்றும் பிராந்திய மோதல்கள்...

நாடாளுமன்றம் வந்த சோனியா காந்தியிடம் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி!

 நாடாளுமன்றத்திற்கு வந்திருந்த சோனியா காந்தியிடம் பிரதமர் நரேந்திர மோடி உடல்நலம் விசாரித்தார்.“இந்திய வம்சாவளி அமைச்சர் மீது ஊழல் புகார்”- சிங்கப்பூர் பிரதமரின் அதிரடி நடவடிக்கை!நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) காலை 11.00 மணிக்கு தொடங்கியுள்ள நிலையில், அனைத்து...

இடங்களைத் தேர்வு செய்து விட்டு சேராவிட்டால் நீட் எழுத ஓராண்டுக்கு தடை!

 மருத்துவக் கலந்தாய்வில் இடத்தைத் தேர்வு செய்து விட்டு சேராவிட்டால், ஓராண்டுக்கு நீட் தேர்வு எழுதத் தடை விதிக்கப்படும் என தேசிய மருத்துவ ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்- சீமான்அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான...

மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் களமிறங்க நேரிடும் – உச்சநீதிமன்றம்

மணிப்பூர் விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் களமிறங்க நேரிடும் - உச்சநீதிமன்றம் மணிப்பூர் கலவரத்தின் போது, பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றதாக வெளியான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து மத்திய அரசு வழக்கறிஞரிடம் வேதனை தெரிவித்த உச்சநீதிமன்ற...

“மணிப்பூர் சம்பவத்தால் எனது இதயம் கனத்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி வேதனை!

 மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடைபெற்ற கொடூரங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளது.போலி இறப்பு சான்றிதழ்! பத்திரப்பதிவில் தில்லாலங்கடி!! வசமாக சிக்கிய எம்.எல்.ஏ மகன்மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) தொடங்க உள்ள நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த...

துணை சபாநாயகர் மீது காகிதங்களை வீசிய பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்!

 கர்நாடகா மாநில சட்டப்பேரவையில் துணை சபாநாயகர் ருத்ரப்பா ரமணி மீது காகிதங்களை வீசிய பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் 10 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.ஜூலை 22- ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம்!பெங்களூருவில் உள்ள கர்நாடகா மாநில சட்டப்பேரவைக்கு வருகை தந்த...

“ஆளுநரை டிஸ்மிஸ் செய்ய விவாதிக்க நோட்டீஸ்”- டி.ஆர்.பாலு எம்.பி. பேட்டி!

 டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சிகள் கூட்டம் இன்று (ஜூலை 19) மாலை 03.30 மணிக்கு நடைபெற்றது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட 33 கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள்...

உத்தராகண்டில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழப்பு

உத்தராகண்டில் மின்சாரம் தாக்கி 10 பேர் உயிரிழப்பு உத்தராகண்ட் மாநிலம் சாமோலியில் நீர்மின் திட்ட பணியின்போது மின்சாரம் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சமோலி மாவட்டத்தில் அலக்நந்தா ஆற்றின் கரையில் இருந்த மின்மாற்றி திடீரென வெடித்தது. நமாமி கங்கை...

பழங்குடியின இளைஞர் வாயில் சிறுநீரை ஊற்றி அட்டுழியம்

பழங்குடியின இளைஞர் வாயில் சிறுநீரை ஊற்றி அட்டுழியம் ஓங்கோலில் கொடூரம் பழங்குடியின இளைஞர் வாயில் சிறுநீரை ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடி இளைஞன் மீது சிறுநீர் கழித்த சம்பவம் மறப்பதற்குள் ஆந்திராவில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. பிரகாசம்...

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!

 பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் மழைக்காலக் கூட்டத்தொடர் நாளை (ஜூலை 20) தொடங்கவுள்ளது. வரும் ஆகஸ்ட் 11- ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும், இந்த கூட்டத்தொடரில் டெல்லி அதிகாரம் மசோதா உள்ளிட்ட 21 புதிய மசோதாக்களைத் தாக்கல்...

பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி – 5 பேர் கைது

பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி - 5 பேர் கைதுபெங்களூருவில் குண்டு வெடிப்பு நடத்த திட்டமிட்டுருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பெங்களூருவில் தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 5 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்....

━ popular

“2031-ல் விஜய் VS தனுஷ் போட்டியா?” – ஜோதிடர் கிருஷ்ணவேணி தரும் பரபரப்பு கணிப்பு!

'சேனல் 5 தமிழ்' யூடியூப் ஊடகத்தில், சிவவாக்கு ஜோதிடர் கிருஷ்ணவேணி பங்கேற்ற சிறப்பு ஜோதிட நேர்காணல் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் விஜய், நடிகர் தனுஷ் உள்ளிட்டோரின் அரசியல்...