இந்தியா

திருப்பதி பிரம்மோற்சவம்: 8 நாட்களில் 5.76 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் – ரூ. 28.94 கோடி உண்டியல் காணிக்கை!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 8 நாட்களில் உலகம்...

தேர்தல் ஆணையர்கள் நியமன வழக்கு: அரசியலமைப்பு அமர்வுக்கு அனுப்புவது குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு!

தேர்தல் ஆணையர்கள் நியமன குழுவில் தலைமை நீதிபதிக்கு பதிலாக மத்திய அமைச்சரைச்...

புதுச்சேரி: திமுக மகளிரணி அமைப்பாளரை இழிவாகப் பேசிய சமூக ஆர்வலர் கைது!

புதுச்சேரியில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் பெண்மையை கொச்சைப்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூற புகாரின் அடிப்படையில், கோபால் என்பவரை ஒதியஞ்சாலை காவல்துறையினர் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.காவல் நிலையத்தில் புகார் புதுச்சேரியில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் தன்னைத் தொடர்ந்து இழிவுபடுத்தி...

பிரதமர் மோடியின் மெழுகுச் சிலை திறப்பு! 5.7 அடி உயரத்தில் உருவாக்கிய சிற்பி – கொல்கத்தாவில் நிகழ்ச்சி

பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளை முன்னிட்டு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பாஜக தலைமையகத்தில் அவரது மெழுகுச் சிலை திறக்கப்பட்டது.5.7 அடி உயரத்தில் மெழுகுச் சிலைமோடியின் மெழுகுச் சிலையை மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சிற்பி சுஷாந்தா ராய்...

அழகாக மாற ஆசைப்பட்ட பெண்களுக்கு அதிர்ச்சி! பாகிஸ்தான் கிரீம் பயன்படுத்திய 18 பேருக்கு சிறுநீரக பாதிப்பு – மருத்துவர்கள் எச்சரிக்கை

பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட சில அழகுசாதன கிரீம்களை பயன்படுத்திய 18 பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, உரிய அனுமதியின்றி விற்பனை செய்யப்படும் அழகுசாதன பொருட்களை பயன்படுத்த வேண்டாம் என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு...

தவெக அரசின் நிர்வாகத் தோல்வி மற்றும் முதல்வர் விஜய்யின் வெளிநாட்டுப் பயணம்: சவுக்கு சங்கரின் அனல் பறக்கும் அலசல்!

தமிழக அரசியலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நீதிமன்றங்களில் சந்தித்து வரும் தொடர்ச்சியான பின்னடைவுகள், அரசின் நிர்வாகத் திறமையின்மை மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் நிலவும் குளறுபடிகள் குறித்து 'சவுக்கு மீடியா'வின் அரசியல் விவாத நிகழ்ச்சியில்...

யூபிஐ (UPI) கட்டண விவகாரம்: “அமெரிக்க அழுத்தத்திற்குப் பணிந்துவிட்டது மத்திய அரசு” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

யூபிஐ (UPI) கட்டண நடைமுறையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம் தொடர்பாக மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது. ₹2,000-க்கு மேற்பட்ட வணிக UPI பரிவர்த்தனைகளுக்கு மெர்ச்சன்ட் டிஸ்கவுன்ட் ரேட் (MDR) விதிக்கப்படும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல்...

செமிகான் இந்தியா 2026: ₹1.27 லட்சம் கோடி ‘செமிகான் 2.0’ திட்டம் – இந்தியாவின் சிப் தயாரிப்பு இலக்குக்கு புதிய வேகம்!

இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் துறையை மேலும் வலுப்படுத்தும் வகையில், ‘செமிகான் இந்தியா 2026’ மாநாடு இன்று டெல்லி யசோபூமியில் தொடங்கியது. 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.₹1.27 லட்சம் கோடி...

மணிப்பூர் நிவாரண முகாம்களில் தொடரும் மரணங்கள்: உச்சநீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு – முழு விவரங்கள்!

2023ஆம் ஆண்டு மணிப்பூரில் ஏற்பட்ட இனக்கலவரங்களைத் தொடர்ந்து, சொந்த இடங்களை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நிலை தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த நிலையில், நிவாரண முகாம்களில் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக நீதிமன்றம் தீவிர...

தோனி மான நஷ்டஈடு வழக்கு: வாக்குமூலத்தை வீடியோ பதிவு செய்யக் கோரி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத்குமார் புதிய மனு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடர்ந்த 100 கோடி ரூபாய் மான நஷ்டஈட்டு வழக்கில், அவரது வாக்குமூலத்தை வீடியோ பதிவு மூலம் பதிவு செய்ய வேண்டும் என ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஜி. சம்பத்குமார்...

பிரதமர் நரேந்திர மோடியின் 76ஆவது பிறந்தநாள்: அரசியல் தலைவர்கள் வாழ்த்து; காசியில் சிறப்பு ஏற்பாடுகள்!

பிரதமர் நரேந்திர மோடி தனது 76ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். 1950ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி குஜராத் மாநிலம் வத்நகரில் பிறந்த பிரதமர் மோடிக்கு, ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் பிறந்தநாள்...

அலுவலக மேசை மீது நாய்க்குட்டிகள்… மகாராஷ்டிராவில் தெருநாய் தொல்லையைக் கண்டித்து ’யுவ சேனா’ அமைப்பினர் நூதனப் போராட்டம்!

மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதனால் பொதுமக்களும் குழந்தைகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதுதொடர்பாகப் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும்...

━ popular

மேற்கு ஜெர்மனியில் அமெரிக்க எப்-16 போர் விமானம் விபத்து! விமானி பத்திரமாக உயிர்தப்பினார்

மேற்கு ஜெர்மனியில் உள்ள ஸ்பாங்டஹ்லெம் அமெரிக்க விமானப்படைத் தளத்தில் இருந்து இயக்கப்பட்ட எப்-16 ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. வழக்கமான பயிற்சிப் பறப்பை முடித்துவிட்டு விமானப்படைத் தளத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து...