லைஃப்ஸ்டைல்

சாம்சங் நிறுவனத்தின் அதிரடி: இந்தியாவில் ‘கேலக்ஸி F70 புரோ 5ஜி’ ஸ்மார்ட்போன் அறிமுகம்!

3 அட்டகாசமான வேரியன்ட்கள் - ரூ.25,999 ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது!உலகின்...

ராயல் என்ஃபீல்டு அசத்தல் சாதனை: ஜூலை மாதத்தில் 1.18 லட்சத்திற்கும் அதிகமான பைக்குகள் விற்பனை!

கடந்த ஆண்டை விட 34.3% விற்பனை வளர்ச்சி பெற்று மாபெரும் சாதனைமுன்னணி...

ஒரே சார்ஜில் 114 கி.மீ மைலேஜ்! சந்தையைக் கலக்க வந்த புதிய ‘Avore EX’ மின்சார பைக்!

ஒரே சார்ஜில் 114 கி.மீ மைலேஜ்! சந்தையைக் கலக்க வந்த புதிய...

கால் பாதங்களை மிருதுவாக வைப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை!

நமது ஆசைகளை எல்லாம் தீர்த்து வைக்கும் நண்பன் என நம் பாதங்களை சொல்லலாம். ஏனெனில் நாம் எங்கு செல்ல வேண்டும் என்று நினைக்கின்றோமோ அங்கு நம்மை அழைத்து செல்கிறது. அப்படிப்பட்ட பாதத்தினை நாம் சில சமயங்களில் கண்டுகொள்ளாமல் விட்டு விடுகின்றோம்....

மொறு மொறுன்னு சேப்பக்கிழங்கு ரோஸ்ட் செஞ்சு பார்க்கலாமா?

சேப்பக்கிழங்கு என்பது வழவழப்பான தன்மை கொண்டது. இதில் கால்சியம் சத்து பாஸ்பரஸ், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் இ போன்ற சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. தற்போது சேப்பக்கிழங்கில் ரோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.தேவையான பொருள்கள்:சேப்பக்கிழங்கு- கால் கிலோ கடலை மாவு...

சாமை அரிசியில் நூடுல்ஸ் செய்து பார்ப்போமா?

குழந்தைகள் பலரும் நூடுல்ஸ் சாப்பிட விரும்புவார்கள். ஆனால் கடைகளில் விற்கும் நூடுல்ஸ் உடலுக்கு தேவையான சத்துக்களை கொடுப்பதில்லை. அதனால் தற்போது தானிய வகைகளில் ஒன்றான சாமை அரிசியில் நூடுல்ஸ் செய்து பார்க்கலாம்.தேவையான பொருட்கள்:சாமை அரிசி - 5 கப் வெங்காயம் -...

அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள்!

நிலத்தில் வளரும் ஒவ்வொரு மூலிகைகளிலும் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் ஒவ்வொரு மூலிகையும் ஓராயிரம் நோய்களை தீர்க்கும். தற்போது அதிமதுரத்தின் மருத்துவ குணங்களைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். தேவையான சமயங்களில் இது உங்களுக்கு உதவலாம்.அதிமதுரத்தின் வேர்...

வழுக்கை விழுந்த இடத்தில் முடி வளர வேண்டுமா?

ஆண்களுக்கு இருக்கும் தீரா பிரச்சனையில் ஒன்று சொட்டை. இன்றுள்ள காலகட்டத்தில் இளம் வயதினருக்கு கூட சொட்டை பிரச்சனை ஏற்படுகிறது. இந்த பிரச்சினையில் இருந்து விடுபட சில தீர்வுகளை தற்போது காண்போம்.1. ஆமணக்கு எண்ணெய் சொட்டை தலைக்கு சிறந்த எண்ணெய் ஆமணக்கு எண்ணெய்....

சுவையான மைசூர் பாக் செய்வது எப்படி?

சுவையான மைசூர் பாக் செய்து பார்க்கலாம் வாங்க.தேவையான பொருட்கள்: கடலை மாவு - அரை கிலோ சர்க்கரை - அரை கிலோ நெய் - 250 கிராம் தண்ணீர் - தேவைக்கேற்ப எண்ணெய் - தேவைக்கேற்பசெய்முறை :மைசூர் பாக் செய்வதற்கு, முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தேவையான...

குளிர் காலத்தில் சருமத்தை பாதுகாக்க இதை பின்பற்றுங்கள்!

குளிர் காலங்களில் நம் தோல் மிகவும் வறண்டு காணப்படும்.முகம், உதடு, கை, கால்களில் வறட்சி உண்டாகும். இவைகளை தடுக்கும் வழிமுறைகள் பற்றி தற்போது பார்க்கலாம்.1. குளிப்பதற்கு முன்பு தேங்காய் எண்ணையை தேய்த்து 15 நிமிடங்கள் காய வைத்து அதன் பின்...

முள்ளு முறுக்கு செய்வது எப்படி?

பண்டிகை காலங்களில் பலகாரங்கள் செய்வது வழக்கம். அதில் குறிப்பாக முறுக்கு வகைகள் கட்டாயம் இடம்பெறும். முறுக்குகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றில் முள்ளு முறுக்கு செய்வது எப்படி என்று பார்ப்போம்.தேவையான பொருட்கள்:பச்சரிசி - 6 கப் கடலைப்பருப்பு - 2 கப் பயத்தம்...

விளாம்பழத்தின் மருத்துவ பயன்கள்!

விளாம்பழத்தினை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். விளாம்பழம் உடலுக்கு வலிமை அளிக்கிறது. நன்கு பழுத்த விளாம்பழங்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.குழந்தைகளுக்கு இந்த விளாம்பழத்தை அடிக்கடி கொடுத்து வரலாம். விளாம்பழத்தில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கின்றன அவற்றை...

வாழைப்பழத்தில் கேக் செய்து பார்க்கலாம் வாங்க!

தேவையான பொருட்கள் :மைதா மாவு - 400 கிராம் வாழைப்பழம் - 3 பால் - 100 மில்லி லிட்டர் பேக்கிங் பவுடர் - 4 ஸ்பூன் சர்க்கரை - 200 கிராம் வெண்ணெய் - 200 கிராம் செர்ரி பழம் - 60 முட்டை - 4செய்முறை:1. வாழைப்பழ...

━ popular

அமெரிக்க – ஈரான் மோதல்: பேச்சுவார்த்தைகள் தொடங்குவதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு; ஆனால் ஈரானிய தலைமை திட்டவட்ட மறுப்பு!

வளைகுடா பிராந்தியத்தில் உச்சக்கட்டப் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவுடன் எந்தவித நேரடிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே புதிய கட்டப் பேச்சுவார்த்தைகள் மீண்டும்...