செய்திகள்
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
டிசம்பர் 31க்குள் முடிக்க வேண்டிய முக்கிய பணிகள் – மக்கள் கவனத்திற்கு ஒரு அவசர Checklist
புத்தாண்டை எந்தவிதமான நிர்வாக சிக்கலும் இல்லாமல் தொடங்க வேண்டும் என்றால், ரேஷன் KYC முதல் வருமானவரி, ஆதார்–பான் இணைப்பு முதல் பயிர் காப்பீடு வரை — இந்த Checklist-ஐ ஒரு முறை சரிபார்த்து, நிலுவையில் உள்ள பணிகளை உடனடியாக முடித்துக்...
தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்…
தமிழகத்தில் சென்னை உள்பட மாநிலம் முழுவதும் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.உலகில் அதிகமானவர்கள் பின்பற்றும் மதமாக கிறிஸ்தவம் உள்ளது. நம் நாட்டிலும் கணிசமான அளவில் கிறிஸ்தவர்கள் வசித்து வருகின்றனர். இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும்...
உன்னைக் கொண்டாடு; உன் தனித்துவமே உனக்கான அடையாளம்!
ஒப்பீடுகள் எனும் சிறையை உடைத்து, உன்னைக் கொண்டாடத் தொடங்கு!வாழ்க்கை என்பது ஓட்டப்பந்தயம் அல்ல; அது ஒரு பயணம். ஆனால், இன்று நாம் நம்முடைய காலணிகளை கவனிப்பதை விட, பக்கத்தில் ஓடுபவன் எவ்வளவு வேகமான காலணி அணிந்திருக்கிறான் என்பதைப் பார்ப்பதிலேயே அதிக...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (7) – ரயன் ஹாலிடே
எல்லாம் உங்கள் கையிலா?வாழ்க்கையில் நம்முடைய முதல் வேலை, விஷயங்களை இரண்டு வகைகளாகப் பிரித்து வேறுபடுத்துவதுதான்: என்னால் கட்டுப்படுத்த முடியாத புற விஷயங்கள்; ஆனால் அவை குறித்து நான் மேற்கொள்கின்ற தேர்ந்தெடுப்புகள்மீது எனக்குக் கட்டுப்பாடு இருக்கிறது. நல்லதும் கெட்டதும் என்னுடைய தேர்ந்தெடுப்புகளில்தான்...
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – அம்பேத்கரின் அரசியல் வாரிசு!
கோ.ரகுபதிதிராவிடக் கோட்பாட்டில் இயங்கும் திராவிட இயக்கங்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தையும், ஆதிதிராவிடர் என்ற பெயர், அரசின் பட்டியல் சாதிகள் வகைமையிலுள்ள அனைத்துப் பிரிவினரையும் குறிக்கிறது.ஆதிதிராவிட இயக்கங்களுக்கு முரணாக முன்னிறுத்தும் அரசியலானது, தனியார்மயப் பொருளாதாரத்தின் பின்புலத்தில் உருவாக்கப்பட்ட ஜாதி அடையாள அரசியலில்...
கிறிஸ்துமஸ் மற்றும் சாண்டா கிளாஸ் : விண்மீன் வழிவந்த பேரன்பு
வானில் ஒரு புதிய நட்சத்திரம் முளைத்தது... மண்ணில் ஒரு மகா பரிசு பிறந்தது! ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் தொடங்கிய அந்த அன்புப் பயணம், இன்று நம் வீட்டு வாசலில் நட்சத்திரங்களாகவும், சாண்டா கிளாஸின் பரிசு மூட்டைகளாகவும் வந்து நிற்கிறது.உலகம்...
பிரபல நாடக நடிகை கொலை!! காதலனின் வெறிச் செயல்!!
அமெரிக்காவில் பிரபல நாடக நடிகையை அவரது காதலரே கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் சமீபகாலமாகப் பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த நவம்பர் மாதம் வுட்பிரிட்ஜ் பகுதியில் பாலியல்...
அரசு வால்வோ பேருந்து – கட்டண விவரங்கள் வெளியீடு
தமிழ்நாடு அரசின் போக்குவரத்துத் துறையின் கீழ், முதல் முறையாக 20 வழித்தடங்களில் இயக்கப்படவுள்ள வால்வோ குளிர்சாதன சொகுசு விரைவுப் பேருந்துகளின் கட்டண விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த 20 நவீன VOLVO...
அனைத்துச் சகோதரர்களுக்கும் இனிய கிறிஸ்துமஸ் திருநாள் வாழ்த்துகள் – முதல்வர்
அன்புவழி, சகோதரத்துவத்தை பின்பற்றி வாழும் அனைத்து சகோதரர்களுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் நாளை உலகெங்கும் கோலாகமாக கொண்டாப்படுகிறது. இது தொடா்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், " அன்புக்கும் பொறுமைக்கும் கருணைக்கும் உலகம் முழுக்க...
கணவனை கொன்று நாடகமாடிய மனைவி காதலனுடன் கைது!!
கள்ளக்காதலை எதிர்த்த கணவனை காதலனுடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று விட்டு நாடகமாடிய மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் அசோக் (45), தனியார் கல்லூரி ஊழியர். இவரது மனைவி பூர்ணிமா (36)....
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
