செய்திகள்

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...

“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை அமைதிப்படுத்திக் கொள்வதுதான் அவனுக்குத் தேவை. பயிற்சியின் மூலமாக மட்டுமே அவனால் அதை அடைய முடியும் - தியோடார் ரூஸ்வெல்ட்அமெரிக்க அதிபர் யுலிசீஸ் எஸ்.கிரான்ட் ஒரு புகைப்படம் எடுத்துக்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

நிவேதிதா லூயிஸ்தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் கோட்டையாக, அரணாகத் தோள்தந்து 75 ஆண்டுகளாக அசையாமல் நின்றுகொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.தி.மு.க.- வின் எந்தக் கோணத்தை அலசுவதாக இருந்தாலும், அது நீதிக்கட்சியில் இருந்தே தொடங்க வேண்டும் என எண்ணுகிறேன். நீதிக்கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாறு எப்படி...

பாஜக செயல் தலைவரை கண்டதும், மத்திய அமைச்சரை மறந்த புதுச்சேரி பாஜகவினர்…. அரை கிலோ மீட்டர் சாலையிலேயே நடந்த மத்திய அமைச்சர்!

புதுச்சேரிக்கு வருகை தந்த பாஜக செயல்தலைவர் நிதின் நபினுடன் வாகனத்தில் ஏறிய பாஜக நிர்வாகிகள், மத்திய அமைச்சர் மான்சுக் மாண்டவியாவை ஏற்ற மறந்ததால் அவர் சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்துசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.பாஜக தேசிய...

பெண் நிர்வாகியுடன் திருமணத்தை மீறிய உறவு… தவெக நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு!

தவெக பெண் நிர்வாகியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த புகாரில் நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவர் நடிகர்  விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் நாமக்கல் கிழக்கு...

பாம்பு கடித்து இறந்த அரசு ஊழியரின் மரணத்தில் திருப்பம்… ரூ.3 கோடி காப்பீடு பணத்திற்காக மகன்களே கொலை செய்தது அம்பலம்!

திருத்தணி அருகே ரூ.3 கோடி காப்பீட்டு பணத்திற்காக பெற்ற தந்தையை, மகன்களே கொடிய விஷ பாம்புகளை விட்டு கடிக்கவைத்து கொடூரமாக கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த பொதட்டூர்பேட்டை நல்ல தண்ணீர்குளம் தெருவைச் சேர்ந்தவர்...

தமிழர்களின் தொன்மையை, நாகரிக மேன்மையை அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்துகொண்டு போக வேண்டும்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

தமிழர்களின் தொன்மையை, தமிழர்களின் நாகரிக மேன்மையை இந்த தலைமுறையினருக்கு மட்டுமல்ல, ஜென்-சீ உள்ளிட்ட அடுத்தடுத்த தலைமுறைக்கும் எடுத்துகொண்டு போக வேண்டும் என்று பார்த்து பார்த்து இவ்வளவும் செய்திருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழர்களின் தொன்மையை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் திருநெல்வேலி மாவட்டத்தில்...

49-வது சென்னை புத்தகக் காட்சியை ஜன. 8ல் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்… வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்க திட்டம்… பபாசி நிர்வாகிகள் தகவல்!

49-வது சென்னை புத்தகக் காட்சியை வரும் ஜனவரி 8ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். நடப்பு ஆண்டு புத்தக திருவிழாவில் வாசகர்களுக்கு இலவச அனுமதி வழங்க திட்டமிட்டுள்ளதாக பபாசி தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.49-வது சென்னை புத்தக காட்சி...

திருப்பரங்குன்றம் விவகாரம்…ஆன்மீகம் அல்ல… வரலாற்றின் மீது நடத்தப்படும் வன்முறை…

திருப்பரங்குன்ற விவகாரம் வரலாற்று உண்மைகைளைக் கடந்து மத அரசியலாக மாறிய வழக்கு.  திருப்பரங்குன்றம் மேல்முறையீடு வழக்கில், அனைத்து தரப்பினரின் வாதங்களும் முடிந்து, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிமன்ற வளாகத்திற்குள் நடந்தது ஒரு வழக்கு விசாரணை அல்ல  அரசியல்...

6000 ஆயிரம் ஆண்டுகளாக உயிர்ப்புடன் இயங்கும் “தூங்க நகரம்” – மதுரை!

உலகில் ஆறாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கி வரும் ஒரே ஒரு மாநகரம் எது என்று உங்களுக்குத் தெரியுமா? "The World's only living civilization" என்ற பெருமையை பெற்ற நகரம் எது என்பது குறித்து இப்பதிவில் காணலாம்.உலகில் பழமையான மாநகரங்கள்...

வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டிருக்கும் 97 லட்சம் பெயர்கள்; தீவிரமான கள ஆய்வு மேற்கொள்வோம் – வைகோ அறிக்கை!

ஒவ்வொரு வாக்குச் சாவடிகளிலும் நீக்கப்பட்டு இருக்கும் வாக்காளர்கள் குறித்து மதிமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக களஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகே கேட்டுக்கொண்டுள்ளார்.இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...