செய்திகள்
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...
“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...
திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…
தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...
தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் அரசு உறுதி செய்ய வேண்டும் – டி.டி.வி.தினகரன்
ஐந்து மாதங்களாகப் பணி வழங்கப்படாததால் மன உளைச்சலுக்கு உள்ளாகி தூய்மைப் பணியாளர் தற்கொலை செய்து கொள்ளவதோடு, வாழ வழியின்றி தவிக்கும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதைத் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளாா்.இதுகுறித்து அ.ம.மு.க பொதுச்...
முதல்வர் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்…
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை 6 மணிக்கு காணொலி காட்சி வாயிலாக நடைபெறவுள்ளது....
இலக்கிய மதிப்பீடுகளை `தணிக்கை` செய்யும் முயற்சி ஆபத்தான முன்னுதாரணம் – சு.வெங்கடேசன்
ஒரு முதன்மையான கலாச்சார நிறுவனம் தனது அறிவுசார் தீர்ப்புகளை நிர்வாக மறுபரிசீலனைக்கு சமர்ப்பிக்க கட்டாயப்படுத்துவது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கும் என சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளாா். இலக்கிய மதிப்பீடு என்பது நிதி அல்லது நடைமுறை சார்ந்த பரிவர்த்தனை அல்ல; அது நிபுணத்துவம், சக படைப்பாளிகளின்...
பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் ஏற்பட்ட தீவிபத்தால் இணைய சேவை முடக்கம்…
அண்ணாசாலை பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் தீவிபத்தால் மின்சார வாரியம், டிஜிபி அலுவலகம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இணைய சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை அண்ணாசாலையில் பி.எஸ்.என்.எல் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் இரண்டாவது மாடியில் இன்று காலை 9.30 மணியளவில் திடீரென...
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ (BCCI) இன்று (டிசம்பர் 20, 2025) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பில் பல அதிரடி மாற்றங்கள்...
சித்த மருத்துவத்தில் தீர்க்க முடியாத நோய்களே இல்லை – நீதிபதி ஆர்.மகாதேவன்
இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை கொண்ட தமிழர்கள் உருவாக்கிய சித்த மருத்துவத்தில் தீர்க்க முடியாத நோய்களே இல்லை என உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் தெரிவித்துள்ளார்.டாக்டர் ஒய்.ஆர் மானெக் ஷா எழுதிய சித்தமிருக்க பயமேன் என்ற நூல் வெளியீட்டு விழா...
15 ஆண்டு கால தேடல்… தலைமுறைகளைக் கடந்து நம் வரலாற்றை பறைசாற்றும் “பொருநை அருங்காட்சியத்தின் வரலாற்று பயணம்…
15 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடங்கி பொருநை அருங்காட்சியகமான உருவெடுத்துள்ள இந்த நீண்ட பயணத்தை என் வாழ்வில் கிடைத்த மிகப்பெரும் பெருமையாக உணர்கிறேன் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் ரூபாய் 56.36 கோடி மதிப்பீட்டில்...
பிஎஸ்என்எல் கட்டிடத்தில் தீ விபத்து: சென்னையில் அவசர கால உதவி எண்கள் பாதிப்பு!
சென்னை அண்ணா சாலை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து, சேவைகள் பாதிப்பு
சென்னை அண்ணா சாலையில் உள்ள 8 மாடிகளைக் கொண்ட பிஎஸ்என்எல் மண்டல அலுவலகத்தில் இன்று காலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதி...
அபராதம் செலுத்துவதை தவிர்க்க ”ஜெய்ஹோ ” முழக்கம்…ராமேஸ்வர ரயில் நிலையத்தில் பரபரப்பு!
”ஜெய்ஹொ” முழக்கமிட்டப்படியே 300 பக்தர்கள் வெளியேறியதால் ராமஸ்வரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் மதுரையில் இருந்து பயணிகள் ரயிலில் ராமேஸ்வரத்துக்கு வந்துள்ளனர். இவர்களில் வெறும் 100 பேரிடமே செல்லுபடியாகும் பயணச்சீட்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது....
“காமக இணைப்பால் தமாகவுக்கு அரசியல் களத்தில் வசந்த காலம்” -ஜி.கே.வாசன் பெருமிதம்
ஜி.கே.வாசம் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சி சங்கமித்தது.ஈரோட்டில் நடைபெற்ற நிகழ்வில் தாமாகாவுடன் காமராஜர் மக்கள் கட்சி முறைபடி இணைந்தது. தமிழருவி மணியன் தனது கட்சியன் முக்கிய நிர்வாகிகளுடன் ஜி.கே.வாசன் முன்னிலையில் தமாகாவில்...
━ popular
தமிழ்நாடு
ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!
விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...
