செய்திகள்

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில்...

“ஜனநாயகம் காக்கப்பட வேண்டும்” – திருமாவளவனிடம் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, புதிய அரசு அமைப்பது...

திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க உரிமை கோரும் விஜய்!

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

“வெற்றி… வெற்றி… வெற்றி!” – ஆதவ் அரஜூனா உற்சாகம்…

தமிழ்நாட்டில் ஆட்சியமைப்பைச் சுற்றிய அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக...

டெல்லியில் கடும் பனிமூட்டம் காரணமாக 63 விமானங்கள் ரத்து!!

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 63 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டதோடு, 66 விமானங்கள் திருப்பி விடப்பட்டதாக விமான நிலைய நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து புறப்பட வேண்டிய 63 விமானங்கள்...

”நல்ல நண்பரை இழந்துவிட்டோம்” – ரஜினி உருக்கம்

நல்ல நண்பரை இழந்துவிட்டதாக மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் மறைவு குறித்து ரஜினிகாந்த் உருக்கம் தெரிவித்துள்ளாா்.பிரபல மலையாள இயக்குநர், கதாசிரியர் மற்றும் நடிகருமான ஸ்ரீனிவாசன்  உடல்நலக்குறைவு காரணமாக எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு...

“பொருநை ஆற்றங்கரை நாகரிகம்” துவக்க விழா ஏற்பாடுகள் தீவிரம்…அமைச்சர்கள் நேரில் ஆய்வு…

நெல்மணியின் மூலம் காலக் கணக்கீடு பற்றியும், பொருநை நாகரிகத்தினை பற்றியும் தொல்லியல் வரலாற்றை அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கியது அனைவரையும் கவரும் வகையில் அமைந்தது.தமிழ்நாட்டில் இரும்பின் தொன்மையை உலகுக்கு பறைசாற்றிய சிவகளை, தமிழ்ப்பண்பாட்டின் தொட்டிலாகக் கருதப்படும் ஆதிச்சநல்லூர், சங்ககால பாண்டியரின்...

சினிமா பாணியில் கார் விற்பனையாளரை கடத்திய கும்பல்…சாதுர்யமாக மடக்கி பிடித்த போலீசார்…

தெலுங்கானாவை சேர்ந்த பழைய கார்கள் விற்பனையாளர் வளசரவாக்கத்தில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தெலுங்கானா, மாநிலத்தை சேர்ந்தவர் ரவீந்திர கவுடா(57) பழைய கார் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.  ரூ7 கோடி வரை ஏற்பட்ட தொழில் நஷ்டத்தால் கடனில்...

“டெலிவரி பாய்“ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு!

லியோ சிவக்குமார் நடிக்கும் டெலிவரி பாய் தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.அசசி கிரியேஷன்ஸ் அமுதா லியோனி வழங்கும் டெலிவரி பாய் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. சுசீந்திரனின் உதவி இயக்குனர் நானி இயக்கும் இப்படத்தில், லியோ சிவக்குமார் (திண்டுக்கல் லியோனியின் மகன்)...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (2) – ரயன் ஹாலிடே

உங்களுடைய ஆற்றலை அங்கீகரியுங்கள்“காயப்படாதிருப்பதைத் தேர்ந்தெடுங்கள், அப்போது நீங்கள் காயப்படமாட்டீர்கள். காயப்பட்டுள்ளதாக உணராதீர்கள். ஏனெனில், நீங்கள் இன்னும் காயப்படவில்லை” - மார்கஸ் ஆரீலியஸ்சிறந்த குத்துச் சண்டை வீரரான ரூபின் 'ஹரிக்கேன்' கார்ட்டர், 1960களின் மத்தியில், தொழில்முறைக் குத்துச்சண்டைப் போட்டிகளில் தன் உச்சகட்டத்...

தமிழ்நாட்டில் 97.37 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் – 5.43 கோடி பேர் இடம்பெற்றுள்ளனர்…

தமிழகத்தில் நவம்பர் 4 முதல் டிசம்பர் 14 வரை எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று வரைவு வாக்காளர் பட்டியல் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டாா். அப்போது பேசிய அவர் தமிழ்நாட்டில் மொத்தம்...

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு… அவை நடவடிக்கையில் புதிய சாதனை

பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றத்துடன் இன்று தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.கடந்த 19 நாட்களாக நடைபெற்று வந்த நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், 15 அமர்வுகளுடன் இன்றுடன் நிறைவடைந்தது. இந்தத்...

மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் பழக்கமே கிடையாது – திருச்சி சிவா குற்றச்சாட்டு

எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் பழக்கம் மத்திய அரசுக்கு இல்லையென திருச்சி சிவா கடுமையாக விமர்சித்துள்ளாா்.டெல்லியில் திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா செய்தியாளர்களின் சந்திப்பின் போது பேசியதாவது, ”நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முழுவதும் மத்திய அரசின்...

அடுத்த 7 நாட்களுக்கும் தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவும் – வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று முதல்...

━ popular

ஆளுநர் மாளிகை பரபரப்பு: விஜய்க்கு நேரம் ஒதுக்க மறுப்பு – டெல்லியின் அழுத்தமா? திருமாவளவன் கேள்வி!

விஜய் நேரம் ஒதுக்க நேரம் ஒதுக்க மறுப்பு தெரிவித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில், இது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தலைவர் தொல். திருமாவளவன் ஆளுநரின் நடவடிக்கையை...