செய்திகள்

“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...

“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!

சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...

‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!

1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....

கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!

திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப்...

காங்கிரஸை கழற்றிவிட தவெகவுக்கு பாஜக நிபந்தனையா?.. பத்திரிகையாளர் பிரியன் ஓபன் டாக்!

தமிழக அரசியலில் தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு உருவாகியுள்ள புதிய சமன்பாடுகள், தவெக மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள கடுமையான உரசல்கள் மற்றும் தேசிய அரசியலின் பின்னணி நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் பிரியன் தனது பிரத்யேகப் பேட்டியில் பல அதிரடி...

நாற்காலி நாடகம் முடிவுக்கு வருமா? அவசரப்பட்டு மாட்டிக்கொண்ட தவெக எம்.எல்.ஏக்கள் – போட்டுடைத்த எஸ்பி லட்சுமணன்!

தமிழக அரசியலில் தற்போது அரங்கேறி வரும் அதிரடி நாடகங்களும், பதவி மோகத்தால் அரசியல்வாதிகள் மாட்டித் தவிக்கும் சட்டச் சிக்கல்களும் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன. 'மாற்றம், முன்னேற்றம்' என்ற முழக்கத்துடன் களமிறங்கிய தவெகவினர், தாங்களே உருவாக்கிய சட்டக் குழப்பங்களில்...

தவெகவின் தனிப் பெரும்பான்மை கனவுக்குச் சிக்கலா?.. 2029-ல் மாறப்போகும் தமிழக அரசியல் கணக்குகள்!.. தராசு ஷ்யாம் அதிரடி அலசல்!

தமிழக அரசியலில் அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் இணைந்த எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமா விவகாரம் மற்றும் இடைத்தேர்தல் தொடர்பான சட்டப் பேரவைச் சிக்கல்கள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், தவெகவின் எதிர்கால...

மோடியின் 7.8% ஜிடிபி வளர்ச்சி ஒரு மாயையா? மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கனகராஜ் அதிரடிப் பேட்டி!

மத்திய அரசின் 7.8% பொருளாதார வளர்ச்சி (GDP Growth) குறித்த உரிமைக்கோரல்கள் மற்றும் பெருநிறுவனங்களின் பிரம்மாண்ட கடன் தள்ளுபடிகள் ஆகியவற்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கனகராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார். 7.8% ஜிடிபி வளர்ச்சியின் மறுபக்கம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான...

தமிழ்நாட்டு அரசியலில் பெரும் திருப்பம்: புதிய கூட்டணிகள் மற்றும் அரசியல் நிலவரம் குறித்து பாதர் ஜெகத் கஸ்பர் அதிரடிப் பேட்டி!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றங்கள், தேசிய அரசியல் கட்சிகளின் ரகசிய வியூகங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தல்களின் போக்குகள் குறித்து பிரபல ஆளுமையும் கல்வியாளருமான பாதர் ஜெகத் கஸ்பர் அளித்துள்ள சிறப்புப் பேட்டி அரசியல் அரங்கில் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும்...

“விஜய் தான் பிரதமர்!”: தவெக – காங்கிரஸ் கூட்டணி கணக்குகள்- திமுகவை சேர்ந்த அலிம் புகாரி விமர்சனம்!

தமிழக அரசியலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வருகையும், அதன் எதிர்கால அரசியல் நகர்வுகளும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்நிலையில், தவெகவின் அரசியல் கணக்குகள் குறித்து திமுக சிறுபான்மை நலப்பிரிவு துணைத் தலைவரும், வழக்கறிஞருமான அலிம்...

கடந்த 50 ஆண்டாகத் தமிழகத்தைப் பிடித்திருந்த தோஷம் முடிவுக்கு வந்தது! – தவெக எம்.எல்.ஏ செந்தில்குமார் பேரவையில் அதிரடி பேச்சு

இனி அடுத்த 50 ஆண்டுகளுக்கு அந்த தோஷம் வரவே வராது எனச் சட்டப்பேரவையில் பேச்சுகடந்த 50 ஆண்டுகளாகத் தமிழகத்தைப் பிடித்திருந்த தோஷம் கடந்த மே மாதம் 10-ஆம் தேதியோடு முடிவுக்கு வந்துவிட்டது எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற...

என்னை தூக்கிப் பிடித்து அமைச்சராக்கியவர் விஜய்! – பேரவையில் அமைச்சர் செங்கோட்டையன் நெகிழ்ச்சிப் பேச்சு

எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதோ எனத் தடுமாறிய போது கை கொடுத்தவர் அவரே என உருக்கம்எனது அரசியல் வாழ்க்கை முடிந்துவிட்டதோ என்று நான் தடுமாறிக் கொண்டிருந்த வேளையில், என்னைத் தூக்கிப் பிடித்து அமைச்சராக்கி அழகு பார்த்தவர் விஜய் அவர்கள்தான்" எனத்...

ஆதாரம் இருக்கு!” – சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவுக்கு எதிராக ஆதாரங்களை நீட்டிய அதிமுக!

தளவாய் சுந்தரம் அளித்த ஆதாரங்களை ஓடிவந்து வாங்கி சபாநாயகரிடம் ஒப்படைத்த அமைச்சர் ராஜ்மோகன் - பேரவையில் பரபரப்புதமிழக சட்டப்பேரவையில் கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக ஆளுங்கட்சியான திமுகவுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்ற நிலையில், திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு...

மாரி செல்வராஜ் வழங்கும் ‘மாகாளி’: அமீர் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு கோலாகலத் தொடக்கம்!

அறிமுக இயக்குநர் எஸ்.பி. அரவிந்த் இயக்கும் திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைப்புஇயக்குநர் மாரி செல்வராஜ் வழங்க, முன்னணி இயக்குநர் அமீர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் 'மாகாளி' திரைப்படத்தின் படப்பிடிப்பு முறைப்படி பூஜையுடன் தொடங்கியுள்ளது.படப்பிடிப்பு தொடக்கம் இயக்குநர் மாரி செல்வராஜிடம் இணை இயக்குநராகப்...

━ popular

“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...