செய்திகள்
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர்...
“பெண்களை கொச்சையாகப் பதிவிடும் தவெகவினர்!” – முதலமைச்சர் விஜய்க்கு பிரேமலதா விஜயகாந்த் அதிரடி கோரிக்கை!
News365 -
சமூக வலைதள அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு நடவடிக்கை எடுக்கத் தேமுதிக...
‘நான் இறந்துவிடுவேன் என உணர்ந்தேன்’: புற்றுநோய் தருணம் குறித்து நடிகை மனிஷா கொய்ராலா உருக்கம்!
1990-களில் இந்தியத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா....
கரூர் கேங்கின் தலைவர் யார்? – அமலாக்கத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் கேள்வி!
News365 -
திமுக எப்போதும் எதையும் குடும்பமாகத்தான் செய்யும் போல – ஊழல் புகார்களைப்...
ஆண்டிபட்டி அருகே கொடூரம்: ‘பில்லி சூனியம் வைத்ததால் பெற்றோர் இறந்தனர்’ எனக் கூறிச் சித்தியைக் கயிற்றால் நெரித்துக் கொன்ற அக்கா-தங்கை கைது!
குடும்பக் கஷ்டங்களுக்கும் உடல்நலப் பாதிப்பிற்கும் மூதாட்டியே காரணம் என முடிவு செய்து அரங்கேற்றப்பட்ட கொலை - தேனியில் பரபரப்புதேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே பில்லி சூனியம் வைத்துத் தங்கள் பெற்றோரை இறக்கச் செய்ததாகவும், குடும்பத்திற்குக் கேடு விளைவித்ததாகவும் கூறி 70...
உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி: நில ஆக்கிரமிப்பைக் கண்டித்து அலறல்!
நிலத்தை மீட்டுக் கொடுக்கக் கோரி மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் விரக்தி - போலிசார் விசாரணைகள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தனது நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித்...
மேகதாது அணை: திருத்தப்பட்ட ₹16,745 கோடி மதிப்பிலான விரிவான திட்ட அறிக்கை தாக்கல்! – கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சாலுவராயசுவாமி
பெங்களூரு குடிநீர் தேவையை சுட்டிக்காட்டி மத்திய நீர்வள ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிப்புகாவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை (DPR) கர்நாடக அரசு ஏற்கனவே மத்திய அரசிடம் சமர்ப்பித்துவிட்டதாகக் கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் சாலுவராயசுவாமி...
ஜெயிலர் 2 ரிலீஸ் தேதியில் மாற்றமா? – படக்குழு கொடுத்த முக்கிய விளக்கம்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன.குறிப்பாக, படத்தின் சில காட்சிகள் மீண்டும் படமாக்கப்பட உள்ளதாகவும், இதனால் திட்டமிட்ட...
கலைஞர் நினைத்திருந்தால் கச்சத்தீவை தாரைவார்க்காமல் தடுத்திருக்கலாம் – சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல்குமார் பேச்சு
மேற்கு வங்கத்தில் 'பெருபாரி' தீவை மீட்டது போல் கருணாநிதி உச்சநீதிமன்றம் சென்றிருக்க வேண்டும் எனப் பேரவையில் சாடல்கச்சத்தீவை இலங்கைக்குத் தாரைவார்க்கும் விவகாரத்தில் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி நினைத்திருந்தால் உச்சநீதிமன்றம் வரை சென்று அதைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியும் எனத் தமிழக...
கார்த்தியுடன் மீண்டும் இணைகிறாரா சுந்தர்.சி? ‘Sardar 2’ நிகழ்ச்சியில் வெளியான திடீர் அறிவிப்பு!
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் சுந்தர்.சி கூட்டணி குறித்த புதிய தகவல் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. ‘Sardar 2’ இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சுந்தர்.சி, கார்த்தியுடன் புதிய திரைப்படம் ஒன்றை...
Asian Games 2026-ல் இந்திய கிரிக்கெட்டின் தங்க வேட்டை தொடருமா? ஆண்கள்–பெண்கள் அணிகளுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு!
2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணிகளின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவுகளிலும் தங்கப் பதக்கம் வென்ற இந்தியா, இந்த முறையும் தனது சாம்பியன்...
சிறையில் வாடும் மீனவர் குடும்பங்களுக்கான தினசரி உதவித்தொகை ₹600 ஆக உயர்வு: பேரவையில் அமைச்சர் ஸ்ரீநாத் அறிவிப்பு!
அண்டை நாடுகளால் கைது செய்யப்படும் மீனவர்கள் தாயகம் திரும்பும் வரை வழங்கிட நடவடிக்கைகடலில் மீன்பிடிக்கச் செல்லும்போது அண்டை நாடுகளின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டு வரும் தினசரி நிதியுதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்...
ஜோதிட வலையில் தவெக? ரத்தன் பண்டிட்டின் விசித்திரக் கணிப்புகளும், மறைக்கப்பட்ட அரசியல் உண்மைகளும்! – ராஜகம்பரன் விளாசல்!
தமிழக அரசியலில் அதிரடி திருப்பங்களை ஏற்படுத்துவதாகக் கூறி இயங்கி வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பின்னணியில், மூடநம்பிக்கைகளும் ஜோதிடமும் ஆதிக்கம் செலுத்தி வருவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. தவெக தலைவர் நடிகர் விஜயின்...
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான T20 தொடர்! இந்திய அணியில் யார் யார்? செப்டம்பர் 13 முதல் 3 போட்டிகள்!
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அடுத்த பெரிய விருந்து தயாராகிவிட்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை BCCI தற்போது அறிவித்துள்ளது. செப்டம்பர்...
━ popular
தமிழ்நாடு
“பஞ்ச் டயலாக் பேசி டைவர்சன் செய்யும் முதல்வர் விஜய்”: எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமான குற்றச்சாட்டு
N K Moorthi - 0
தமிழக சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு குறித்த விவாதத்தின் போது, முதல்வர் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்களுடன் வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்துக் காரசாரமான...
