செய்திகள்

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர்...

காங்கிரஸில் இணைந்த ஜி.கே.எம். தமிழ்க்குமரன்: பாமகவிலிருந்து அதிரடி நீக்கம் – ராமதாஸ் அறிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பணியாற்றி வந்த...

கட்சிப் பதவியிலிருந்து விலகினார் தி.நகர் எம்.எல்.ஏ ஜெ.கருணாநிதி – திமுக வட்டாரத்தில் பரபரப்பு

சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ஜெ.கருணாநிதி, தனது...

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமீபத்தில் திமுகவில்...

12 வழித்தடத்தில் 20 கூடுதல் பேருந்துகள் இயக்கம்-சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம்

பள்ளி மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் தொங்கி பயணம் செய்வதை தவிர்க்கும் வகையில், கூட்ட நெரிசல் உள்ள 12 வழித்தடத்தில் 20 கூடுதல் பேருந்தை இயக்க சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.சென்னையில் பல்வேறு இடங்களில் பள்ளி மாணவர்கள், கல்லூரி...

கரும்பு விவசாயிகளுடன் மீண்டும் போராட்டம்- ஈபிஎஸ்

செங்கரும்பு கொள்முதலை முறையாக மேற்கொள்ள வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ 2023-ம் ஆண்டு தைப் பொங்கலுக்காக, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு செங்கரும்பு வழங்கப்படும் என்ற எண்ணத்துடன் விவசாயிகள் அதிக அளவில்...

பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி; ஆளுநர் மீது ராமதாஸ் ஆவேசம்

தமிழ்நாட்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை நடத்தாத காரணத்தால் பட்டம் கிடைக்காமல் மாணவர்கள் அவதி அடைந்துள்ளதாகவும் உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் 2021-22...

தமிழக பாஜகவிற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும்! ஆளுநருக்கு டி.ஆர். பாலு பதில்

தமிழக பா.ஜ.க.விற்கு ஒரு மாநிலத் தலைவர் போதும், ஆளுநர் ரவி அவர்கள் பா.ஜ.க. மாநிலத் தலைவராக செயல்பட வேண்டாம் என திமுக பொருளாளரும் நாடாளுமன்றக் கழகக் குழுத் தலைவருமான திரு. டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டி.ஆர். பாலு வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

காதலியை உயிரோடு எரித்துக் கொன்ற காதலன்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காதலனால் தீவைத்து எரிக்கப்பட்ட இளம்பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருப்பூர் மாவட்டம் பெத்தாம்பாளையம் அருகே தீக்காயங்களுடன் புதர் பகுதியில் துடிதுடித்துக்கொண்டிருந்த பெண்ணை மீட்ட அப்பகுதி மக்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை...

வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுப்பட்டவரை ஆவடி போலீசார் கைது

மத்திய பாதுகாப்பு துறைக்கு சொந்தமான விமானப்படையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி 70 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை ஆவடி  மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.வேலூர் மாவட்டம் புது தெரு, அலமேலு...

மூடப்படுகிறதா அம்மா உணவகம்! ஆட்குறைப்பால் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் அம்மா உணவக ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கிருஷ்ணகிரி நகராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டை 1வது கிராஸ் மற்றும் காந்தி ரோட்டில் அம்மா உணவகம் இயங்கி வருகிறது.‌ இந்த இரு அம்மா உணவகங்களிலும் தலா 12 பேர் என மொத்தம் 24 பேர்...

இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் சத்யபிரதா சாகு

திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டார்.அதன்படி தமிழ்நாட்டில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3.15 கோடி பெண் வாக்காளர்கள், 3.04 கோடி ஆண் வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுளது. மேலும்...

பொன்னியின் செல்வன் திரைப்பட கதாபாத்திரங்களுடன் “நாம் காலண்டர்”

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட 2023 ஆம் ஆண்டின் "நாம் காலண்டர்" வெளியிடப்பட்டது.சென்னை தி.நகரில் சுகாசினி மணிரத்தினம் அவர்களால் நடத்தப்படும் "நாம் தொண்டு நிறுவனம்" சார்பாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் கதாபாத்திரங்கள் அச்சிடப்பட்ட நாம் காலண்டர் வெளியிடப்பட்டது.இதன் முதல்...

எம்.இ. பட்டதாரியின் நாட்டுக்கோழி பண்ணையில் மெகா சைஸ் கோழி முட்டை- கின்னஸ் சாதனை

அன்னூர்- குரும்பபாளையம், விவேகானந்தா நகர் பகுதியை சேர்ந்த அபுவின் மனைவி ஷாமிளா. எம்.இ.,பட்டதாரி.இந்த தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளது. இவர்கள் தங்களது குழந்தைகளுக்கு சத்தான உணவை வழங்க வேண்டும் என்பதை முடிவு செய்து கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டினர்....

━ popular

வெளியானது திமுக தேர்தல் அறிக்கை… மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 முதல் வாஷிங் மெஷின் கூப்பன் வரை!

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தி.மு.க. தலைவர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (மார்ச் 29, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.தேர்தல் அறிக்கை தயாரிப்பில்...