அரசியல்

“விஜய்யின் அடுத்த மூவ் இதுதான்!” நீட் தேர்வுக்கு எதிராக சூடாகும் தமிழக அரசியல்… ஆர். ராதாகிருஷ்ணன் அதிரடி பேட்டி!​

நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும்...

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி முறிவு: தேசிய அரசியலில் எதிரொலிக்கும் அதிர்வலைகள்!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தேர்தல் முடிவுகளும், அதைத் தொடர்ந்து காங்கிரஸ்...

“3 மாசத்துல என்ன சாதிச்சீங்க?”.. தவெக அரசின் 100 நாள் ஆட்சி சல்லடை போட்ட மூத்த பத்திரிகையாளர் எக்ஸ்பி லட்சுமணன்!

"ஊழலற்ற ஆட்சி உறுதி... ஆனால் தலைமைச் செயலகத்தில் ரீல்ஸ் கலாச்சாரமா?" 3...

தவெகவில் இணைந்த புதுவரவு…பலமா? பலவீனமா?

விஜய் முன்னிலையில் தெவகவில் இணைந்தாா் மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்.திராவிட இயக்கத்தின் முக்கிய மேடைப் பேச்சாளரான நாஞ்சில் சம்பத், தவெகவில் இணைந்துள்ளாா். அண்மைக்காலமாக திமுக மீது வெளிப்படுத்திய அதிருப்தியின் பின்னணியில், அவரது இந்த புதிய அரசியல் பரிவர்த்தனை குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.செங்கோட்டையனைத்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சென்னையும் தி.மு.க.வும்!

கரண் கார்க்கிஒரு சென்னைக்காரன், அதிலும் வடசென்னைக்காரன் என்ற வகையில் தி.மு.க.வுக்கும் சென்னைக்குமான உறவு குறித்து உணர்வுபூர்வமாக அறிந்தவன் நான்.என் ஐந்து வயதில் இருந்தே தி.மு.க. அரசியல், தேர்தல் கொண்டாட்டம். தேர்தல் முடிவுகள் எனப் பலவற்றை என்னால் கவனிக்க முடிந்த சூழலை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?

மனுஷ்ய புத்திரன் தி.மு.க.வின் 75 ஆண்டுக்கால வரலாறு என்பது மக்களுக்கான ஓர் அரசியல் இயக்கம் எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்பதையும் அது மக்களை எவ்வாறு அரசியல்மயப்படுத்த வேண்டும் என்பதற்குமான சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சிக்கு 75 ஆண்டுகள் என்பது...

எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் – டிடிவி தினகரன் பேட்டி

மீண்டும் NDA  கூட்டணிக்கு வர வேண்டும் என என்னிடம் யாரும் பேசவில்லை எனவும்  எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயாராகி விட்டார் எனவும் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளாா்.மதுரை மாவட்டம்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கற்றுத் தந்த கழகம்!

தமிழச்சி தங்கபாண்டியன்தமிழ்நாட்டின் அரசியல், சமூக மற்றும் பண்பாட்டு வரலாற்றை ஆராயும்போது, திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரைத் தவிர்த்துவிட்டுப் பேச முடியாது. ஒரு அரசியல் கட்சி மட்டுமல்லாமல், சமூக இயக்கம், பண்பாட்டுப் புரட்சி, மொழி மீட்பு, இலக்கிய அலை, திரையுலகில்...

திமுக அரசு ‘சலுகை மழை’மூலம் மக்களை சமாதானப்படுத்த முயல்கிறது – ஆர்.பி.உதயக்குமார் விமர்சனம்

அரசியல் காரணங்களுக்காக சலுகை மழையை இந்த அரசு வாரி வழங்கினாலும், இந்த அரசு வேண்டாம் என்ற முடிவிற்கு மக்கள் வந்து பலகாலம் ஆகிவிட்டது - என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் விமர்சித்துள்ளாா். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – வெற்றி, தோல்விகளுக்கு அப்பால்…

வே.மதிமாறன்பாரம்பரியம் மிக்க ஒரு கட்சி. இன்றும் அதிகாரத்தோடு, அசைக்க முடியாத செல்வாக்கோடு இருப்பது, திராவிட முன்னேற்றக் கழகம் மட்டும்தான். 100 ஆண்டுகளைத் தாண்டிய கட்சிகள் உண்டு. ஆனால், அவை செல்வாக்கு பெற்றிருந்த காலங்கள் ஒன்று உண்டு.இன்னும் சொல்வதானால் பாரம்பரியமிக்க கம்யூனிஸ்ட்,...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – மும்முனைப் போராட்டம்: கல்வி – பண்பாடு – மொழி!

பழ.அதியமான்"மூவேந்தர், முக்கொடி, முக்கனி என மும்முரசு ஆர்த்தவர் தமிழர்" என்பது கலைஞரின் கவிதை வரிகளுள் ஒன்று. பிறந்த நான்காவது ஆண்டில் மூன்று முக்கியமான போராட்டங்களை நடத்தியது திராவிட முன்னேற்றக் கழகம். அன்றைய சென்னை மாகாண முதலமைச்சர் இராஜாஜி அறிவித்திருந்த புதிய...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – திராவிட முன்னேற்றக் கழகத்தின் தனித்துவமான அரசியல் தத்துவம்!

ராஜன் குறைதிராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டு வரலாற்றை இருபதாம் நூற்றாண்டில் செதுக்கிய இயக்கம். 75 ஆண்டுகளாக அது அபூர்வமான வரலாற்றுத் தொடர்ச்சியுடன் தமிழ்நாட்டை வழிநடத்தி, திராவிட மாடல் பொருளாதார வளர்ச்சியை சாதித்ததாக அறிஞர்கள், ஆய்வாளர்கள் கொண்டாடக் காரணமாயிருப்பது அதன் அரசியல்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!

ஷோபாசக்திஇந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் -சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு, இனம், மதம் பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் இடையே பெரும்...

━ popular

“மத்திய அரசும் – ராகுல் காந்தியும் இணைந்து தமிழகத்திற்குத் துரோகம்”: அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

கர்நாடகாவில் ஆட்சியைப் பிடிக்கவும், வரவிருக்கும் தேர்தல்களைக் குறிவைத்தும் மத்திய பாஜக அரசும், காங்கிரஸ் தலைமையும் கைகோர்த்துக்கொண்டு தமிழகத்திற்கு எதிராகச் செய்துவரும் மெகா சூழ்ச்சிகள் தற்போது அம்பலமாகியுள்ளன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்...