3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...
அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
News365 -
பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...
மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!
மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...
இன்றும் மழை பெய்து போட்டி ரத்தானால் யாருக்கு கோப்பை?- விரிவான தகவல்!
16- வது ஐ.பி.எல். கிரிக்கெட் இறுதிப்போட்டி, இன்று (மே 29) மழையின் காரணமாக ரத்துச் செய்யப்பட்டால் விதிப்படி குஜராத் டைட்டன்ஸ் அணி கோப்பை வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.“வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட...
ஐ.பி.எல். இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைப்பு!
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 28) நடைபெறவிருந்த ஐ.பி.எல். இறுதிப்போட்டி மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.“வருங்காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை உயரும்”- பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர...
சென்னை அணியை சமாளிக்குமா நடப்பு சாம்பியன் குஜராத்!
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மே 28) இரவு 07.30 மணிக்கு 16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில், நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும், நான்கு முறை...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி- பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், பட்டம் வெல்லும் அணிக்கு 13 கோடியே 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினருடன் தோனி சந்திப்பு!உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட்...
2023 ஐ.பி.எல். கோப்பையை வெல்லப் போவது யார்?
மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குஜராத் டைட்டன்ஸ் அணி.முதல் பாடல் சூப்பர் ஹிட், இப்போ அடுத்தது… மாமன்னன் இரண்டாம் பாடல் ரிலீஸ் அப்டேட்!குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று (மே 26) இரவு...
மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினருடன் தோனி சந்திப்பு!
சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மத்தீஷா பதிரானாவின் குடும்பத்தினரை மஹேந்திர சிங் தோனி சந்தித்துப் பேசினார்.இரண்டாவது முறையாக மருத்துவமனையில் சத்யேந்திர ஜெயின் அனுமதி!நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு...
ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா மும்பை இந்தியன்ஸ்?- இன்று மோதல்!
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் வெளியேறுதல் சுற்றில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாவது தகுதிச் சுற்றில் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் இன்று (மே 26) மோதுகிறது. இந்த போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி...
‘அதிக சிக்ஸர்கள் பறந்த ஐ.பி.எல். தொடர் இதுதான்’- விரிவான தகவல்!
16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எந்த ஐ.பி.எல். தொடரிலும் இல்லாத அளவுக்கு அதிக சிக்ஸர்களை அடித்து வீரர்கள் வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.“மது விற்பனை நிபந்தனையை கிளப்கள் பின்பற்றுகின்றனவா?”- உயர்நீதிமன்றம் கேள்வி!ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரைப் பொறுத்த வரை, ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்ப்பது...
இந்திய கிரிக்கெட் அணிகளின் ஜெர்சியை தயாரிக்கும் ‘அடிடாஸ்’ நிறுவனம்!
இந்திய கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கான உடைகள் மற்றும் போட்டிகளுக்கு தேவையான பொருட்களை அடிடாஸ் நிறுவனம் வழங்கவுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில், அந்நிறுவனத்துடன் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியமான பி.சி.சி.ஐ. (BCCI) கையெழுத்திட்டுள்ளது.வணிக வளாகத்தில் மின் கசிவால் தீ விபத்துஇந்த ஒப்பந்தத்தின் படி,...
லக்னோ அணியை வீழ்த்தி மும்பை அணி அபாரம்!
ஐ.பி.எல். தொடரின் தகுதிச் சுற்றுப் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.மின்சாரம் தாக்கி தொழிலாளி பலிசென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று (மே 24) இரவு 07.30...
━ popular
தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...


