3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...
அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
News365 -
பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...
மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!
மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...
ஜோக்கர் பட ஹீரோவின் அடுத்த படம் குறித்த அப்டேட்!
நடிகர் குரு சோமசுந்தரத்தின் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த 'ஆரண்ய காண்டம்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின் ஜிகர்தண்டா, பாண்டியநாடு, கடல் ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.இயக்குனர் ராஜுமுருகன் இயக்கத்தில்...
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் ரஹானே குறித்து விரிவாகப் பார்ப்போம்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களின் ஒருவரான அஜிங்கியா ரஹானே, இன்று (ஜூன் 06) 35- வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவர் கிரிக்கெட்டில் கடந்து வந்த பாதைக் குறித்து விரிவாகப் பார்ப்போம்!தமிழில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் பாலிவுட்...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி- இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் கடந்து வந்த பாதை!
இரண்டாவது முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி தகுதிப் பெற்றுள்ளது.ரஜினி படம் பாத்து தான் நானும் நடிகை ஆகணும்னு ஆசைப்பட்டேன்… நடிகை சுனைனா!கடந்த முறை நியூசிலாந்து அணியிடம் கோப்பையை நழுவ விட்டாலும், அதன் பிறகு இந்தியா...
முழங்கால் வலி குறித்து மருத்துவர்களிடம் ஆலோசனைக் கேட்கும் தோனி!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி, தனது முழங்கால் காயம் குறித்து மருத்துவ நிபுணர்களின் கருத்துகளைக் கேட்கவுள்ளார். இந்த தகவலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் நிர்வாகி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.கேரளாவில் ரயில் பெட்டிகளுக்கு தீவைப்பு?இடது...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.“சிவக்குமார் அதுவரை பொறுமை காப்பார் என நினைக்கிறேன்”- அமைச்சர் துரைமுருகன் அறிக்கை!வரும் ஜூன் 7- ஆம் தேதி அன்று இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள ஓவல்...
16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்- பேட்டிங், பந்து வீச்சில் கலக்கிய வீரர்கள்!
16ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெரும்பாலும் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.உலகின் அதிநவீன தகவல் தொழில்நுட்ப மையத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!அதிக ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மன் கில் 890 ரன்களைக்...
சாதனை படைத்த தோனி…..ஆரஞ்சு, ஊதா நிற தொப்பிகளைப் பெற்ற வீரர்கள் யார்?
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரை வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தியுள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில், 2010, 2011, 2018, 2021 சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐந்தாவது முறையாக 2023 கோப்பையைத் தட்டிச்...
“உடல்நிலையைப் பொறுத்தே அடுத்த சீசன் குறித்து முடிவு எடுப்பேன்”- தோனி பேட்டி!
ஓய்வுப் பெறுவதற்கு இதுதான் சரியான தருணம் என்ற போதிலும், இன்னும் ஒரு சீசனில் விளையாடவே மனம் விரும்புவதாக கேப்டன் தோனி தெரிவித்தது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.தேர்தல் வியூகம் குறித்து ஜூன் 12- ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை!நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின்...
ஐந்தாவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது சென்னை அணி!
16- வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மே 29) இரவு 07.30 மணிக்கு இசை நிகழ்சசி மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாகத் தொடங்கியது.தேர்தல் வியூகம் குறித்து...
மழை காரணமாக ஐ.பி.எல். இறுதிப் போட்டி நிறுத்தம்!
16- வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (மே 29) இரவு 07.30 மணிக்கு இசை நிகழ்சசி மற்றும் கலை நிகழ்ச்சிகளுடன் வண்ணமயமாக நடந்தது.இன்றும் மழை பெய்து...
━ popular
தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...


