3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...
அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
News365 -
பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...
மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!
மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள், ஐந்து டி20 போட்டிகளில் இந்திய அணி...
ஐ.சி.சி.க்கு அனுப்பப்பட்ட உறுதிப்படுத்தப்படாத அட்டவணை வெளியீடு!
ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய அணி விளையாட உள்ள ஆட்டங்களின் உறுதிப்படுத்தப்படாத அட்டவணை வெளியாகியுள்ளது.பிரபல மலையாள, தமிழ் நடிகர் மரணம்!நடப்பாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் போட்டியை வரும் அக்டோபர் 8-...
“டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு வாழ்த்துகள்”- பந்து வீச்சாளர் அஸ்வின் ட்வீட்!
ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.சுனைனாவின் ரெஜினா படத்தின் ரிலீஸ் அப்டேட்!இது குறித்து இந்திய கிரிக்கெட் வீரரும், சுழற்பந்து வீச்சாளருமான அஸ்வின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது ஆஸ்திரேலியா அணி!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், வெற்றி பெற்று கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா அணி.மணிப்பூர் கலவரம்- இரு மாநில முதலமைச்சர்கள் ஆலோசனை!இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய...
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- வலுவான நிலையில் ஆஸ்திரேலியா அணி!
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், ரஹானே மற்றும் ஷர்துல் தாகூர் ரன் குவிப்பால், இந்திய அணி ஃபாலோ ஆனை தவிர்த்தது.சுந்தர் பிச்சை கடந்து வந்த பாதை….மதுரை முதல் அமெரிக்கா வரை!மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில், ஆஸ்திரேலிய அணி...
கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு
கராத்தே போட்டியில் பதக்கங்களை வென்ற மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்
டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே போட்டியில் 1 தங்கம் மற்றும் 3 வெண்கல பதக்கங்களை வென்று திருவள்ளூர் மாவட்ட மாணவர்கள் அசத்தியுள்ளனர். அவர்களை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அழைத்து...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி- பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி திணறல்!
லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில், 38 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 151 ரன்களை எடுத்து, திணறி வருகிறது.செர்பியாவில் இந்திய...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்- ஆஸ்திரேலியா 327 ரன்கள் குவிப்பு!
ஐ.சி.சி.யின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, இங்கிலாந்தின் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (ஜூன் 07) பிற்பகல் 03.00 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பந்து வீச்சைத் தேர்வு...
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இன்று தொடங்குகிறது!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று (ஜூன் 07) பிற்பகல் 03.00 மணிக்கு தொடங்குகிறது. இந்திய கிரிக்கெட் அணி ஐ.சி.சி. கோப்பையை வென்று 10 ஆண்டுகள் ஆன நிலையில், அதற்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில்,...
டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் பல சாதனைகளை முறியடிக்க உள்ள விராட் கோலி!
அற்புதமாக விளையாடி வரும் விராட் கோலி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியுடன் விளையாட விரும்பும் விராட் கோலி, இந்த முறையும் தனது ஆதிக்கத்தைத் தொடர விரும்புகிறார்.ஐ.ஏ.எஸ். அதிகாரி மலர்விழி...
━ popular
தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...


