விளையாட்டு

GSL கோப்பையைத் தக்கவைத்தது கயானா அமேசான் வாரியர்ஸ்: இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

குளோபல் சூப்பர் லீக் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாகச் சாம்பியன் பட்டம்...

மொட்டை தலையுடன் திருப்பதியில் இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காதலியுடன் சாமி தரிசனம் செய்தார் ஹர்திக் பாண்டியா!இந்தியக்...

5,000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்று குல்வீர் சிங் புதிய சரித்திரம்: ஒரே தொடரில் 2 தடகளப் பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர்!

காமன்வெல்த் விளையாட்டு 2026: குத்துச்சண்டையில் 7 தங்கம் வென்று இந்தியா வரலாற்றுச்...

காமன்வெல்த் விளையாட்டு 2026: ஜூடோவில் அசத்தல் வெற்றி – அரையிறுதிக்கு முன்னேறினார் உன்னதி சர்மா!

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப்...

பாகிஸ்தான் அணியை அடக்குமா இந்திய அணி?

 ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நாளை (செப்.10) மோதுகின்றன. காயத்தில் இருந்து மீண்ட ராகுல், தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பிய பும்ரா தற்போது அணியுடன் இணைந்திருப்பது கூடுதல் பலமாகப் பார்க்கப்படுகிறது.பட்டாபிராம் சி.டி.எச். சாலை...

உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!

 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.இந்தியா என்ற பெயரை ‘பாரத்’ என மாற்ற பாஜக திட்டம்அதன்படி, கேப்டன் ரோஹித்...

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்- நேபாளம் அணியை வீழ்த்தி இந்திய அணி அபாரம்!

 ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் நடந்த போட்டியில் நேபாளம் அணியை வீழ்த்தி இந்தியா அணி அபார வெற்றி பெற்றது.எங்கள ஆசிர்வாதம் பண்ணுங்க, திடீரென காலில் விழுந்த மணமக்கள்… அதிர்ச்சியான ரஷ்மிகா!இலங்கை கண்டியில் உள்ள பல்லேகேலே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கிரிக்கெட்...

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட்- இந்தியா- நேபாளம் அணிகள் இன்று மோதல்!

 ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில், இன்று (செப்.04) இந்தியா- நேபாளம் அணிகள் மோதுகின்றன.“காவி மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்!பாகிஸ்தான் உடனான போட்டி மழையினால் ரத்தான நிலையில், இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது கட்டாயமாகும். தனது...

குவியல் குவியலாக பதக்கங்களை குவிக்கும் காங்கேயம் மாரத்தான் மாணவி சஷ்மிதா

குவியல் குவியலாக பதக்கங்களை குவிக்கும் காங்கேயம் மாரத்தான் மாணவி சஷ்மிதா விளையாட்டு விளையாட்டுனு இருந்தா படிப்பு என்ன ஆகுறது, விளையாட்டுதுறையில் சாதிக்க நினைக்கும் அனைவரின் வீட்டிலும் கேட்கும் குரல்தான் இது.தனக்கு கிடைக்காத கல்வியை, தான் அதில் எட்டி பிடிக்க முடியாத உயரங்களை...

இந்தியா- பாகிஸ்தான் ஆட்டம் மழையால் ரத்து!

 இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போட்டியை பெரிதும் கிரிக்கெட் ரசிகர்கள் விரும்பினாலும், அதனை மழை விரும்பவில்லை போல.தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை துறை, தேசிய மேலாண்மை துறை சார்பாக பாதுகாப்பு ஒத்திகை16வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இலங்கை மற்றும் பாகிஸ்தான்...

மழையால் இந்தியா- பாகிஸ்தான் போட்டி நிறுத்தம்!

  தொடர் மழையால். இந்தியா- பாகிஸ்தான் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது.விஜய் அண்ணனோட ஃபேன் பாய் சம்பவத்தை முதல்முறையா பாக்குறேன்… இயக்குனர் வெங்கட் பிரபு நெகிழ்ச்சி!ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. 50 ஓவர்கள் கொண்ட...

ஆசியக் கோப்பை கிரிக்கெட்- இந்தியா- பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை!

 ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் போட்டி இன்று (செப்டம்பர் 02) நடைபெறவுள்ளது.ஜெட் ஏர்வேஸ் நிறுவனரை அதிரடியாக கைது செய்தது அமலாக்கத்துறை!16-வது ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடர், கடந்த ஆகஸ்ட் 30- ஆம் தேதி பாகிஸ்தானில்...

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் குகேஷ்

இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரரானார் குகேஷ்இந்தியாவின் நம்பர் 1 செஸ் வீரராக தமிழக வீரர் குகேஷ் முன்னேறினார். தமிழக வீரர் குகேஷ் 2758 புள்ளிகளுடன் சர்வதேச அளவில் 8ஆவது இடத்திற்கு முன்னேறினார்.உலக செஸ் வீரர்கள் தரவரிசைப் பட்டியலில் 8ஆவது...

உலகக் கோப்பை கிரிக்கெட்- இந்திய அணி அறிவிப்பு எப்போது?

 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி, வரும் செப்டம்பர்- 3 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.நடிகை வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன்?-வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, இந்தியாவில் சென்னை,...

━ popular

திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!

கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...