spot_imgspot_img

விளையாட்டு

3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!

இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...

அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!

2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...

அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...

மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!

மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...

மழையால் போட்டி டிரா- தொடரை வென்றது இந்தியா!

 மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனதால் இந்திய அணி தொடரை வென்றது.“ஜூலை 30- ஆம் தேதி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்”- இஸ்ரோ அறிவிப்பு!மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கேப்டன் ரோஹித் சர்மா...

இரண்டாவது டெஸ்ட் போட்டி- வெற்றி பெறும் நிலையில் இந்தியா!

 மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.தங்கம் விலை அதிரடியாக குறைந்தது!போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகள்...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலும் இந்தியா ஆதிக்கம்!

 மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும், இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு!டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் பந்து வீச முடிவுச் செய்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய...

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு- இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவது எப்போது?

 ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்- சீமான்2023- ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30- ஆம் தேதி முதல்...

ஆசிய விளையாட்டுப் போட்டி- இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!

 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீன நாட்டின் ஹாங்சோவ் நகரில் வரும் செப்டம்பர் 23- ஆம் தேதி முதல் அக்டோபர் 8- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கிரிக்கெட் உள்பட 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகிறது....

முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி அபார வெற்றி!

 மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மதுரையில் இன்று கலைஞர் நூலகம் திறப்பு!மேற்கிந்தியத் தீவுகளில் டொமினிகாவில் உள்ள விண்ட்சர் பார்க் கிரிக்கெட் மைதானத்தில்...

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்- வலுவான நிலையில் இந்திய அணி!

 மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியா வலுவான நிலையில் உள்ளது.புதிய தொழில்நுட்ப மாற்றங்களுடன் விண்ணில் பாயத் தயாரான சந்திரயான்- 3 விண்கலம்!முதல் இன்னிங்ஸில் 64.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்களில் சுருண்டது. இந்திய...

இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி கோவை அணி அசத்தல்!

 டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லை அணியை வீழ்த்தி கோவை அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.இரண்டு நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த ரயில் டிக்கெட்டுகள்!ஏழாவது டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, நெல்லை மாவட்டம், சங்கர் நகரில் உள்ள...

தந்தை, மகன் என இரு தலைமுறைகளுடன் விளையாடிய விராட் கோலி!

 தந்தை, மகன் என இரு தலைமுறைகளுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் விராட் கோலி சாதனைப் படைத்துள்ளார்.பரத், வாணி போஜன் கூட்டணியின் புதிய திரில்லர்………. ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள், டி20...

ஆசிய விளையாட்டு- இந்திய அணி பங்கேற்கும் என அறிவிப்பு!

 மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அலுவலகத்தில் 19வது அபெக்ஸ் கவுன்சில் கூட்டம் (Apex Council Meeting) நேற்று (ஜூலை 07) காலை 11.00 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட்...

━ popular

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி

தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...