3வது டெஸ்டிஸ் இங்கிலாந்தை 82 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா… ஆஷஸ் கோப்பையை மீண்டும் தக்கவைத்து!
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 82 ரன்கள்...
அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இந்தியா: சூர்யகுமார் தலைமையில் உலகக் கோப்பை அணி வெளியீடு!
2026 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள ஐசிசி டி20...
அஞ்சாத இதயத்துடன், தலை குனியாத மன உறுதியுடன் 2028 ஒலிம்பிக்கில் பங்கேற்பேன் – மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்
News365 -
பாரீஸ்- உடன் தனது பயணம் முடியவில்லை என்றும் அஞ்சாத இதயத்துடன், ஒருபோதும்...
மூன்றாவது முறையாக சென்னைக்கு பெருமை: டிசம்பர் 9 முதல் ஸ்குவாஷ் உலகக் கோப்பை தொடர்!
மூன்றாவது முறையாக சென்னையில் நடைபெறும் ஸ்குவாஷ் உலக கோப்பை தொடர். ஸ்குவாஷ்...
“சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுகிறேன்”- இங்கிலாந்து அணியின் வீரர் அறிவிப்பு!
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுப் பெறுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் அறிவித்துள்ளார்.‘சந்திரமுகி 2’ படத்தின் கங்கனா ரனாவத் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் அப்டேட்!இது தொடர்பாக, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ்,...
முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது.தீரன் சின்னமலை நினைவுதினம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடிய...
“3 தேசிய அணிகளை அறிவிக்குமளவு இந்தியாவில் கிரிக்கெட் திறமைசாலிகள்”- பிரையன் லாரா புகழாரம்!
இந்தியாவில் மூன்று தேசிய கிரிக்கெட் அணிகளைத் தேர்வு செய்யக்கூடிய வகையில், திறமைசாலிகள் நிறைந்துள்ளனர் என முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.“மன்னிப்புக் கோர முடியாது”- உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி திட்டவட்டம்!மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் மற்றும்...
ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்திய அணி அசத்தல்!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் 200 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.தணிக்கைத் துறை இயக்குநர் அப்துல் சலாம் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவு!பிரையன் லாரா...
அயர்லாந்திற்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு!
அயர்லாந்திற்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.“சமூக நீதிக்கு பெரும் பிழையை செய்த தி.மு.க. அரசுக்கு கண்டனம்”- எடப்பாடி பழனிசாமி!அதன்படி, காயத்தில் இருந்து முழுமையாக மீண்டுள்ள வேகப்பந்து...
ஓய்வை அறிவித்தார் பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் (Stuart Broad) ஓய்வை அறிவித்தார்.5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது...
6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி, கென்சிங்டன்...
5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மணிப்பூர் கொடூரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை!கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்...
இந்தியா- பாகிஸ்தான் போட்டி வேறொரு தேதிக்கு மாற்றம்?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மற்றொரு தேதிக்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!வரும் அக்டோபர் 15- ஆம் தேதி குஜராத் மாநிலம் முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் களைக்கட்டும் என்பதால், போட்டிக்கு...
சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள்- அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.
2023- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2024- ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ள சர்வதேச போட்டிகளுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு...
━ popular
தமிழ்நாடு
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தவறால் தேர்வர்கள் பாதிக்கப்பட கூடாது – அன்புமணி
தொழில்நுட்பக் கோளாறு தேர்வர்களை பாதிக்கக் கூடாது என்றும் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த அனைவரும் சான்றிதழ் பதிவேற்ற அனுமதிக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள...


