விளையாட்டு
இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் விடுவிப்பு: நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார்!
5 ஆண்டு பொன்னான பயணம் நிறைவு – பிசிசிஐ-யிடமிருந்து பிரியாவிடை பெற்று...
நீராஜ் சோப்ரா ஃபார்ம் அவுட்டா? காமன்வெல்த் முதல் ஒலிம்பிக் வரை நடந்தது என்ன? முழு அலசல்!
சவால்களை மீறி சாதனைப் பயணம் – வெள்ளிப் பதக்கங்களும், புதிய உலகத்...
GSL கோப்பையைத் தக்கவைத்தது கயானா அமேசான் வாரியர்ஸ்: இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!
குளோபல் சூப்பர் லீக் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாகச் சாம்பியன் பட்டம்...
மொட்டை தலையுடன் திருப்பதியில் இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காதலியுடன் சாமி தரிசனம் செய்தார் ஹர்திக் பாண்டியா!இந்தியக்...
உலக கோப்பை கிரிக்கெட்- இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் வருகை
உலக கோப்பை கிரிக்கெட்- இந்தியா, ஆஸ்திரேலியா வீரர்கள் வருகைசேப்பாக்கம் மைதானத்தில் அக். 8ம் தேதி நடக்கவுள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் சென்னை வருகை தந்துள்ளனர். வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் ரசிகர்கள்...
ஆசிய விளையாட்டு- நேபாளத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இந்திய அணி!
சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்றைய போட்டியில் நேபாளம் அணியை இந்திய கிரிக்கெட் அணி எதிர்கொண்டது.“தமிழக கோயில்களை மாநில அரசு ஆக்கிரமித்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு!முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய...
ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணிக்கு தங்கம்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய ஆடவர் அணி ஸ்குவாஷ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.தீப்பிடித்து எரிந்த ஆட்டோவுக்குள் எரிந்த நிலையில் கிடந்த சடலம்இந்திய வீரர்கள் சவுரவ் கோஷல், அபய் சிங் இணை பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தங்கப் பதக்கம்...
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அஸ்வின் சேர்ப்பு!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வின் சேர்க்கப்பட்டுள்ளார்.ஆவடியில் மர்ம காய்ச்சலுக்கு இரண்டு வயது குழந்தை பலிவரும் அக்டோபர் மாதம் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அண்மையில்...
இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி!
மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி ஆறுதல் வெற்றி பெற்றது.பள்ளி மைதானத்தில் பள்ளம் – 2 மாணவிகள் பலிஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி, நேற்று...
7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியா வந்துள்ளது.டெங்கு காய்ச்சலால் சிறுமி உயிரிழப்பு!50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர், அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் நிலையில், அதில் பங்கேற்கும் அணிகள் இந்தியாவுக்கு வரத் தொடங்கியுள்ளனர். பாபர் ஆசாம் தலைமையிலான...
ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு 6ஆவது தங்கம்!
சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் 19வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா இதுவரை ஆறு தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. ஆசிய விளையாட்டுப் போட்டியில், 10 மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிற்கு தங்கம் பதக்கம் கிடைத்துள்ளது.அ.தி.மு.க.வை...
“இந்தியாவில் உள்ள ஆடுகளங்களை ஆராய்ந்து வைத்துள்ளோம்”- பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் பேட்டி!
இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைச் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தாயகம் திரும்புவோம் என்று பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தேசிய சக்கர நாற்காலி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடர் : தமிழக அணி டிராபி வென்று அசத்தல்..உலகக்கோப்பைக்...
ஆசிய விளையாட்டு- இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம்!
ஆசிய விளையாட்டு போட்டியில் 50 மீட்டர் ரைபிள் பிரிவில் இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது. சிஃப்ட் சாம்ரா, ஆஷி சௌக்சே, மனினி கௌசிக் ஆகியோர் அடங்கிய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.குழு அமைத்த தமிழக அரசு- வாபஸ்...
பாகிஸ்தான்- நியூசிலாந்து இடையேயான பயிற்சி போட்டி- பி.சி.சி.ஐ.யின் அதிரடி அறிவிப்பு!
ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்திருக்கிறது.“கூட்டணி முறிவு- யாரும் கருத்து கூற வேண்டாம்”- பா.ஜ.க. தலைமை உத்தரவு!வரும் செப்டம்பர் 29- ஆம் தேதி...
━ popular
தமிழ்நாடு
“சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பதே ஆளுங்கட்சிக்கு நன்மதிப்பு!” — திருமாவளவன் வலியுறுத்தல்
நாளை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள சூழ்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பில் இருப்பவரைச் சிறைப்படுத்துவதைத் தவிர்ப்பதே ஆளுங்கட்சியின் மீதான நன்மதிப்பை உயர்த்தும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் தொல். திருமாவளவன் கருத்துத்...
