விளையாட்டு
இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் விடுவிப்பு: நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார்!
5 ஆண்டு பொன்னான பயணம் நிறைவு – பிசிசிஐ-யிடமிருந்து பிரியாவிடை பெற்று...
நீராஜ் சோப்ரா ஃபார்ம் அவுட்டா? காமன்வெல்த் முதல் ஒலிம்பிக் வரை நடந்தது என்ன? முழு அலசல்!
சவால்களை மீறி சாதனைப் பயணம் – வெள்ளிப் பதக்கங்களும், புதிய உலகத்...
GSL கோப்பையைத் தக்கவைத்தது கயானா அமேசான் வாரியர்ஸ்: இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!
குளோபல் சூப்பர் லீக் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாகச் சாம்பியன் பட்டம்...
மொட்டை தலையுடன் திருப்பதியில் இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காதலியுடன் சாமி தரிசனம் செய்தார் ஹர்திக் பாண்டியா!இந்தியக்...
ஆசிய விளையாட்டுப் போட்டி- இந்தியா சாதனை!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் கபடியில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணிகள் தங்க பதக்கம் வென்று அசத்தியுள்ளது. இந்தியா ஒட்டுமொத்தமாக 100- க்கும் அதிகமான பதக்கங்களைக் குவித்து, ஆசிய விளையாட்டில் புதிய சாதனையைப் படைத்துள்ளது.“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க...
ஆசிய விளையாட்டில் இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தல்!
ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்று அசத்தியுள்ளது.ரூ.2000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற இன்றே கடைசி நாள்!ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப் போட்டியில், ஆப்கானிஸ்தான் அணியை இந்திய அணி எதிர்கொண்டது....
ஆசிய விளையாட்டுப் போட்டி: பேட்மிண்டனின் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்த இந்திய இணை!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது.வங்கிக்கணக்கில் ரூ.753 கோடி – வாடிக்கையாளர் அதிர்ச்சி!19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள், சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள இந்திய வீரர்,...
உலகக்கோப்பை கிரிக்கெட்- நெதர்லாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அபாரம்!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் நெதர்லாந்து அணியை 81 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாவது நாளாக தொடர்ந்த வருமான வரித்துறை சோதனை!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (அக்.06) மதியம்...
ஆசிய விளையாட்டு- ஹாக்கியில் இந்தியாவுக்கு தங்கம்!
ஆசிய விளையாட்டில் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றது.“தமிழகத்தில் அ.தி.மு.க. தான் பிரதான எதிர்க்கட்சி”- அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதில்!19-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டுள்ள...
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், இன்று அவருக்கு மீண்டும் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை!இந்த பரிசோதனை முடிவின் அடிப்படையில்,...
ஆசிய விளையாட்டு- இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய கிரிக்கெட் அணி!
ஆசிய விளையாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது இந்திய கிரிக்கெட் அணி.காவிரியில் நீர் திறக்க கர்நாடகா மறுப்பு-வைகோ கண்டனம்19வது ஆசிய விளையாட்டு போட்டிகள், சீனா நாட்டின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில்,...
உலகக்கோப்பைக் கிரிக்கெட்- இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி!
50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது நியூசிலாந்து அணி.அரசியல் பரபரப்புகளுக்கு இடையே ‘லியோ’ படத்தின் ட்ரைலரைக் கண்டு ரசித்த வானதி சீனிவாசன்!50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட்...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் : தயாராகாத மைதானங்கள்..
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் 2023 இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் மைதானங்கள் முழுமையாக தயாராகவில்லை என புகார் எழுந்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை ( அக்-5)ம் தேதி தொடங்க உள்ளது. இதில் பல்வேறு நாடுகளைச்...
உலகக்கோப்பைக்கான ஐ.ஐ.சி. சர்வதேச தூதரக சச்சின் நியமனம்!
50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான சர்வதேச தூதரக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29...
━ popular
உலகம்
அமெரிக்க – ஈரான் மோதல்: பேச்சுவார்த்தைகள் தொடங்குவதாக டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு; ஆனால் ஈரானிய தலைமை திட்டவட்ட மறுப்பு!
N K Moorthi - 0
வளைகுடா பிராந்தியத்தில் உச்சக்கட்டப் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்காவுடன் எந்தவித நேரடிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என ஈரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே புதிய கட்டப் பேச்சுவார்த்தைகள் மீண்டும்...
