விளையாட்டு

திடீர் மாற்றம்! பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க பிரபலம் நியமனம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த...

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் விடுவிப்பு: நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார்!

5 ஆண்டு பொன்னான பயணம் நிறைவு – பிசிசிஐ-யிடமிருந்து பிரியாவிடை பெற்று...

நீராஜ் சோப்ரா ஃபார்ம் அவுட்டா? காமன்வெல்த் முதல் ஒலிம்பிக் வரை நடந்தது என்ன? முழு அலசல்!

சவால்களை மீறி சாதனைப் பயணம் – வெள்ளிப் பதக்கங்களும், புதிய உலகத்...

GSL கோப்பையைத் தக்கவைத்தது கயானா அமேசான் வாரியர்ஸ்: இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

குளோபல் சூப்பர் லீக் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாகச் சாம்பியன் பட்டம்...

பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் களமிறங்குவாரா?

 இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில், சென்னையில் இருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்றாலும், அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில்...

ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தி அணி அபார வெற்றி பெற்றது.ஆளுநர் மாளிகையில் நவராத்திரி கொலு- பொதுமக்களுக்கு அழைப்பு!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 9வது போட்டி, டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று (அக்.11) மதியம் 02.00...

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து பாகிஸ்தான் சாதனை!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ரிஸ்வான், ஷபிக் அதிரடி சதத்தால், இலங்கையை வீழ்த்தி பாகிஸ்தான் அணி புதிய சாதனையைப் படைத்துள்ளது.“ஆயுள் தண்டனை சிறைவாசிகள் விடுதலை”- ஆளுநருக்கு அமைச்சர் ரகுபதி கடிதம்!ஹைதராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (அக்.10)...

வங்கதேசத்தை வீழ்த்தியது இங்கிலாந்து அணி!

 வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், இங்கிலாந்து 137 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.நடிகர் நாசரின் தந்தை காலமானார்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 7வது போட்டி, தர்மசாலாவில் உள்ள ஹிமாச்சல் பிரதேசம் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று (அக்.10) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது....

99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய நியூசிலாந்து அணி!

 99 ரன்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.“உயிர்த் தேவைக்கு அவசியமானது காவிரி”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட்!ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய...

ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.“ஹேலோ சுற்றுப்பாதையை நோக்கி செலுத்துவதற்கான பணிகள் வெற்றி”- இஸ்ரோ தகவல்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ...

உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு சுருண்டது!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.08) மதியம்...

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!

 50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- மத்திய அரசு கடிதம்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட்...

“அவர் இந்த போட்டியில் விளையாட வேண்டும் என நினைக்கவில்லை”- கேப்டன் ரோஹித் சர்மா பேட்டி!

 சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் இன்று (அக்.08) மதியம் 02.00 மணிக்கு நடைபெறவுள்ள உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.‘பட்டாசுக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 13 பேர்...

உலகக்கோப்பைக் கிரிக்கெட்- ஆஃப்கானிஸ்தானை வீழ்த்தி வங்கதேசம் அணி அபாரம்!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.பட்டாசு கடை தீ விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!தர்மசாலாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து...

━ popular

ஓபன்ஏஐ நிறுவனம் மீது ஆப்பிள் வழக்கு: “தொழில்நுட்பங்களைத் திருடிவிட்டனர்” என அமெரிக்க நீதிமன்றத்தில் அதிரடிப் புகார்!

முன்னாள் ஊழியர்களுடன் இணைந்து நுகர்வோர் வன்பொருள் வர்த்தக ரகசியங்களைத் திருடியதாகக் குற்றச்சாட்டு!செயற்கை நுண்ணறிவுத் (AI) துறையின் முன்னணி நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI) மற்றும் தனது முன்னாள் ஊழியர்கள் இருவர் மீது சர்வதேசத் தொழில்நுட்ப...