விளையாட்டு

திடீர் மாற்றம்! பாகிஸ்தான் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்க பிரபலம் நியமனம்!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு புதிய பேட்டிங் பயிற்சியாளர் நியமனம்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த...

இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப் விடுவிப்பு: நெகிழ்ச்சியுடன் விடைபெற்றார்!

5 ஆண்டு பொன்னான பயணம் நிறைவு – பிசிசிஐ-யிடமிருந்து பிரியாவிடை பெற்று...

நீராஜ் சோப்ரா ஃபார்ம் அவுட்டா? காமன்வெல்த் முதல் ஒலிம்பிக் வரை நடந்தது என்ன? முழு அலசல்!

சவால்களை மீறி சாதனைப் பயணம் – வெள்ளிப் பதக்கங்களும், புதிய உலகத்...

GSL கோப்பையைத் தக்கவைத்தது கயானா அமேசான் வாரியர்ஸ்: இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!

குளோபல் சூப்பர் லீக் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாகச் சாம்பியன் பட்டம்...

உலகக்கோப்பை கிரிக்கெட்- வங்கதேச அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.பங்காரு அடிகளார் மறைவுக்கு எடப்பாடி பழனிசாமி இரங்கல்!மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று (அக்.19) பிற்பகல் 02.00 மணிக்கு...

இந்திய அணிக்கு 257 ரன்கள் இலக்கு!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் வங்கதேசம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணிக்கு 257 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வைரமுத்துவின் ‘மகாகவிதை’ அறிவுப்போட்டி!மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் இன்று (அக்.19) பிற்பகல் 02.00 மணிக்கு நடைபெற்ற...

தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி சாதனை!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் அதிரடி வெற்றியைப் பதிவுச் செய்த தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி நெதர்லாந்து அணி வரலாற்று வெற்றியைப் பதிவுச் செய்துள்ளது.‘லியோ’ படத்தின் வெளியீட்டை நிறுத்தி வைக்க நடிகர் விஜய்க்கு கடிதம்!தர்மசாலாவில் மழை பெய்ததால், 43...

இங்கிலாந்து அணியை வீழ்த்தி வரலாற்று சாதனையைப் படைத்த ஆப்கானிஸ்தான் அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை 69 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது.குலசேகரப்பட்டினத்தில் தசரா திருவிழா தொடங்கியது!டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், டாஸ்...

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை!

 பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், அதிரடிக் காட்டிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா புதிய சாதனை படைத்துள்ளார்.“மகளிர் இடஒதுக்கீடு சட்டம் உடனடியாக அமலுக்கு வர வேண்டும்”- பிரியங்கா காந்தி வலியுறுத்தல்!உலகக்கோப்பை லீக் தொடரில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட...

பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

 பாகிஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இந்திய அணிக்கு திரும்பிய சுப்மன் கில்….. நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 12வது போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில்...

191 ரன்களுக்கு சுருண்டது பாகிஸ்தான் அணி!

 உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில், 191 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, சுருண்டது பாகிஸ்தான் அணி.செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 12வது போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி...

இந்திய அணிக்கு திரும்பிய சுப்மன் கில்….. நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி!

 இந்திய அணிக்கு எதிரான போட்டியில் நிதானமாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி.மகளிர் உரிமைத்தொகை- வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் பணி தொடங்கியது!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் 12வது போட்டி, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.14) மதியம்...

செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்!

 செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் சுப்மன் கில்லை, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் என்றழைக்கப்படும் ஐ.சி.சி. தேர்வுச் செய்துள்ளது.ஆயுதப்பூஜைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்- விரிவான தகவல்!ஒவ்வொரு மாதமும் சிறப்பாகச் செயல்படும் வீரர்களைத் தேர்வுச் செய்து...

தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள ஷுப்மன் கில்!

 காய்ச்சலில் இருந்து மீண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷுப்மன் கில், தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார்.பிரபல நகைக்கடை உரிமையாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைஉலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வீரர்கள் விளையாட சென்னை வந்திருந்த போது, ஷுப்மன் கில்லுக்கு...

━ popular

தடைகளைத் தகர்த்த தமிழன்: கேம்பிரிட்ஜ் பிஹெச்டி முதல் ஐஐடி பேராசிரியர் ஹேமச்சந்திர கராவின் எழுச்சியூட்டும் பயணம்!

தமிழ்வழிக் கல்வியில் தொடங்கி உலகின் முன்னணி பல்கலைக்கழகம் வரை தடைகளை உடைத்தெறிந்த தமிழரின் வெற்றிப் பாதை!வாழ்க்கையில் பல கடினமான சவால்களையும் தடைகளையும் சந்தித்தாலும், அவற்றை தனது விடாமுயற்சியால் வென்று இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ்...