Homeசெய்திகள்விளையாட்டுஉலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!

-

- Advertisement -

 

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!
Photo: ICC

50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- மத்திய அரசு கடிதம்!

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் இன்று (அக்.08) மதியம் 02.00 மணிக்கு தொடங்கவுள்ளது. இதில் டாஸ் வென்ற கேப்டன் பேட் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது.

‘பட்டாசுக் கடையில் நிகழ்ந்த தீ விபத்தில் 13 பேர் உயிரிழப்பு’- தமிழகம், கர்நாடகா அரசுகள் நிவாரணம் அறிவிப்பு!

இதனிடையே, பல ஆண்டுகளுக்கு பிறகு சேப்பாக்கம் மைதானத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ளதால், இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். அதேபோல், நடப்பு உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாடும் முதல் போட்டி, இது என்பது கூடுதல் சிறப்பு ஆகும்.

MUST READ