Tag: Chennai - Chepauk

“அதிகளவில் பால் வாங்கி இருப்பு வைக்க வேண்டாம்”- அமைச்சர் மனோ தங்கராஜ் வேண்டுகோள்!

 தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இன்று அதிகாலை முதல் பல்வேறு பகுதி ஆவின் பால் விற்பனையகங்களில் ஆய்வு மேற்கொண்டேன். நிலமை நன்கு சீரடைந்து வருகிறது,...

உலகக்கோப்பை- மெட்ரோ கொடுத்த அசத்தல் ஆஃபர்!

 சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உலகக்கோப்பைக் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதை முன்னிட்டு, மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் லீக் சுற்றில் நியூசிலாந்து...

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடர்- ஆஸ்திரேலிய அணி பேட்டிங்!

 50 ஓவர் உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்தது.புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து- மத்திய அரசு கடிதம்!உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி, சென்னை...

இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா சென்னை அணி?

 சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் (MA Chidambaram Stadium) இன்று (மே 23) இரவு 07.30 மணிக்கு நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்,...

பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

 சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நடப்பாண்டில் நடைபெற்று வரும் 16வது ஐ.பி.எல். சீசன் தொடரை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது....

சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு!

 ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான மே 14- ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மே 12) தொடங்குகிறது.ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர்...