spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய அணி அபாரம்!

ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய அணி அபாரம்!

-

- Advertisement -

 

ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய இந்திய அணி அபாரம்!
Photo: ICC

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

we-r-hiring

“வகுப்புவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

பஞ்சாப் மாநிலம், மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நேற்று (செப்.22) மதியம் 01.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்களை எடுத்தது.

இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், பும்ரா, ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

அதைத் தொடர்ந்து, 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 48.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. குறிப்பாக, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

சனாதன பேச்சு விவகாரம்- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக, ருதுராஜ் கெய்க்வாட் 71 ரன்களையும், சுப்மன் கில் 74 ரன்களையும், கே.எல்.ராகுல் 58 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 50 ரன்களையும் எடுத்தனர்.

MUST READ