விளையாட்டு
GSL கோப்பையைத் தக்கவைத்தது கயானா அமேசான் வாரியர்ஸ்: இறுதிப்போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி!
குளோபல் சூப்பர் லீக் தொடரில் தொடர்ந்து 2-வது முறையாகச் சாம்பியன் பட்டம்...
மொட்டை தலையுடன் திருப்பதியில் இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரம்: இணையத்தில் வைரலாகும் வீடியோ!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் காதலியுடன் சாமி தரிசனம் செய்தார் ஹர்திக் பாண்டியா!இந்தியக்...
5,000 மீட்டர் ஓட்டத்தில் பதக்கம் வென்று குல்வீர் சிங் புதிய சரித்திரம்: ஒரே தொடரில் 2 தடகளப் பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர்!
காமன்வெல்த் விளையாட்டு 2026: குத்துச்சண்டையில் 7 தங்கம் வென்று இந்தியா வரலாற்றுச்...
காமன்வெல்த் விளையாட்டு 2026: ஜூடோவில் அசத்தல் வெற்றி – அரையிறுதிக்கு முன்னேறினார் உன்னதி சர்மா!
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப்...
ஓய்வை அறிவித்தார் பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் (Stuart Broad) ஓய்வை அறிவித்தார்.5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!இங்கிலாந்து நாட்டின் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது...
6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி!
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி அபார வெற்றி பெற்றது.மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி, கென்சிங்டன்...
5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.மணிப்பூர் கொடூரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை!கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்...
இந்தியா- பாகிஸ்தான் போட்டி வேறொரு தேதிக்கு மாற்றம்?
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மற்றொரு தேதிக்கு மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.நாளை திரையரங்குகளில் வெளியாகும் படங்களின் லிஸ்ட்!வரும் அக்டோபர் 15- ஆம் தேதி குஜராத் மாநிலம் முழுவதும் நவராத்திரி கொண்டாட்டங்கள் களைக்கட்டும் என்பதால், போட்டிக்கு...
சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள்- அட்டவணையை வெளியிட்டது பி.சி.சி.ஐ.
2023- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2024- ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடவுள்ள சர்வதேச போட்டிகளுக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ளது.செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு...
மழையால் போட்டி டிரா- தொடரை வென்றது இந்தியா!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனதால் இந்திய அணி தொடரை வென்றது.“ஜூலை 30- ஆம் தேதி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்”- இஸ்ரோ அறிவிப்பு!மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கேப்டன் ரோஹித் சர்மா...
இரண்டாவது டெஸ்ட் போட்டி- வெற்றி பெறும் நிலையில் இந்தியா!
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.தங்கம் விலை அதிரடியாக குறைந்தது!போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெறும் வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகள்...
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-வது டெஸ்ட்டிலும் இந்தியா ஆதிக்கம்!
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும், இந்திய அணியின் ஆதிக்கம் தொடர்கிறது.உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கேவியட் மனு!டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, முதலில் பந்து வீச முடிவுச் செய்தது. இதனையடுத்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய...
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை வெளியீடு- இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதுவது எப்போது?
ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது.நிர்வாணமாக்கப்பட்டது பழங்குடி பெண்கள் அல்ல; பாரதத் தாய் தான்- சீமான்2023- ஆம் ஆண்டு ஆசிய கோப்பைக் கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30- ஆம் தேதி முதல்...
ஆசிய விளையாட்டுப் போட்டி- இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு!
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீன நாட்டின் ஹாங்சோவ் நகரில் வரும் செப்டம்பர் 23- ஆம் தேதி முதல் அக்டோபர் 8- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் கிரிக்கெட் உள்பட 40 வகையான விளையாட்டுகள் இடம் பெறுகிறது....
━ popular
அரசியல்
திமுகவின் பிடியிலிருந்து விடுபடத் துடிக்கும் காங்கிரஸ்: ராகுல் காந்தியின் வியூகமும், தமிழக பாஜகவின் மௌனமும்!
கூட்டணிக் குடையிலிருந்து தன்னாட்சி நோக்கி நகரும் காங்கிரஸ்: மாமல்லபுரம் பயிற்சி முகாமில் ராகுல் அதிரடி உத்தரவு!தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சி தனது பிடியை இறுக்கத் தொடங்கியுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்ற 10 நாள் மாவட்ட...
