தமிழ்நாடு

2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...

2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்

2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத்...

தேர்தல் வார் ரூமில் முதலமைச்சர் ஆய்வு

அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் வார் ரூமில் தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின்...

நீலகிரியில் சினிமா ஷூட்டிங்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

நீலகிரியில் சினிமா ஷூட்டிங்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிறைவடைந்ததை தொடர்ந்து தாவரவியல் பூங்கா உள்பட 7 முக்கிய சுற்றுலா தலங்களில் சினிமா படப்பிடிப்பிற்க்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது.நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்கள்...

இதை செய்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்- தமிழிசை யோசனை

இதை செய்தால் பெட்ரோல், டீசல் விலை குறையும்- தமிழிசை யோசனைபுதுச்சேரியில் அரசு மருத்துவர்களுக்கு சீருடை வழங்க அரசுடன் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேசிய மருத்துவர் தின விழாவில் ஆளுநர் தமிழிசை தெரிவித்தார்.புதுச்சேரி அரசு மருத்துவமனையில் தேசிய மருத்துவர் தின...

தந்தை வாங்கிய கடனுக்கு 11 வயது மகள் கடத்தல்! முத்தூட் நிறுவனம் அடாவடி

தந்தை வாங்கிய கடனுக்கு 11 வயது மகள் கடத்தல்! முத்தூட் நிறுவனம் அடாவடிபுதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் தந்தை வாங்கிய கடனுக்காக 11 வயது மகளை கடத்திச் சென்ற நிதி நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.புதுக்கோட்டை...

ஆளுநரின் கடிதத்தை ரத்து செய்யக்கோரி மனு

ஆளுநரின் கடிதத்தை ரத்து செய்யக்கோரி மனு செந்தில்பாலாஜியை பதவி நீக்கம் செய்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக ஆளுநரின் கடிதத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கிய உத்தரவை ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்திவைத்து கடிதம்...

சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

சனாதன தர்மம் தீண்டாமையை வலியுறுத்தவில்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி சனாதன தர்மம் மனிதர்கள் இடையே ஒருபோதும் தீண்டாமையை வலியுறுத்தவில்லை என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.சென்னை ராகவேந்திரா மடத்தின் பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “சனாதான தர்மம் மற்றும்...

சென்னையில் தங்கம் விலை அதிகரிப்பு

சென்னையில் தங்கம் விலை அதிகரிப்புசென்னையில் இந்த வாரம் முழுவதும் இறக்கத்தில் இருந்த தங்கம் விலை, இன்று சற்று அதிகரித்துள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவின் தங்கத்தின் தேவை 17 சதவீதமாக குறைந்துள்ளதாக...

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை- அரசாணை வெளியீடு

அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை- அரசாணை வெளியீடு அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை வழங்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.அரசு பணியிடங்களில் முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் வழங்குவது தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியானது....

ஈரோட்டில் 8 நாட்களாக நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

ஈரோட்டில் 8 நாட்களாக நடைபெற்ற தூய்மை பணியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் ஈரோடு மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்பந்தம் விடுவதை ரத்து செய்ய கோரி கடந்த 8 நாட்களாக பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.ஈரோடு...

மேகதாது அணைக்கு அனுமதி கூடாது- அன்புமணி ராமதாஸ்

மேகதாது அணைக்கு அனுமதி கூடாது- அன்புமணி ராமதாஸ் மேகதாது அணைக்கு அனுமதி கூடாது, கர்நாடகத்தின் நச்சு திட்டத்தை முறியடிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேகதாது அணை...

சனி பிரதோசம்- திருவண்ணாமலை கோயிலில் ரஜினிகாந்த் சிறப்பு வழிபாடு

சனி பிரதோசம்- திருவண்ணாமலை கோயிலில் ரஜினிகாந்த் சிறப்பு வழிபாடு 22 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பிரதோஷ தினத்தில் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாமலையாரை தரிசித்தார்.திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை மையமாக வைத்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தயாரித்து இயக்கும் படமான...

━ popular

2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின.தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில்...