தமிழ்நாடு
வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை
News365 -
தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...
2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின
News365 -
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...
2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு
News365 -
தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...
2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்
News365 -
2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத்...
“தமிழ் அனைவரையும் வாழ வைக்கும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஏற்பாடு செய்திருந்த விழாவில், தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் கலந்து கொண்டார்.தமிழகத்தில் துவரம் பருப்பு விலை அதிகரிப்பு!விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "யாதும் ஊரே யாவரும் கேளிர்; தமிழ்...
தமிழகத்தில் துவரம் பருப்பு விலை அதிகரிப்பு!
மளிகைப் பொருட்கள் பட்டியலில் தவறாமல் இடம் பிடிப்பது துவரம் பருப்பு. நாட்டின் பிற பகுதிகளைப் போல தமிழகத்திலும் துவரம் பருப்பின் விலை அதிகரித்துக் காணப்படுகிறது. துவரம் பருப்பு தேவையில் 2% முதல் 4% வரையே தமிழகத்தில் உற்பத்திச் செய்யப்படுகிறது. மீதமுள்ள...
நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்டம் கோலாகலம்!
நெல்லை மாவட்டத்தில் உள்ள உலகப் பிரசித்திப் பெற்ற நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயிலில் ஆனித் தேரோட்டம் பக்தர்களின் அரோஹரா முழக்கத்துடன் வெகு விமர்சையாக இன்று (ஜூலை 02) காலை 08.00 மணிக்கு நடைபெற்றது.உலக அளவில் திடீரென முடங்கிய ட்விட்டர்!517-வது ஆண்டாக...
வரத்துக் குறைவால் தக்காளி விலை கடும் உயர்வு!
சென்னையில் ஒரு கிலோ தக்காளியின் விலை 130 ரூபாயாக உயர்ந்துள்ளது.ரஷ்ய நகரங்களில் இருந்து வெளியேறும் வாக்னர் படைகள்!கடந்த சில வாரங்களாக, தக்காளியின் விளைச்சல் குறைவு மற்றும் வரத்துக் குறைவுக் காரணமாக, தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. தொடர்ந்து, விலை அதிகரித்து...
இசைமழையில் நனைந்த பேருந்துக்கு அபராதம்
காஞ்சிபுரத்தில் தனியார் பேருந்தில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பாடல் ஒலிபரப்பியதால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நீதிபதி செம்மல் தனியார் பேருந்து ஒன்றில், திண்டிவனத்திலிருந்து காஞ்சிபுரம் சென்ற தனியார் பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தார். அப்போது...
தற்கொலை செய்யப்போவதாக வீடியோ பதிவு
தனக்குத் தெரியாமல் தன்னுடைய கடன் அடமான பத்திரத்தை பயன்படுத்தி நிலத்தை விற்றுவிட்டதாக கூறி காய்கறி வியாபாரி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் காய்கறி வியாபாரி விஜயகுமார். இவர், தனக்கு...
பாஜகவை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த மத்திய பாஜக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆர்ப்பாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார்.களியக்காவிளை பேருந்து நிலையம் முன்பு...
போலிப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும் – அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை
போலியான பத்திரப்பதிவு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக ரத்து செய்யப்படும் என திருச்சியில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.திருச்சி தில்லை நகர் பகுதியில், புதிதாக சார்பதிவாளர் அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையில்...
முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்புக்கு அழைப்பு விடுத்த அன்புமணி ராமதாஸ் எம்.பி.!
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., "தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர்களாகப் பணியாற்றியவர்களில் மக்களுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் சிலர் மட்டும் தான். அந்த சிலரின் குறிப்பிடத்தக்கவர் முனைவர் இறையன்பு. தலைமைச் செயலாளராக இருந்த காலத்தில்...
கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு தனி அதிகாரி….ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. உத்தரவிட்டுள்ளார்.வணிக நிறுவனங்களுக்கு மின்கட்டண உயர்வு அமல்!அதன்படி, செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ள நிலையில், மகளிர் உரிமைத்தொகைத் திட்ட...
━ popular
தேர்தல் 2026
2026 தேர்தல் – விழுப்புரம் வானூர் தொகுதியில் போலீஸ் தடியடி…
விழுப்புரம் மாவட்டம் வானூர் தொகுதிக்குட்பட்ட கோட்டக்குப்பத்தில் போலீசார் தடியடி நடத்தியதால் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சுடுகாட்டை...
