தமிழ்நாடு

வாக்குச்சாவடிக்குள் போலீசார் நுழையத் தடை – தமிழக டிஜிபி கடும் எச்சரிக்கை

தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கான விதிமுறைகளை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு...

2026 தேர்தல்: தமிழ்நாட்டில் பிற்பகல் 3மணி நிலவரப்படி 70% வாக்குகள் பதிவாகின

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. பிற்பகல் 3...

2026 தேர்தல்: நண்பகல் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் 56.81% வாக்குகள் பதிவு

தமிழகத்தில் இன்று சட்டமன்றத் தோ்தல் நடைபெற்று வருகிறது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல்...

2026 தேர்தல்: நமது வாக்கு, நமது உரிமை, ஜனநாயகம் காப்பது நம் கடமை – விஜய்

2026 சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகிறது.இதுகுறித்து, தமிழக வெற்றிகழகத்...

10 ரூபாய்க்கு பிரியாணி- அலைமோதிய கூட்டம்!

 பழனியில் புதிதாகத் தொடங்கப்பட்ட அசைவ உணவகத்தில் 10 ரூபாய்க்கு பிரியாணி விற்பனை செய்யப்பட்டதால் வாங்குவதற்கு கூட்டம் அலைமோதியது.ஆளுநர் விவகாரம்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!திண்டுக்கல் மாவட்டம், பழனி - புது தாராபுரம் சாலையில் ஜவகர் நகர் அருகே புதிதாக...

ஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு- மு.க.ஸ்டாலின்

ஆளுநர் பதவியே கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு- மு.க.ஸ்டாலின் 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு திமுக தலைவரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள், வருமான வரித்துறை அதிகாரிகளைத் தாக்கினார்கள். இது தொடர்பாக நீங்கள் செந்தில்பாலாஜியைக் கண்டித்தீர்களா? என செய்தியாளர்கள்...

தங்கம் விலை அதிரடி குறைவு

தங்கம் விலை அதிரடி குறைவு சென்னையில் இந்த வாரம் தொடக்கத்திலேயே தங்கம் விலை இறக்கம் காண தொடங்கியுள்ளது. இன்றைய தினம் தங்கம் சற்று விலை குறைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.அதிக விலை காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை...

ஆளுநர் விவகாரம்- மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையை மத்திய அரசு தடுக்காவிட்டால், தமிழக மக்களின் கோபத்தை எதிர்க்கொள்ள நேரிடும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தொல்பொருட்கள் கண்டெடுப்பு!ஆங்கில நாளிதழுக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார். அதில், "தி.மு.க.வுக்கு...

பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பெரும் தீ விபத்து!

 திருப்பூர் மாவட்டம், காங்கேயம் சாலைப் பகுதியில் உள்ள பனியன் தயாரிப்பு நிறுவனத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளப் பொருட்கள் எரிந்து நாசமாகின.கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவுபுதுப்பாளையம் பகுதியில் கண்ணன்,...

இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தொல்பொருட்கள் கண்டெடுப்பு!

 வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் கருப்பு, சிவப்பு நிற சுடுமண் பானை மற்றும் கூம்பு, வட்ட வடிவ அகல் விளக்குகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மக்களவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் பா.ஜ.க…..விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்?விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும்...

கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவு

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவுந்துள்ளது.சென்னை கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் தக்காளிவிலை கிலோவுக்கு ரூ.10 குறைந்துள்ளது.தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் தக்காளியின் விலை ரூ.130 மற்றும் ரூ.120 என விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தக்காளியின் விலை1...

“அமைச்சரவையில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்”- எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

 சேலம் மாவட்டம், ஓமலூரில் இன்று (ஜூலை 02) மாலை 06.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "முதலமைச்சர் நேர்மையானவராக இருந்தால் செந்தில் பாலாஜியை...

காவிரி விவகாரம்: தமிழக அரசு என்ன செய்ய போகிறது?

 தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் குறுவைச் சாகுபடிக்கு போதுமான தண்ணீர் இருக்கிறதா என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.வெங்கட் பிரபுவுடன் விஜய் இணையும் புதிய படம்… ஷூட்டிங் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!டெல்டா மாவட்டங்களில் ஆற்றுப் பாசனத்தை நம்பியுள்ள விவசாயிகள் இரண்டு போக...

சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை மூடக்கூடாது – அன்புமணி ராமதாஸ்

 சென்னை வானொலியின் முதன்மை அலைவரிசையை  மூடக்கூடாது என்றும், நிகழ்ச்சிகளின் தரத்தை கூட்ட வேண்டும்  என்றும் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய வானொலியின் கொல்கத்தா வானொலியில் முதன்மை அலைவரிசை ஜூன் 30-ஆம்...

━ popular

2026 தேர்தல் – SIRக்கு பின்பு நடந்த தேர்தலில் 85.06% வாக்குகள் பதிவு…

தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல்முறையாக வாக்குப்பதிவு 85.06% சதவீதத்தை எட்டி உள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக...