தமிழ்நாடு

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

மதுப் பாட்டில்களை உடைத்து பெண்கள் நூதன போராட்டம்!

 சென்னையை அடுத்த ஆவடி அருகே செயல்பட்டு வந்த இரண்டு டாஸ்மாக் கடைகளை அகற்ற வலியுறுத்தி பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் காவல் விதித்து நீதிபதி உத்தரவு!அண்ணனூர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் செயல்பட்டு வரும் இரண்டு டாஸ்மாக் கடையால்,...

எம்.பி. நவாஸ் கனிக்கும், அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கும் இடையே கடும் வாக்குவாதம்!

 ராமநாதபுரம் மாவட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி வருவதற்கு முன் அரசு விழா தொடங்கியதால், அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்.பி.யின் ஆதரவாளர்கள் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஆதரவாளர்கள் தள்ளியதில் மாவட்ட ஆட்சியர் கீழே விழுந்தார்.விமர்சனங்களை தாண்டி வசூலில்...

எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் காவல் விதித்து நீதிபதி உத்தரவு!

 அவதூறு புகாரில் கைதுச் செய்யப்பட்ட பா.ஜ.க.வின் மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்து மதுரை மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.விஜயின் பேச்சை பாராட்டிய இயக்குனர் கரு பழனியப்பன்!கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை மக்களவைத் தொகுதியின்...

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!

 புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. முகமது கனி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.விஜயின் பேச்சை பாராட்டிய இயக்குனர் கரு பழனியப்பன்!அகில இந்திய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முகமது கனி, புதுக்கோட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக, கடந்த 1984- ஆம் ஆண்டு...

“கணிதம், இயற்பியல் பட்டப்படிப்புகளை நிறுத்தக் கூடாது”- மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்!

  பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மாணவர் சேர்க்கை குறைந்ததைக் காரணம் காட்டி, 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளம் அறிவியல் (பி.எஸ்.சி.) கணிதம் பட்டப்படிப்பையும், ஒரு கல்லூரியில் இயற்பியல் படிப்பையும், இன்னொரு...

விஜய்யின் கல்வி விருது விழாவில் 5000 பேருக்கு சுட சுட மதிய உணவு

மாணவ மாணவியருக்கு சுட சுட பரிமாறப்படும் நடிகர் விஜய்யின்  மதிய விருந்து"தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா" வில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ மாணவியருக்கு...

எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜூலை 1 வரை நீதிமன்ற காவல்

எஸ்.ஜி.சூர்யாவுக்கு ஜூலை 1 வரை நீதிமன்ற காவல் பாஜக தகவல்தொழில்நுட்ப பிரிவு மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யாவிற்கு ஜூலை 1-ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.மதுரை நாடாளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற...

நடிகர் விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார்- உதயநிதி ஸ்டாலின்

நடிகர் விஜய் நல்லதுதானே சொல்லியிருக்கிறார்- உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு யார் வரவேண்டும், வர வேண்டும் எனக் கூற யாருக்கும் உரிமையில்லை என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய்-ன் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தமிழகத்தில் பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களை...

காவலில் எடுத்த படிவத்தில் கையெழுத்திட செந்தில்பாலாஜி மறுப்பு

காவலில் எடுத்த படிவத்தில் கையெழுத்திட செந்தில்பாலாஜி மறுப்பு தன்னை அமலாக்கத்துறை காவலில் எடுத்ததற்கான படிவத்தில் கையெழுத்திட அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.அமைச்சர் வி.செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து, அவர் நிர்வகித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தமிழக...

திமுக அரசு பதற்றத்தில் உள்ளது- வானதி சீனிவாசன்

திமுக அரசு பதற்றத்தில் உள்ளது- வானதி சீனிவாசன் பாஜக மாநிலச் செயலாளர் S.G சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “'கருத்துகளை கருத்துகளால்...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...