தமிழ்நாடு

“இல்லத்தரசி கூப்பன் திட்டம்“ எட்டுத்திக்கும் எதிரொலிக்கப் போகிறது – அமைச்சர் கீதா ஜீவன்

இல்லத்தரசி கூப்பன் என்பது திட்டம் மட்டுமல்ல; உள்ளூர் வணிகத்தைப் பெருக்கும் ஸ்மார்ட்...

எடப்பாடி பழனிச்சாமிக்கு வைகோ சவுக்கடி!

நரேந்திர மோடியின் நிரந்தர கொத்தடிமையான எடப்பாடி பழனிச்சாமி ஆலகால நஞ்சை கக்கியிருக்கிறார்....

விஜயின் மொய்ப்பாளரான முன்னாள் டிஎஸ்பிக்கு பிணையில்லா பிடி ஆணை – நீதிபதி அதிரடி

தவெக தலைவர் விஜயின் மெய்காப்பாளரும், முன்னாள் டிஎஸ்பியுமான சபிபுல்லாவிற்கு  திண்டுக்கல் கூடுதல்...

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறவனத்தின் புதிய தலைவராக V.C. அசோகன் பொறுப்பேற்பு…

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (IOCL) நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி...

பாஜகவுக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவர் போதும் – நாராயணசாமி பேட்டி

பாஜகவால் தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் தலையெடுக்க முடியாது என்றும், அக்கட்சிக்கு சமாதி கட்ட அண்ணாமலை ஒருவரே போதும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயிற்சி நிறுவனம் சார்பில் "விடியல் 2023" வேலை வாய்ப்பு முகாம்...

பார்சல் உணவில் பிளேடு துண்டு….உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது உணவுப் பாதுகாப்புத் துறை!

 மதுரையில் உணவகத்தில் வாடிக்கையாளர் வாங்கிய பார்சல் உணவில் பிளேடு துண்டுக் கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் கைது!மதுரை மாவட்டம், சோழை அழகுபுரத்தைச் சேர்ந்த முகமதுவின் மனைவி ஜெய்ஹிந்த் புறத்தில் உள்ள உணவகத்தில் பார்சலில் சாதம்...

ஆளுநர் ஆர்.என்.ரவி மீது முரசொலி விமர்சனம்!

 தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் சிலந்தி என்ற தலைப்பின் கீழ் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மீது பல்வேறு விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன. அதில், தி.மு.க. இயக்கம் தன் உணர்வுகளை ஊட்டி வளர்த்த இயக்கம் என்றும், சுயமரியாதை என்னும் அடித்தளத்தில், கட்டி...

நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் கைது!

 இராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியரைக் கீழே தள்ளிவிட்ட சம்பவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனியின் உதவியாளர் விஜயராமு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.“அ.தி.மு.க. யாருக்கும் அடிமை இல்லை”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!இராமநாதபுரத்தில் நேற்று...

“அனைத்து மதுக் கடைகளையும் மூட வேண்டும்!”- தமிழக அரசுக்கு மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

 பா.ம.க.வின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சியில் அரசு மதுக்கடையில் மதுக் குடித்த முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர் திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது...

“அ.தி.மு.க. யாருக்கும் அடிமை இல்லை”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!

 சேலம் மாவட்டம், ஆத்தூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சி என்றால் அது அ.தி.மு.க. தான். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்பட 40 மக்களவைத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி...

செந்தில் பாலாஜி உடல்நிலை- அமலாக்கத்துறை ஆலோசனை!

 சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுத்தப்பட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதற்கிடையே, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், முதலில் ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் காவேரி மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கிடா வெட்டு...

ஆண்கள் மட்டும் பங்கேற்கும் கிடா வெட்டு சம்பந்தி அசைவ திருவிழா!

 மதுரை மாவட்டம், சொரிக்காம்பட்டியில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் கிடா வெட்டு சம்பந்தி அசைவ திருவிழா, கோலாகலமாக நடைபெற்றது. மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கரும்பாறை முத்தையா கோயிலில் வழிபாடு நடத்தப்பட்டது.அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை பைபாஸ் அறுவைச் சிகிச்சை?நேர்த்திக் கடனாக...

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை பைபாஸ் அறுவைச் சிகிச்சை?

 அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வரும் புதன்கிழமை பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்யவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மதுப் பாட்டில்களை உடைத்து பெண்கள் நூதன போராட்டம்!சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடுத்தப்பட்டதாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதற்கிடையே, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், முதலில் ஓமந்தூரார்...

சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை!

 சென்னையில் ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, சேப்பாக்கம், கே.கே.நகர், ஈக்காட்டுத்தாங்கல், கே.கே.நகர், பெரம்பூர், சூளைமேடு, கோயம்பேடு, விருகம்பாக்கம், வானகரம், மதுரவாயல், ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி, திருவேற்காடு, அயப்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் இன்று (ஜூன் 18) காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது.எஸ்.ஜி.சூர்யாவுக்கு...

━ popular

மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்

மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...