தமிழ்நாடு

சேலம் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: 30 லட்சத்தை நெருங்கும் வாக்காளர்கள்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், சேலம் மாவட்டத்திற்கான...

2026 தேர்தல்: திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 இடங்கள் – விட்டுக் கொடுத்தது ஏன்? வீரபாண்டியன் பதில்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் விறுவிறுப்பாக நடைபெற்று...

சி.வி.சண்முகத்தின் அநாகரிகப் பேச்சு: தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி., கடும் கண்டனம்!

அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் அண்மையில் பொதுக்கூட்டம் ஒன்றில்...

விஜய் – த்ரிஷா திருமணம்? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்கள்!

சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிரபல தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரத்தின் இல்ல திருமண...

பாஜகவினர் நீதிக்கு தலை வணங்கக்கூடியவர்கள் – நயினார் நாகேந்திரன்

பாஜகவினர் நீதிக்கு தலை வணங்கக்கூடியவர்கள் - நயினார் நாகேந்திரன்பாஜகவினர் நீதிக்கு தலை வணங்கக்கூடியவர்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “பாஜக மற்றும் பாஜக தலைவர்கள் நீதிக்கு தலைவணங்கக்கூடியவர்கள். நீதிமன்ற தீர்ப்பில்...

விசாரணைக்கு அழைத்து இளைஞரின் பல்லை பிடுங்கிய கொடூர போலீஸ்

விசாரணைக்கு அழைத்து இளைஞரின் பல்லை பிடுங்கிய கொடூர போலீஸ் ஐபிஎஸ் படித்துவிட்டு முதல் பணியாக நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏடிஎஸ்பி ஆக பொறுப்பேற்ற பல்வீர்சிங், விசாரணைக்காக அழைத்து வரும் அனைத்து குற்றவாளிகளின் பற்களையும் பிடுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம்...

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்காமல் தற்கொலைகளை தடுக்க முடியாது- அன்புமணி ராமதாஸ்

ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்காமல் தற்கொலைகளை தடுக்க முடியாது- அன்புமணி ராமதாஸ் ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்காமல், அதனால் நிகழும் அப்பாவிகளின் தற்கொலைகளையும் தடுக்க முடியாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “திருச்சி மாவட்டம்...

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை

ஆன்லைன் ரம்மியில் பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை ஆன்லைன் ரம்மியால் சுமார் 4 லட்சம் பணத்தை இழந்த திருச்சியை சேர்ந்த கூலி தொழிலாளி வில்சன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.தமிழகத்தில் ஏற்கனவே ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்பட்ட 42 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஆன்லைன்...

எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிவிடும்- திருச்சி சிவா

எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குவது ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கிவிடும்- திருச்சி சிவா ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது ஜனநாயகத்திற்கு ஏற்பட்ட பின்னடைவு என திமுக திருச்சி சிவா கருத்து தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி் சிவா எம்பி, “எதிர்க்கட்சி தலைவர், ஒரு...

குரூப் 4- ஒரே மையத்தில் 615 பேர் தேர்ச்சி குறித்து அதிகாரியிடம் விளக்கம் கேட்பு

குரூப் 4- ஒரே மையத்தில் 615 பேர் தேர்ச்சி குறித்து அதிகாரியிடம் விளக்கம் கேட்புநில அளவையர், வரைவாளர்கள் உள்ளிட்ட தமிழ்நாடு அரசுத் துறைகளுக்கு சுமார் 1338 பேர்களை தேர்வு செய்வதற்காக, கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின்...

“ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள்” ஈபிஎஸ் புகாருக்கு முதலமைச்சர் பதிலடி

"ஆதாரம் இருந்தால் நிரூபியுங்கள்" ஈபிஎஸ் புகாருக்கு முதலமைச்சர் பதிலடி டி.என்.பி.எஸ்.சி குரூப் -4 தேர்வு விவகாரத்தில் மிகப்பெரிய தவறு, ஊழல் நடைபெற்று இருப்பதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.டி.என்.பி.எஸ்.சி தேர்வில் ஊழல்கள் நடைபெற்று இருப்பதாக எவ்வித ஆதாரமும் இன்றி எடப்பாடி பழனிசாமி பேசி...

குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு?

குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு? குரூப் 4 தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள முடியவில்லை என ஏராளாமான தேர்வர்கள் புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு அரசுத்துறைகளுக்கு 1089 நில அளவர், வரைவாளர்களை தேர்வு செய்வதற்காக கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட TNPSC...

காங்கிரஸ் கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்பு

காங்கிரஸ் கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்பு சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் கருப்பு உடை அணிந்து பங்கேற்றனர்.  ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது....

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை இன்று தங்கம் விலை சரிவு கண்டுள்ளது.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் தங்கத்தின் தேவை 11 சதவீதம் உயர்ந்து 4,741 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது. 2011...

━ popular

பூந்தமல்லி அருகே பரபரப்பு: துணியில் சுற்றி பைக்கில் கடத்தப்பட்ட ரூ. 27.5 லட்சம் பறிமுதல்!

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 27.5 லட்சம் ரொக்கப் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல்...